Believe
(Search results - 133)politicsJan 20, 2021, 11:28 AM IST
தன்னை நம்பிய வன்னிய மக்களையே ராமதாஸ் ஏமாற்றுகிறார்.. திருமாவளவன் தாறுமாறு அட்டாக்..
20% இடஒதுக்கீட்டில் எடப்பாடி தரப்பும் -ராமதாஸ் தரப்பும் சேர்ந்து நடத்தும் நாடகம் நடத்துவதாகவும், இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என ராமதாசுக்கும் தெரியும், ஆனால் தன்னை சார்ந்த சமூகத்திற்கே அவர் துரோகம் செய்து வருகிறார்.
CricketJan 8, 2021, 8:44 PM IST
#AUSvsIND அந்த பையனுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு..! விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம்
இந்திய கிரிக்கெட்டில் ஷுப்மன் கில்லுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருப்பதாக விவிஎஸ் லக்ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
CricketDec 25, 2020, 9:21 PM IST
#AUSvsIND ரஹானே கோலி மாதிரி இல்ல; தெறிக்கவிட்ருவாப்ள..! ஸ்ரீகாந்த் நம்பிக்கை
ரஹானேவின் கேப்டன்சி இந்திய அணிக்கு வலுசேர்க்கும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
politicsDec 8, 2020, 1:44 PM IST
அசைண்மெண்ட் கொடுத்த ஓ.பி.எஸ்... சர்வே எடுக்க முடியாமல் தவிக்கும் விசுவாசி..!
தென்மாவட்டங்களில் வசிக்கும் எம்.பியின் சமூகத்தினரின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து ரகசியமாக சர்வே எடுத்து, தனக்கு தகவல்தர வேண்டும் என்பது தான் அந்த அசைன்மெண்ட்.
CricketDec 3, 2020, 5:04 PM IST
IPL 2021 மெகா ஏலம்: இந்த வீரருக்குத்தான் பெரிய கிராக்கியா இருக்கும்.! உறுதியா நம்பும் இங்கி., முன்னாள் கேப்டன்
ஐபிஎல் 2021க்கான மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் க்ளென் மேக்ஸ்வெல்லுக்குத்தான் பெரிய கிராக்கியாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்தார்.
CricketNov 26, 2020, 7:36 PM IST
#AUSvsIND #ODI அவரு மட்டும் ஓபனிங்கில் இறங்குனா இரட்டை சதம் உறுதி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக இறங்கினால் இரட்டை சதம் உறுதி என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
CricketNov 26, 2020, 3:14 PM IST
#AUSvsIND இந்திய அணி அவங்க 2 பேரையும் கண்டிப்பா பெரியளவில் மிஸ் பண்ணும்; குறிப்பாக அவரை - கவாஸ்கர் அதிரடி
இந்திய அணி ரோஹித் மற்றும் இஷாந்த் ஆகிய 2 சர்மாக்களையும் வெகுவாக மிஸ் செய்யும் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
politicsNov 23, 2020, 2:33 PM IST
திமுக விசுவாசிக்கு அதிமுகவில் பதவியா..? ஹக்கீம் ஆடும் கதகளியாட்டம்..!
"நான்தான் அடுத்த நகர செயலாளர்" என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, திமுகவை சேர்ந்த நகர செயலாளருடன் கைகோர்த்து கந்துவட்டி தொழிலையும் மறைமுகமாக செய்துகொண்டிருப்பதாக புகார்வாசிக்கிறார்கள்.
CricketNov 17, 2020, 7:00 PM IST
ஐபிஎல் 2020ல் அசத்திய மற்ற இளம் வீரர்களுக்கு முன்னாடியே இந்த பையன் தான் இந்திய அணியில் ஆடுவான் - அகார்கர்
ஐபிஎல் 13வது சீசனில் அசத்திய பல இளம் வீரர்களில் தன்னை பெரிதும் கவர்ந்த மற்றும் இந்திய அணியில் விரைவில் ஆடக்கூடிய வாய்ப்பை பெறும் வீரர் யார் என்று அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்.
IPLNov 12, 2020, 7:20 PM IST
அடுத்த 4-5 வருஷத்துக்கு இந்த அணி தான் கோலோச்சும்! ஆனால் இந்த 2 சிக்கலையும் தீர்க்கணும்.. இர்ஃபான் பதான் அதிரடி
அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி தான் கோலோச்சும் என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
CricketNov 10, 2020, 7:03 PM IST
அவங்க 2 பேரும் கண்டிப்பா இந்திய அணிக்கு ஆடுவாங்க..!
மும்பை இந்தியன்ஸ் அணியின் 2 இளம் வீரர்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு ஆடுவார்கள் என இங்கிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் டோமினிக் கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
politicsNov 3, 2020, 2:21 PM IST
திருநீறு வாங்குவதில் நம்பிக்கை இல்லை என்றால் திருநீற்றை வாங்காமல் இருந்திருக்கலாம். ஸ்டாலினை கிழித்த அமைச்சர்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது :- தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் முதல் கோவிட் 19 தடுப்பு பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
IPLNov 3, 2020, 12:31 PM IST
நான் தான் ஆரம்பத்துல இருந்தே சொல்றனே; ஆர்சிபி அதுக்குலாம் சரிப்பட்டு வரமாட்டாய்ங்க! முன்னாள் கேப்டன் மரண கலாய்
ஆர்சிபி அணியால் ஐபிஎல் டைட்டிலை எல்லாம் வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ரொம்ப ஓபனாக பேசியுள்ளார்.
IPLNov 3, 2020, 6:38 AM IST
கூடிய விரைவில் அந்த பையன் இந்தியாவுக்கு ஆடுவான்..! ஹர்பஜன் சிங் உறுதி
ஐபிஎல் 13வது சீசனே முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கான சீசனாக அமைந்துள்ள நிலையில், அந்த இளம் திறமைகளில் ஒரு அபாரமான திறமையான வீரர், விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
IPLNov 2, 2020, 1:58 PM IST
பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்ல; நம்மளால கூடவே நம்ப முடியல..! சங்கக்கராவையே வியக்கவைத்த டிகேவின் கேட்ச்.. வீடியோ
தினேஷ் கார்த்திக்கின் கேட்ச்சை கண்டு உலகின் தலைசிறந்த ஆல்டைம் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான குமார் சங்கக்கராவே மிரண்டுவிட்டார்.