Biggboss Show
(Search results - 19)cinemaJan 24, 2021, 7:21 PM IST
ஆரியை தொடர்ந்து சோம் சேகருக்கும் உடல்நல குறைவு..! அவரே வெளியிட்ட வீடியோ..!
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து, இன்றுடன் ஒருவாரம் ஆகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து விட்டு வெளியேறிய, போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவர் வீடியோ மற்றும், ட்விட்டர் பதிவுகள் மூலம் தங்களது மனமார்ந்த நன்றிகளை வாக்களித்த மக்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
cinemaJan 21, 2021, 2:40 PM IST
பிக்பாஸ் வீட்டில் இருந்தே உடல் நலம் சரியில்லை..! வருத்தத்தோடு டைட்டில் வின்னர் ஆரி வெளியிட்ட வீடியோ..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், 105 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த ஆரி மக்களின் பேராதரவை பெற்று டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை கைப்பற்றி, கடந்த வாரம் வெளியேறிய நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
cinemaJan 4, 2021, 10:40 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! எதிர்பாராத தகவலை வெளியிட்ட விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து, ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம்.
cinemaDec 30, 2020, 12:58 PM IST
உன் மூஞ்சிய பார்த்தாலே காண்டாகுது... அசிங்கப்படுத்திட்ட... ஷிவானியை வெளுத்து வாங்கிய அவரது அம்மா!
பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்றய தினம் ஆராரோ ஆரிரரோ பாடல் ஒளிபரப்ப... ஷிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அம்மாவை பார்த்ததுமே கண்கலங்கி பாத்ரூமில் இருந்து ஓடி வந்த கட்டி பிடித்து தன்னுடைய பாசத்தை கொட்டினார் ஷிவானி. உள்ளே வந்ததும் பாசத்தை காட்டிய ஷிவானியின் அம்மா அகிலா பின்பு தான் மகளை தனியாக பேச வேண்டும் என அழைத்து வெளுத்து வாங்கினார்.
cinemaNov 7, 2020, 7:36 PM IST
பிக்பாஸ் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்த கமல்ஹாசன்..? தீயாய் பரவும் தகவல்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத செயல்களை செய்து, கெத்து காட்டி சுற்றி வரும் இளம் போட்டியாளர் பாலாஜிக்கு தற்போது ரெட் கார்ட் கொடுக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
cinemaOct 3, 2020, 10:57 AM IST
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நான் இல்லை..! கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த இளம் நடிகை..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடைசி நேரத்தில் பிக்பாஸ் பட்டியலில் இடம் பிடித்த பிரபல இளம் நடிகை ஒருவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்துள்ளார்.
cinemaSep 27, 2020, 3:48 PM IST
எச்சில் தட்டையும்... டாய்லெட் கழுவவும் என்னால் முடியாது..! பிக்பாஸ் வதந்திக்கு லட்சுமி மேனன் காரசார பதில்!
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றி அடுக்கடுக்கான பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
cinemaAug 4, 2020, 11:24 AM IST
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கலக்கவரும் நடிகைகள்... கசிந்த புகைப்படம்..!
முதல்முதலில் ஹிந்தியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
cinemaMar 19, 2020, 12:25 PM IST
நிறுத்தப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி! அதிரடி தகவலை வெளியிட்ட நிறுவனம்!
வெள்ளித்திரை படங்களை விட, சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தான், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் முதல், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் கவர்ந்து வருகிறது.
cinemaJan 29, 2020, 11:46 AM IST
முகேனை தொடர்ந்து சாண்டி வீட்டில் நடந்த சோகம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
பிக்பாஸ் பிரபலங்களை பொருத்தவரை அவர்கள், எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி 100 நாள் மக்கள் முன், விளையாடி... மக்கள் மற்றும் அவர்களுடைய ரசிகர்கள் போட்ட ஓட்டுகள் மூலம் தங்களுடைய வெற்றியை கண்டனர்.
cinemaJan 28, 2020, 12:15 PM IST
பிக்பாஸ் வின்னர் முகேன் ராவ்வின் தந்தை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான, பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை தட்டிச் சென்றவர் முகேன் ராவ். இவருடைய தந்தை நேற்று மாலை 6 : 20 மணியளவில், மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ள விஷயம் முகேன் ரசிகர்களையும், அவருடைய குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
cinemaJan 8, 2020, 12:53 PM IST
அந்த இரவில் இருந்து ஏற்பட்ட மாற்றம்! மறக்க முடியாத புகைப்படத்தை வெளியிட்டு... எமோஷ்னல் ட்விட் போட்ட கவின்!
'கனா காணும் காலங்கள்', சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக வந்து ரசிகர்கள் மனதை வேட்டையாடியவர் கவின். வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்கிற கனவு இவருக்குள்ளும் அதிகமாவே இருந்ததால், திரைப்படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடிக்க துவங்கி 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.
cinemaDec 21, 2019, 4:05 PM IST
புதிய தொழிலுக்கு விறு விறுனு தயார் ஆகும் பிக்பாஸ் வனிதா!
தளபதி விஜய் நடித்த 'சந்திரா லேகா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, ஒரு சில படங்கள் நடித்து முடித்ததும், திருமணம் ஆகி செட்டில் ஆனவர் மஞ்சுளா - விஜயகுமார் நட்சத்திர தம்பதிகளின் மகள், வனிதா.
cinemaDec 11, 2019, 1:15 PM IST
பழைய இடத்தை பிடிக்க ஷெரின் போடும் பக்கா பிளான்! விதவிதமான கெட்டப்பில் வெளுத்து கட்டும் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
நடிகை ஷெரின், தனுஷுடன் நடித்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்திலேயே தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர். இதை தொடர்ந்து ஸ்டுடென்ட் நம்பர் 1 , விசில், கோவில் பட்டி வீரலட்சுமி, ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார்.
.
cinemaSep 26, 2019, 1:49 PM IST
தாலியை கழட்ட சொன்னதே பிக்பாஸ் தான்! ஏன்... மூடி மறைத்த உண்மையை முதல் முறையாக கூறிய மதுமிதா!
பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய 16 போட்டியாளர்களின் ஒருவர் ஜாங்கிரி மதுமிதா. முதல் வாரத்தில் இருந்தே இவரை சில போட்டியாளர்கள் டார்கெட் செய்து தொடர்ந்து நாமினேட் செய்து வந்தாலும், மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர்.