Brendon Mccullum
(Search results - 5)IPLSep 7, 2020, 5:33 PM IST
ரசல் - தினேஷ் கார்த்திக் சண்டையை முதலில் பைசல் பண்ணுங்க..! கேகேஆர் முன்னாள் வீரர் அதிரடி
ஆண்ட்ரே ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான மனக்கசப்பை முதலில் கேகேஆர் அணி தீர்த்துவைக்க வேண்டும் என்று பிராட் ஹாக் வலியுறுத்தியுள்ளார்.
CricketDec 13, 2019, 5:13 PM IST
கேப்டன் நீங்க என் மெசேஜுக்கு ரிப்ளை பண்றதே இல்லை.. மெக்கல்லமின் டுவீட்டுக்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அண்மையில்தான் டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கினார்.
CricketDec 5, 2019, 2:53 PM IST
லெஜண்ட் பாண்டிங்கின் கணிப்பையே தவறாக்கிய வில்லியம்சன்.. மெக்கல்லம் தான் தீர்க்கதரிசி.. அவரு சொன்னது அப்படியே நடந்துருச்சு
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வில்லியம்சன் திகழ்கிறார். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர்.
CricketAug 16, 2019, 10:29 AM IST
கேகேஆர் அணிக்கு புதிய ஹெட் கோச் நியமனம்
கேகேஆர் அணி கவுதம் கம்பீரின் கேப்டன்சியில் இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. 2017ம் ஆண்டு வரை கம்பீர் கேகேஆர் அணிக்காக ஆடினார். அதன்பின்னர் அவர் விலகியதால், கடந்த இரண்டு சீசன்களாக தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.
CricketAug 10, 2019, 1:38 PM IST
கேகேஆர் அணியின் பயிற்சியாளராக முன்னாள் அதிரடி மன்னன் நியமனம்
கேகேஆர் அணியை அடுத்த சீசனுக்கு மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அந்த அணி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக தலைமை பயிற்சியாளர் ஜாக் காலிஸ் அதிரடியாக நீக்கப்பட்டார். துணை பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் நீக்கப்பட்டார்.