Bigg Boss Tamil 4
(Search results - 35)cinemaJan 21, 2021, 12:28 PM IST
30 வருடம் இனிய திருமண வாழ்க்கை... மனைவியுடன் அன்றும், இன்றும் இருக்கும் போட்டோவை பகிர்ந்த சுரேஷ் சக்கரவர்த்தி!
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய திருமண நாள் குறித்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
VideoJan 18, 2021, 11:51 AM IST
பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி? பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..!
பிரபல பாடகர் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரான வேல்முருகனுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
cinemaJan 9, 2021, 5:33 PM IST
இன்று இரவு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார்?... கமல் ட்விஸ்ட்டுக்கு கிடைத்த பதில் இதோ..!
கமல் ஹாசன் இப்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களோ இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என குழம்பி வந்தனர்.
cinemaJan 5, 2021, 1:26 PM IST
சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா?
அப்பாவின் மறைவிற்கு பிறகு தற்போது சோசியல் மீடியா பக்கம் வந்துள்ள அனிதா சம்பத், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
cinemaDec 27, 2020, 11:24 AM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் ஜெயம் ரவி... தாறுமாறு வைரலாகும் வீடியோ...!
இன்று நடைபெற உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பூமி பட புரோமோஷனுக்காக ஜெயம் ரவி பங்கேற்க உள்ளார்.
cinemaDec 13, 2020, 4:08 PM IST
இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவர் தான்?... அடித்துக்கூறும் நெட்டிசன்கள்... காரணம் இதோ...!
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இன்று வெளியேறப்போகும் மற்றொரு போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
cinemaDec 13, 2020, 2:15 PM IST
குரலை உயர்த்திய அர்ச்சனா... கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தைகளால் வறுத்தெடுத்த கமல்...!
அர்ச்சனா மைக்கை அடிக்கடி கழட்டி வைப்பது குறித்து கமல் பேச, உடனே எவ்வித தாமதமும் இன்றி அர்ச்சனா எப்போ சார்? என குரலை பலமாக உயர்த்துகிறார்.
cinemaDec 8, 2020, 12:24 PM IST
ரோபோவாக மாறிய அர்ச்சனா... கண்ணீர் விட்டு அழ வைத்த ஆரி... வீடியோ...!
இந்த டாஸ்கில் ரோபோவான அர்ச்சனாவின் முகத்தில் முட்டையை பூசிக்கொள்ளும் படி ஆரி சொல்கிறார்.
cinemaDec 5, 2020, 12:44 PM IST
அர்ச்சனாவை தூக்கி அடிக்க வைல்ட்கார்ட் எண்ட்ரியாகும் தொகுப்பாளினி... கவர்ச்சி புயலை களம் இறக்கும் விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல தொகுப்பாளி குறித்து வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன.
cinemaDec 3, 2020, 5:56 PM IST
பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களை குழந்தையா இருக்கும் போது பார்த்திருக்கீங்களா?... எவ்வளவு க்யூட் பாருங்க...!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
cinemaNov 24, 2020, 2:47 PM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவரா?... வெளியானது பரபரப்பு தகவல்...!
இந்த வார எலிமினேஷனில் 7 பேர் இடம் பிடித்துள்ள நிலையில், 2 போட்டியாளர்கள் நிச்சயம் வெளியே போக தகுதியானவர்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
cinemaNov 23, 2020, 8:23 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக புதிய அறிமுகம்... நாமினேஷனில் திடீர் மாற்றம் அறிவிப்பு...!
மற்ற போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்வார்கள், நாமினேஷன் கார்டை பெறப்போகும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
cinemaNov 23, 2020, 1:05 PM IST
நாமினேட் லிஸ்டில் இடம் பிடித்த அந்த 7 பேர்... பட்டப்பெயருடன் வெளியான பரபரப்பு காரணம்...!
வாரத்தின் முதல் நாளான இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாமினேசன் படலம் தொடங்கியுள்ளது.
cinemaNov 12, 2020, 9:08 PM IST
சுரேஷ் சக்கரவர்த்தி என்ன இப்படி சொல்லிட்டாரு?... அப்ப மறுபடியும் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு...!
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
cinemaNov 9, 2020, 7:06 PM IST
வைல்ட் கார்டு போட்டியாளராக மீண்டும் வருகிறாரா சுரேஷ் சக்கரவர்த்தி?... அவரே சொன்ன அசத்தல் பதில்...!
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.