Budget 2020 21  

(Search results - 7)
  • press meet
    Video Icon

    politicsFeb 14, 2020, 5:25 PM IST

    பத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..!

    பத்தாவது யாருக்கும் பத்தாதது..அதிமுகவிற்கு இதுதான் கடைசி பட்ஜெட்..!

  • ops and eps statement about local body election

    politicsFeb 14, 2020, 12:04 PM IST

    அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்..!! என்ன தான் சொல்லுகிறது.

    மக்கள் கொடுத்த வாய்ப்பை அனுபவிக்க முடியாமல் மரணமடைந்தார். அந்த ஆட்சி ஒபிஎஸ் தலைமையில் கொஞ்ச நாளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் காலம் முடிய இன்னும் ஓராண்டுகள் இருக்கிறது. எடப்பாடி அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் 2020-21 ஆகும். இந்த நிலையில் மக்கள் எதிர்பார்த்த மானியங்கள் தள்ளுபடிகள் இல்லாத பட்ஜெட்

  • ops

    politicsFeb 14, 2020, 9:35 AM IST

    தமிழக அரசின் பட்ஜெட் ஆரம்பம்.! அனலை கக்க காத்திருக்கும் எதிர்கட்சிகள்.!

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்து 4ம் ஆண்டு தொடங்குகிறது. 2020-21ஆண்டிற்கான பட்ஜெட் இது. நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் புதிய சலுகைகள் வெளியாகும் என்று எதிபார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் என்பதாலும்,கடைசி பட்ஜெட் என்பதாலும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

  • Ragul Gandhi angry with Modi and Amthi sha

    politicsFeb 5, 2020, 10:38 PM IST

    மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடிக்கு , ராகுல்கந்தி ட்விட்டரில் ஒரு யோசனை..!!

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதை தொடர்ந்து பட்ஜெட் குறித்து இன்று தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார்.

  • undefined

    politicsFeb 1, 2020, 9:36 PM IST

    மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு மரணப் பட்ஜெட்..!! போட்டு உடைக்கும் விவசாயச் சங்கத் தலைவர்..

    டெல்லி சென்று விவசாயிகள் நிர்வாணமாக போராடினார்கள். விவசாயிகள் என்ன கேட்டார்கள் .இந்த ஒருமுறை விவசாயிகள் கடனை தள்ளுபடி பன்னுங்க என்று தான் போராடினார்கள். மத்திய அரசிற்கு 82 கோடி ரூபாய் தள்ளுபடி செய்வது பெரிய விசயமல்ல. ஏனென்றால் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு  2.15 லட்சத்து பதினைந்தாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது பாஜக. 

  • undefined

    politicsJan 31, 2020, 9:34 PM IST

    ஜனாதிபதி உரை வெற்று முழக்கம் மட்டுமே..!!இந்தியாவின் எதிர்காலம் இருண்டுள்ளது..!! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு...!!

    நாட்டின் பொருளாதார சரிவை சமாளிக்க தீர்வு ஏதுவும் அதில் சொல்லப்படவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட வெற்று முழக்கங்கள் மட்டுமே அதில் இருந்தது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், மேக்ரோ-பொருளாதார நிலை குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. வேலையிழப்பு, வேலையின்மை அதிகரிப்பு, நுகர்வோர் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான சிறுதொழில்கள் மூடப்பட்டது ஆகியவை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை

     

  • undefined

    businessJan 31, 2020, 8:46 PM IST

    இடியாப்ப சிக்கலில் மத்திய பட்ஜெட்... விழி பிதுங்கி நிற்கும் நிர்மலா..!

    அடுத்த ஆண்டுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை இந்த பட்ஜெட் நிர்ணயிக்கும் என்பதை விட, பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசிற்கு  இருகின்றது. இந்திய குடியுரிமைச் சட்டம்,காஷ்மீர் விவகாரம்,பொருளாதார மந்தநிலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, டெல்லி சட்டமன்றத்தேர்தல் என இடியாப்ப சிக்கல்களுக்கு இடையில் பட்ஜெட் உரை இருக்கும்.இதுவரைக்கும் இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய பட்ஜெட் தயாரிப்பு எந்த நிதியமைச்சருக்கும் அமைந்ததில்லை.