Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Bagyaraj

"
The differences that Bagyaraj says.The differences that Bagyaraj says.

ஆம்பளையின் சின்ன வீடு! பொம்பளையின் சின்ன வீடு!: ’முருங்கக்காய்’ பாக்யராஜ் சொல்லும் வித்தியாசங்கள்.

ஆம்பளையின் சின்ன வீடு! பொம்பளையின் சின்ன வீடு!: ’முருங்கக்காய்’ பாக்யராஜ் சொல்லும் வித்தியாசங்கள்.

tamilnadu Nov 28, 2019, 7:05 PM IST

actor chanthanu replies to bigil movie hatersactor chanthanu replies to bigil movie haters

சோஷியல் மீடியாவுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு குரைக்காதீர்கள்...’பிகில்’எதிர்ப்பாளர்களுக்கு திகில் கிளப்பும் பிரபல நடிகர்...

நேற்று வெளியான ‘பிகில்’,’கைதி’படங்களில் முந்தைய படம் கடுமையான நக்கல்களை சந்தித்து வருகிறது. வலைதளங்களில் இப்படத்தை விஜய் ரசிகர்கள் அல்லாதவர்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதில் அளித்து வந்த சாந்தனு ஒரு கட்டத்தில் மிகவும் ஆத்திரமடைந்துஅப்படி குரைக்கிறவங்கள்லாம் நேரா என் வீட்டுக்கு வந்து குரைங்க’என்று கடுமையாகப் பதிவிட்டார்.

cinema Oct 26, 2019, 12:33 PM IST

tn govt wants re election for nadigar sangamtn govt wants re election for nadigar sangam

’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் நிலுவையில் இருக்கும் நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் பதவி காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என வாதிட்டார்.

cinema Oct 15, 2019, 6:12 PM IST

comali story is stolen from one asst drectorcomali story is stolen from one asst drector

’கோமாளி’கதைத் திருட்டு...மீண்டும் நீதி, நேர்மையை நிலைநாட்டிய இயக்குநர் பாக்யராஜ்...

ஏற்கனவே விஜய்யின் ‘சர்கார்’கதைப் பஞ்சாயத்தில் நீதியின் பக்கம் நின்று வென்று காட்டிய இயக்குநர் கே.பாக்யராஜ், ஜெயம் ரவியின் ‘கோமாளி’படக் கதைத் திருட்டு விவகாரத்திலும் ‘நீதிடா நேர்மைடா, நாட்டாமைடா’என்று மேலும் ஒரு உதவி இயக்குநருக்கு உதவியிருக்கிறார்.
 

cinema Aug 14, 2019, 10:12 AM IST

nadigar sangam election counting bannednadigar sangam election counting banned

’நடிகர் சங்க வாக்குகளை இப்போதைக்கு எண்ண முடியாது’...விஷாலுக்கு வேட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்...

எதிர்மனுதாரர்களின் தரப்பையும் விசாரிக்கவேண்டி உள்ளதால் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வாக்குகளை எண்ண இப்போதைக்கு அனுமதி இல்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் விஷாலுக்கு எதிராக வழங்கியது.

cinema Jul 8, 2019, 4:05 PM IST

bagyaraj speaks about udhayanidhibagyaraj speaks about udhayanidhi

மொத்த இண்டஸ்ட்ரியும் மவுனம் காக்க, உதயநிதியைப் போட்டுத்தாக்கிய இயக்குநர்...

நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி பட்டம் கொடுத்தது தொடர்பாக திரையுலகில் பெரும் ஆரவாரங்களோ கூச்சல்களோ எழாத நிலையில் முரட்டுக்குத்தாக குத்தாமல் லேசாகத் தாக்கிப்பேசியிருக்கிறார் இயக்குநரும்,நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான பாக்யராஜ்.
 

cinema Jul 8, 2019, 10:57 AM IST

actor soundar raja helps a comedianactor soundar raja helps a comedian

வறுமையில் வாடிய பாக்யராஜ் பட காமெடி நடிகருக்கு உதவிய வில்லன் நடிகர்...

தனது படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் ஒருவர் நோய், வறுமையால் வாடிக்கொண்டிருப்பதை அறிந்து பிரபல இயக்குநர் பாக்யராஜ் உதவ முன்வராத நிலையில், அவருக்கு பிரபல வில்லன் நடிகர் சவுந்தரராஜா உதவ முன் வந்திருக்கிறார்.
 

cinema Jul 2, 2019, 3:45 PM IST

nadigar sangam election resultsnadigar sangam election results

கோர்ட் தீர்ப்பு வந்தால்தான் வாக்கு எண்ணிக்கை...நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?...

