Bank Reserve
(Search results - 8)politicsSep 3, 2020, 3:54 PM IST
இது கந்து வட்டியைவிட மோசம்... கதறும் பாமக ராமதாஸ்..!
வங்கிகளில் ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கும் வட்டி வசூலிப்பது கந்து வட்டிக்கு இணையானதாகும்.
politicsJun 26, 2020, 7:51 PM IST
ரிசர்வ் வங்கி பணம் மாதிரி கூட்டுறவு வங்கி பணத்தை எடுக்கணும்..அதுதான் பாஜக பிளான்...போட்டுத்தாக்கும் சிபிஎம்!
நாட்டின் பல பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் குறிப்பாக விவசாயத் துறையிலும் கூட்டுறவு வங்கிகளும் கூட்டுறவுத் துறையும் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. இந்த டெபாசிட் தொகைகளை மத்திய அரசு கையகப்படுத்தும்போது, ஏழைகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தப் பணத்தை, பணக்காரர்கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. இது மேலும் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்களுக்கான ஆதரவை அழித்திடும்.
businessApr 10, 2020, 11:07 AM IST
உஷார் மக்களே... இஎம்ஐ சலுகையில் பலே மோசடி... வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வங்கிகள்...!
நாட்டு மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையை வைத்து சில விஷமிகள் ஆன்லைன் கொள்ளையில் இறங்கியுள்ளனர்.
indiaMar 11, 2020, 5:05 PM IST
பட்டதெல்லாம்போதும்…..இனி தனியார் வங்கிப் பக்கமே போகாதிங்க…. அரசு உத்தரவு...
மகாராஷ்டிராவில் அனைத்து துறைகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் இனி பணத்தை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யக்கூடாது. பொதுத்துறை வங்கிகளில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
indiaNov 28, 2019, 3:33 PM IST
வீடு, வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு யோகம்தான்..: ரிசர்வ் வங்கி விரைவில் புதிய அறிவிப்பு
வீடு, வாகனக் கடன் வாங்கியவர்களுக்கு யோகம்தான்..: ரிசர்வ் வங்கி விரைவில் புதிய அறிவிப்பு
indiaOct 29, 2019, 7:13 PM IST
கையிருப்பு தங்கம் விற்கப்பட்டதா?ரிசர்வ் வங்கி தகவல்
கையிருப்பு தங்கம் விற்கப்பட்டதா?ரிசர்வ் வங்கி தகவல்
Apr 14, 2017, 6:04 PM IST
"கவனமாக இருங்க…யார்கிட்டயும் சொல்லாதீங்க…" ஒரு கோடி பேரின் வங்கி விவரம் தலா 10 காசுக்கு விற்பனை!!!
ஒரு கோடி நபர்களின் வங்கி விவரம், கிரெடிட், டெபிட் கார்டுகள் எண், செல்போன் எண் உள்ளிட்டவற்றை தலா 10 காசு முதல் 20 காசு வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.Nov 10, 2016, 9:11 AM IST
“சனி and ஞாயிற்றுகிழமைகளில் ‘வங்கிகள்’ திறந்திருக்கும்!!!” - பணம் மாற்ற வசதியாக ரிசர்வ் வங்கி அதிரடி
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.