Blockade
(Search results - 60)politicsJun 10, 2020, 8:26 PM IST
பஜாஜ் நிதிநிறுவனம் அதிகவட்டி.. வாடிக்கையாளர்கள் முற்றுகை..குப்பை தொட்டியில் ரிசர்வ் வங்கி உத்தரவு.!!
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தவணைக்கு அதிக வட்டி வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
politicsMar 12, 2020, 7:26 AM IST
குடியுரிமைச் சட்ட போராட்டக்குழு அமைச்சர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிப்பு.! போலீஸ் குவிப்பு.!!
வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல் வீட்டை முற்றுகையிடப் போவதாக குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டக் குழுவினா் அறிவித்ததைத் தொடா்ந்து, அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
politicsJan 21, 2020, 10:37 AM IST
ரஜினி வீடு முற்றுகை..! ஆயத்தமாகும் திராவிட இயக்கங்கள்..! தூண்டிவிடுவது யார்..?
கடந்த வாரம் செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியால் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என்று திமுகவின் தீவிர ஆதரவாளர் சுப வீரபாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
May 25, 2018, 12:33 PM IST
May 18, 2018, 11:11 AM IST
May 4, 2018, 11:13 AM IST
Apr 28, 2018, 6:20 AM IST
Apr 25, 2018, 9:21 AM IST
Apr 12, 2018, 7:52 AM IST
Apr 6, 2018, 10:21 AM IST
Apr 5, 2018, 12:02 PM IST
கையில் திமுக கொடி...! தன்னந்தனியாக சென்று பஸ்சை மறித்த பெண்!
திமுக பெண் தொண்டர் ஒருவர் தன்னந்தனியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.Apr 5, 2018, 10:23 AM IST
கொதித்தெழுந்த தமிழகம்.. ஸ்தம்பித்தது சென்னை!! முக்கிய சாலைகளை முடக்கி போராட்டம்
சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.Apr 5, 2018, 10:21 AM IST