Big Boss Show
(Search results - 16)politicsNov 2, 2020, 3:44 PM IST
தேர்தலுக்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் பயன்படுத்துகிறார்... சீமான் குற்றச்சாட்டு..!
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தேர்தலுக்காக பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
cinemaOct 31, 2019, 12:37 PM IST
ஆமாங்க, அதுக்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே போனேன், அவசரத்தில் உளறிய சேரன்...!! அபிமானிகள் பயங்கர அதிர்ச்சி...!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மௌனம் கலைந்துள்ளார். அவர் கூறியுள்ள விளக்கம் அவரது அபிமானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
cinemaSep 10, 2019, 4:39 PM IST
நடிகர் கமல் அந்த விஷயத்தில் மோசமாக நடந்துகொண்டார்...!! காவல் நிலையத்தில் புகார்...!!
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்பதுடன், ஆபாசங்களை தணிக்கை செய்யாமல் கமலஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் அவருக்கு போலீசார் அறிவுறுத்த வேண்டும் என கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
cinemaAug 23, 2019, 1:50 PM IST
அந்த இடத்தில் கை வைத்தார் என அந்த பெண் சொன்னப்போ... தாங்கமுடியல...! சேரன் மீதிருந்த மரியாதையே போச்சி...! கொதிக்கும் அமீர்...!
இயக்குனர் சேரன் மீதிருந்த மரியாதையே எனக்கு போய்விட்டது என இயக்குனர் அமீர் மிக காட்டமாக பேசியுள்ளார். இதெல்லாம் அவருக்கு தேவையில்லாத வேலைங்க எனவும் அவர் கடிந்துகொண்டுள்ளார்.
Aug 2, 2018, 3:11 PM IST
கொடுமை படுத்திய ஐஸ்வர்யாவை அடக்கி தண்டனை கொடுத்த பொன்னம்பலம்...! என்ன செய்தார் தெரியுமா..?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தலைவியாக இருக்கும் ஐஸ்வர்யா... பிக்பாஸ் ராணியாக உருவெடுத்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து இவர் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கும்Jul 5, 2018, 3:33 PM IST
பிக்பாஸ் நிகழ்சிக்காக நடிக்கிறாரா சென்ராயன்...? வெளிவந்த உண்மை முகம்...!
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மூன்றாவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. எனவே யார் எந்த தப்பு செய்தாலும் அதனை போட்டியாளர்கள்Jun 13, 2018, 6:18 PM IST
பிக் பாஸ் சீசன் 2வில் கலக்க வரும் கவர்ச்சி புயல்...! உறுதியான தகவல்..!
கடந்த ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ரசிகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் பின்Jun 10, 2018, 1:59 PM IST
பிக்பாஸ் சீசன் 2 வில் அபர்ணதியா...? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்...!
பிரபல தனியார் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட, எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 16 பெண்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் என்றால் அபர்ணதி தான்Aug 18, 2017, 4:36 PM IST
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் வரும் சர்ச்சை நிறைந்த பிரபலம்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்த தொடர்ந்து மூன்று நாட்களாக புதிய பிரபலங்களை உள்ளே இறக்கி வருகின்றனர் நிகழ்ச்சியாளர்கள்.Jul 22, 2017, 1:08 PM IST
சாக்லேட், கேரமில், லட்டுவை நினைத்து அழுத நமிதா...
பிக் பாஸ் நிகழ்ச்சியில், நேற்று ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனியாக பிக் பாஸ் அறைக்கு வரவழைக்கப்பட்டு நீங்கள் இந்த நிகழ்ச்சியின் அனுபவம் குறித்தும்,Jul 21, 2017, 4:51 PM IST
கார்னர் செய்யும் பிக் பாஸ் பட்டாளம்... கதறி அழும் ஓவியா...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த நபராக உள்ளவர் நடிகை ஓவியா அதற்கு காரணம் அவர் எந்த வித நயவஞ்சக புத்தியும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகி வருவதுதான்.Jul 20, 2017, 6:29 PM IST
திடீர் என கதறி அழுத சினேகன்... என்ன நடந்தது...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.Jul 20, 2017, 11:28 AM IST
"பிக் பாஸில் எல்லாமே ஸ்கிரிப்ட் தான்..." - கஞ்சா கருப்பு பேச்சால் கிளம்பியது புது சர்ச்சை...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களாலும் செல்லமாக கருப்பு அண்ணன் என்று அழைக்கப்பட்டவர் கஞ்சா கருப்பு.Jun 30, 2017, 2:31 PM IST
பிக் பாஸ்க்கு சிக்கல்… இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் – கமலை எதிர்த்து கோஷம்…!!
கலாரச்சார சீரழிவு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தகூடாது என கூறி இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Jun 26, 2017, 9:29 AM IST