Asianet News TamilAsianet News Tamil
9 results for "

Brutally Attack

"
brutally attack...teacher arrest in chidambarambrutally attack...teacher arrest in chidambaram

என்ன ஒரு தெனாவட்டு.. மாணவனை காலால் எட்டி உதைத்த பள்ளி ஆசிரியர்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக அவரை முட்டிபோட வைத்து பிரம்பால் ஆசிரியர் கடுமையாக அடித்துள்ளார். இதோடு நிற்காமல் அந்த மாணவரை ஆசிரியர் கால்களால் எட்டியும் உதைத்துள்ளார்.

Cuddalore Oct 15, 2021, 11:41 AM IST

darren sammy reminds how shoaib akhtar bouncer brutally attacks brian laradarren sammy reminds how shoaib akhtar bouncer brutally attacks brian lara

லாராவை நிலைகுலைய வைத்த அக்தரின் பவுன்ஸர்..! கிரிக்கெட்டே வேணாம்டா சாமினு நினைத்த சமி

ஷோயப் அக்தர் வீசிய பவுன்ஸரில் பிரயன் லாரா நிலைகுலைந்ததையடுத்து, இனிமேல் கிரிக்கெட் ஆட வேண்டுமா என்கிற அளவிற்கு பயந்ததாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.
 

Cricket May 24, 2021, 10:35 PM IST

theni husband brutally attacked second wife...police complainttheni husband brutally attacked second wife...police complaint

உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவி... காமவெறியில் இருந்த கணவர் சிறுமி என்றும் பாராமல் செய்த பயங்கரம்..!

தேனி அருகே உல்லாசத்துக்கு வர மறுத்த மனைவியால் தலைக்கெறிய காமத்தில் இருந்த கணவர் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் 3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உடம்பெல்லாம் கடித்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

crime Jun 5, 2020, 5:52 PM IST

Police Inspector Brutally Attacking Youth This is a video ... !!Police Inspector Brutally Attacking Youth This is a video ... !!

ட்ரான்ஸ்பார்மரை ஆப் செய்து இருட்டில் இளைஞரை கொடூரமாக தாக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்..! வைரலாகும் வீடியோ...!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்.சின்னசேலத்தில் டூவீலரை பறிமுதல் செய்து அந்த வாகனங்களை விடுவிக்க போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோவை இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.இதையறிந்த சின்னசேலம் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர் இரவு பதினொரு மணியளவில் அந்த பகுதியில் இருக்கும் ட்ரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு,அந்த இளைஞரை வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்கள்.இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவால் தற்போது அந்த இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

 

politics Apr 12, 2020, 12:48 PM IST

Bollywood actress deepika padukone  has support to NJU student protest for they brutally attacked by goonsBollywood actress deepika padukone  has support to NJU student protest for they brutally attacked by goons

அந்த பாலிவுட் நடிகையை குறிவைத்த பாஜக தலைமை ...?? இனி என்ன பாடுபட போகிறாரோ அந்த நடிகை...!!

மர்ம கும்பலால் தாக்குதலுக்கு உள்ளான  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்  இந்நிலையில் அவரின்  திரைப்படத்தை புறக்கணிக்க கோரி  ட்விட்டரில் வலதுசாரிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர் .

politics Jan 8, 2020, 4:11 PM IST

west Bengal cm mamtha banargi condemned jnu student's brutally attack by Hindu groupwest Bengal cm mamtha banargi condemned jnu student's brutally attack by Hindu group

இது அதிகார வெறி பாஜகாவின் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்...!! மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கொதித்த மம்தா...!!

மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசினால் உடனே பாகிஸ்தானியர் என்று முத்திரை குத்துவதை  பாஜக வாடிக்கையாக வைத்துள்ளது என மேற்கு வங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.  

politics Jan 7, 2020, 3:27 PM IST

love issue thalith youth brutally attacked by 2 youth's and police arrest themlove issue thalith youth brutally attacked by 2 youth's and police arrest them

வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம்..!! காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடுமை..!!

காதல் விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளதுடன்  அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநிலம் ஹூட்டா மாவட்டத்திலுள்ள கைபதார்  கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.  பங்கிடா  கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார் .  இவர் அதே பகுதியை சேர்ந்த உயர்  உயர்சாதிப் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.  
 

crime Dec 23, 2019, 2:06 PM IST

brutally attacking police officerbrutally attacking police officer

தகராறை தட்டிக்கேட்ட தலைமை காவலருக்கு தலையில் அரிவாள் வெட்டு..!

திருச்சியில் பட்டப்பகலில் சீருடையில் இருந்த காவலருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மீன்வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

crime Jul 9, 2019, 1:01 PM IST