Bigil2  

(Search results - 1)
  • Bigil Box Office

    cinemaOct 28, 2019, 11:58 AM IST

    ’பிகில் 2’கண்டிப்பா இருக்குங்ணா...விஜய் ரசிகர்களின் அடிவயிற்றைக் கலக்கும் அட்லி...

    கைதியை விட 10 மடங்கு அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ‘பிகில்’வசூலில் அப்படிப்பட்ட சாதனைகள் புரிய வாய்ப்பில்லை என்றும் தியேட்டர்காரர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர் இழப்பீடு தரவேண்டியிருக்கும் என்றே இப்போதைக்கு சொல்லப்படுகிறது. ஏனெனில் இரு படங்களின் ரிலீஸ்ம் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் கைதியின் வசூல் கூடி வருவதாகவும் பிக்லின் வசூல் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.