Brutal Attack
(Search results - 6)politicsOct 1, 2020, 3:48 PM IST
ராகுல் காந்தி மீது போலீசார் காட்டுமிராண்டி தாக்குதல்... கீழே தள்ளி விட்டதால் பரபரப்பு..!
உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தியை போலீசார் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கீழே விழ வைத்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
indiaJun 19, 2020, 10:59 AM IST
இந்திய- சீன வீரர்களுக்கிடையே மோதல் மூண்டது எப்படி..? கொடூர தாக்குதலின் பதற வைக்கும் பின்னணி..!
இந்திய- சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த 76 இந்திய வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
crimeMay 22, 2020, 5:50 PM IST
மது குடிக்க பணம் தராத ஆத்திரம்... மனைவியின் தாலியை அறுத்த கொடூர கணவன்..!
மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கடுமையாக தாக்கி தாலியை அறுத்து வீசிய கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
crimeDec 23, 2019, 2:06 PM IST
வாயில் சிறுநீர் கழித்து அட்டூழியம்..!! காதல் விவகாரத்தில் அரங்கேறிய கொடுமை..!!
காதல் விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து அடித்துள்ளதுடன் அவரது வாயில் சிறுநீர் கழித்து கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஹூட்டா மாவட்டத்திலுள்ள கைபதார் கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பங்கிடா கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஆவார் . இவர் அதே பகுதியை சேர்ந்த உயர் உயர்சாதிப் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
indiaSep 13, 2019, 11:50 AM IST
மம்தா பானர்ஜியின் மண்டை உடைக்கப்பட்ட வழக்கு... 29 ஆண்டுகளுக்குப்பின் குற்றத்தில் இருந்து விடுவிப்பு..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மண்டையை உடைத்தவர் 29 ஆண்டுகளுக்குப்பின் குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ChennaiJul 23, 2019, 4:29 PM IST
சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல்... விரட்டி விரட்டி 7 பேருக்கு அரிவாள் வெட்டு...!
சென்னை அரும்பாக்கம் சிக்னல் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.