Begins
(Search results - 66)cinemaJan 8, 2021, 12:54 PM IST
புத்தாண்டை தட்டித்தூக்கும் தனுஷ்... பூஜையுடன் ஆரம்பமானது #D43 ஷூட்டிங்...சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!
இன்று #D43 படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
politicsJan 4, 2021, 9:17 PM IST
மக்கள் தயாராகிவிட்டார்கள்... நம் கதை தொடங்கும்... அவர்கள் கதை முடியும்... கமல்ஹாசன் அதிரடி..!
சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
politicsJan 2, 2021, 11:16 AM IST
திமுக முன்னணி தலைவர்கள் மீது டிஜிபியிடம் புகார்.. அதிமுக வழக்கறிஞர் அணி அதிரடி.. இனி ஆட்டம் ஆரம்பம்.
உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்காமல் ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஆகியோர் தொடர்ந்து முதலமைச்சரையும் தமிழக அரசையும் காழ் புணர்ச்சியோடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
politicsJan 2, 2021, 10:36 AM IST
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது ... 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவு பெற்றது அது மக்கள் பயன்பாட்டுக்கு வர தொடங்கியுள்ளது.
politicsDec 21, 2020, 11:03 AM IST
தமிழகத்தில் தேர்தல் அதிரடி ஆரம்பம்... அரசியல்கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை..
விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு வரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
politicsDec 17, 2020, 12:02 PM IST
அடிதூள்... வரும் 21 ஆம் தேதி முதல் தேர்தல் திருவிழா ஆரம்பம்.. சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..
விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு வரும் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
politicsNov 3, 2020, 7:56 AM IST
பீகார் 2ம் கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது..! போலீஸ் குவிப்பு..!
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 94 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.
politicsOct 14, 2020, 11:40 AM IST
இன்னும் 12 நாட்களில் தொடங்கும் ரஜினியின் அரசியல் பயணம்... ஆன்மிக பொற்காலம் ஆரம்பம்..!
கட்சி தொடர்பான கொள்கைகள் அடங்கிய பிரச்சார வீடியோக்கள் தயாராக உள்ளதாகவும், விஜயதசமி அன்று வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
politicsOct 10, 2020, 3:23 PM IST
மழைக்கு முன்னர் மக்களை காக்க களமிறங்கும் எடப்பாடியார். அதிகாரிகளுடன் வரும் 12 ஆம் தேதி அதிரடி ஆலோசனை.
வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற உள்ளது.
politicsSep 25, 2020, 1:38 PM IST
பீகார் சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும்..!! அக்டோபர் 28 ஆம் தேதி வாக்குப் பதிவு தொடங்குகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
politicsSep 4, 2020, 9:30 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்.! குடைச்சல் கொடுக்கும் பொன்முடி.!
திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது. அதற்குள் திமுகவில் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் , பொருளாளர் பதவிக்கு டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
politicsSep 1, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இன்று முதல் சுங்க கட்டணம் அதிரடி உயர்வு..!! கொரோனா கொடூரத்தில் வசூல் வேட்டை ஆரம்பம்..!!
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது.
politicsAug 29, 2020, 9:05 AM IST
திமுக தலைவராகி 3ம் ஆண்டு தொடக்கம்..! கலைஞர் சமாதியில் சபதமெடுத்த முக.ஸ்டாலின்..!
திமுக தலைவராக 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
politicsJul 14, 2020, 8:17 PM IST
தமிழ்க் கடவுள் முருகனுக்காக களமிறங்கிய பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன்...!! அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!!
தமிழக் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
politicsJun 27, 2020, 9:31 AM IST
மதுரையில் இன்று கொரோனா நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்.!! மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி.!!
மதுரையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.