Asianet News TamilAsianet News Tamil
2 results for "

Biggboss Hindi 15

"
biggboss fame arshi khan met accident in delhibiggboss fame arshi khan met accident in delhi

Arshi Khan : விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..! தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..!

ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 11 வது சீசன் மற்றும் 14 - வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகை அர்ஷி கான் விபத்தில் சிக்கிய சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

cinema Nov 24, 2021, 12:06 PM IST

Salmaan khan hosting biggboss 15 show actress miesha iyer and ieshan sehgal romance video goes viralSalmaan khan hosting biggboss 15 show actress miesha iyer and ieshan sehgal romance video goes viral

பிக்பாஸ் வீட்டில் அத்து மீறும் போட்டியாளர்கள்... லிப் லாக் மற்றும் ரொமான்ஸ்..! வைரலாகும் வீடியோ..!

தமிழில் நடிகர் கமல்ஹாசன் (Kamal hassan) பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், இனிவரும் நாட்களில் தான் நிகழ்ச்சி சண்டை சச்சரவுகளால் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய இரண்டாவது வாரத்திலேயே காதல் (Love), லிப்லாக் (Lip Lock), ரொமான்ஸ் (Romance) என அட்ராசிட்டி செய்ய துவங்கி விட்டனர் போட்டியாளர்கள்.

cinema Oct 13, 2021, 2:38 PM IST