Asianet News TamilAsianet News Tamil
11 results for "

Bjp It Wing

"
Congress insults Dalit people by appointing Saranjit Singh as Chief Minister... BJP IT Wing Amit Malaviya frenzy.Congress insults Dalit people by appointing Saranjit Singh as Chief Minister... BJP IT Wing Amit Malaviya frenzy.

சரண்ஜித் சிங்கை முதல்வராக நியமித்து தலித் மக்களை அவமதிக்கிறது காங்கிரஸ்.. பாஜக ஜடி விங் அமித் மாளவியா ஆவேசம்.

சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் ஆக்குவது ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் பெரிய அவமானம் என்றும், காந்தி குடும்ப விசுவாசியான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மட்டும்  பதவியா? என்றும், பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கேள்வி  எழுப்பியுள்ளார்.

 

politics Sep 20, 2021, 12:00 PM IST

Mercedes Benz car for better working employees ... HCL Mass announcementMercedes Benz car for better working employees ... HCL Mass announcement

சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்... தனியார் நிறுவனம் மாஸ் அறிவிப்பு..!

பென்ஸ் கார் வழங்க  நிறுவனத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அழித்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மனிதவள மேம்பாட்டு உயர் அதிகாரி வி.வி.அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

business Jul 22, 2021, 2:42 PM IST

Tamil Nadu Police officer surpasses BJP IT wing: Hate campaign on social media - Complain to Edappadiyar.Tamil Nadu Police officer surpasses BJP IT wing: Hate campaign on social media - Complain to Edappadiyar.

பாஜக IT wing-ஐ மிஞ்சிய தமிழக காவல் துறை அதிகாரி: சமூக வலைதளத்தில் வெறுப்பு பிரச்சாரம்- எடப்பாடியாரிடம் புகார்.

ஐ.பி.எஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் வெளியிட்டு வரும் சமூக வலைத்தள கருத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழக முதலமைச்சர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


 

politics Sep 16, 2020, 10:51 AM IST

bjp IT wing gave instruction to bjp social media caders to celebrate thiruvalluvar and also distribute valluvar photos to publicbjp IT wing gave instruction to bjp social media caders to celebrate thiruvalluvar and also distribute valluvar photos to public

திருவள்ளுவரை துருப்புச் சீட்டாக கையில் எடுத்த பாஜக "ஐடி" விங்..!! எதிர்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை, பகீர் கிளப்பும் அரசியல் பின்னணி..!!

தாய்லாந்துக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி,  அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் "தாய்"  மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். 

politics Nov 6, 2019, 1:23 PM IST

AIADMK BJP's coalition collapsesAIADMK BJP's coalition collapses

உடைகிறது அதிமுக கூட்டணி... வெளிப்படையாகவே வேட்டு வைத்த பாஜக... எடப்பாடி பேரதிர்ச்சி..!

அதிமுக ஆட்சியின் ஊழல்களையும், முறைகேடுகளையும் கிளப்பி பாஜக ஐடி விங் கருத்துக்களை பதிவிட இருப்பதால் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 
 

politics Oct 2, 2019, 3:49 PM IST

mutharasan criticise bjp 100 days successmutharasan criticise bjp 100 days success

இதெல்லாம் தான் உங்க சாதனையா? பிஜேபியின் 100 நாள் சாதனையை லிஸ்ட் போட்டு வெறுப்பேத்தும் முத்தரசன்...

மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் நூறு நாட்கள் கடந்ததை பா.ஜ.க பெரும் சாதனையாக கொண்டாடி வருகின்றது. மக்களை வதைக்கும் வேலையை தான் சாதனையாக செய்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார் முத்தரசன். 

politics Sep 10, 2019, 2:29 PM IST

veeramani raised question against Veeramaniveeramani raised question against Veeramani

இதெல்லாம் உங்க ஏற்பாடுதானே? குண்டக்க மண்டக்க கோர்த்து வாங்கும் வீரமணி...

இந்திய இராணுவத் துறை நடத்தி வந்த இராணுவப் பயிற்சிப்  பள்ளிகளுக்குப் பதிலாக, ஆர்.எஸ்.எஸே இராணுவப் பள்ளிகளை இனி நடத்தும் என்ற ஏற்பாடு இராணுவத்தை ஹிந்துத்துவா மயமாக்கும் ஆபத்தான சூழ்ச்சி - இதனை முறியடித்தே ஆகவேண்டும்; எதிர்க்கட்சிகளும், இறையாண்மையில் நம்பிக்கை உள்ளவர்களும், தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிப்பதோடு மக்களிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

politics Aug 2, 2019, 12:02 PM IST

bjp contestant cum actor get new problembjp contestant cum actor get new problem

நடிகர் சன்னி தியோல் ரூ.75 லட்சம் செலவழித்தாரா? வந்தது புதிய சிக்கல்!

பொதுவாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 70 லட்சம் வரை செலவழிக்கலாம்.  

india Jul 7, 2019, 7:52 PM IST

veeramani statements against Hindiveeramani statements against Hindi

அதான் நாங்க வேணாம்னு சொல்றோம்ல, வீண் வம்பை விலைக்கு வாங்க வாங்காதீங்க!! கி.வீரமணி அதிரடி

மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம் என திராவிடர்கழக தலைவர் கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

politics Jun 2, 2019, 2:10 PM IST

Cow urine cured my breast cancer  Sadhvi PragyaCow urine cured my breast cancer  Sadhvi Pragya

மாட்டு கோமியத்தால் தான் நான் உயிரோடு இருக்கிறேன்... ரகசியம் சொன்ன பிஜேபி வேட்பாளர்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன் என பிஜேபி வேட்பாளர் கூறியிருக்கிறார்.

politics Apr 23, 2019, 11:24 AM IST

BJP IT winG planBJP IT winG plan

பாஜகவின் ஆன் லைன் அதிரடி !! எதிர்க்கட்சி வேட்பாளர்களை அட்சுத் தூக்க அட்டகாச பிளான் !!

எதிர்கட்சி வேட்பாளர்களின் பலவீனங்களை பட்டியலிட்டு அது உண்மையோ, பொய்யோ உடனடியாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி அவரின் இமேஜை டேமேஜ் செய்யும் வேலையில் பாஜக ஐடி விங் தீவிரமாக களம்  இறங்கியுள்ளது.

politics Mar 30, 2019, 10:27 PM IST