Bhavana Movie  

(Search results - 1)
  • অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন। সঠিক নিউট্রিশনই আপনার সুস্থ থাকার চাবিকাঠি।

    cinema27, Feb 2020, 12:47 PM

    பிரபல இசையமைப்பாளருக்கு திடீர் மாரடைப்பு..! மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை!

    பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவரை மைசூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.