தேவைக்கும் அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டு, 10 போலீஸார் காவலுக்கு நின்றால் போதும் என்கிற நிலையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டு பரபரப்பாக நடப்பதற்குப் பதில் படபடப்பாக நடந்து முடிந்திருக்கிறது நடிகர் சங்கத் தேர்தல்.
 

cinema Jun 24, 2019, 12:34 PM IST

nadigar sanga election newsnadigar sanga election news

தேர்தலின்போது மயங்கி விழுந்த மூத்த நடிகர்...திரும்பிக்கூடப் பார்க்காத பிரபலங்கள்...

இந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அண்ட் கோவின் முக்கிய வாக்குறுதியே சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் வயதான மூத்த நடிகர்களுக்கு முதியோர் இல்லம் கட்டிக்கொடுக்கப்படும் என்பதுதான். ஆனால் இன்று தேர்தலில் வாக்களிக்க வந்து மயங்கி விழுந்த 80  வயது முதியவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. 
 

cinema Jun 23, 2019, 5:43 PM IST

producer k.rajan slams vishalproducer k.rajan slams vishal

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே வெளியிட்ட பாக்யராஜ் அணித்தயாரிப்பாளர்...

நடந்து வரும் இந்த நடிகர் சங்கத் தேர்தலிலும் விஷால் அணி வெற்றிபெற்றுவிடுமோ என்ற எண்ணத்தில்,’இப்படியொரு குழப்பமான தேர்தல் நடிகர் சங்க வரலாற்றில் மட்டுமல்ல. தமிழக இந்திய வரலாற்றில் கூட நடந்த்யதில்லை’என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் பாக்யராஜ் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் கே.ராஜன்.

cinema Jun 23, 2019, 2:48 PM IST

nadigar sangam election confirmednadigar sangam election confirmed

சூடு பிடித்த நடிகர் சங்கத் தேர்தல்...அதிமுக அமைச்சர்கள் எதிர்பார்ப்பில் விழுந்த மண்....

’நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் தலையீடு என்பது இல்லவே இல்லை’என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தாலும் விஷால் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுகவின் எடப்பாடி தலைமையில் சில அமைச்சர்கள் முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததால் அவர்கள் பயங்கர அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

cinema Jun 22, 2019, 4:34 PM IST

governor denies any connection wth the postponement of nadigar sangam electionsgovernor denies any connection wth the postponement of nadigar sangam elections

’நடிகர் சங்கப்பிரச்சினைக்கு எங்கிட்ட ஏன்யா வர்றீக?’...கண்ணீர் விட்டுக் கதறும் கவர்னர்...

நடிகர் சங்கத் தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது தொடர்பாக, அடுத்தடுத்து நடிகர்கள் தன்னைச் சந்திக்க வருவதால்  பெரும் குழப்பத்துக்கு ஆளான கவர்னர் புரோகித் பன்வாரிலால் ‘உங்க பிரச்சினையில என்னை இழுக்காதீங்க ப்ரதர்ஸ்’ என்று இரு அணிகளையும் சேர்ந்தவர்களையும் நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு அவர்களைத் திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல்.
 

cinema Jun 20, 2019, 3:30 PM IST

actress srireddy attacks  vishalactress srireddy attacks  vishal

ஆபாசத்தின் விளிம்புக்கே சென்று விஷால் ரெட்டியை வெச்சுசெய்யும் ஸ்ரீரெட்டி...காமக்கொடூரனாம்...

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடக்க சரியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் விஷாலை தனது முகநூல் பக்கத்தில் மிக அசிங்கமாக தொடர்ந்து அர்ச்சனை செய்து வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.

cinema Jun 16, 2019, 9:50 AM IST

kamal to support bagyaraj teamkamal to support bagyaraj team

விஷால், நாசர் அணிக்கான ஆதரவை வாபஸ் வாங்குகிறாரா கமல்?

’நட்சத்திரக் கலைவிழாக்கள் எதுவும் நடத்தாமல் ஆறே மாதங்களில் நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டி முடிப்போம்’ என்ற எங்கள் அணியின் தேர்தல் வாக்குறிதியை நடிகர் கமல் மிகவும் பாராட்டினார் என்கிறது பாக்யராஜ், ஐசரிகணேஷ் கூட்டணி.இதை ஒட்டி விஷால், நாசர் அணிக்கு தந்திருக்கும் ஆதரவை கமல் வாபஸ் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

cinema Jun 14, 2019, 1:20 PM IST

enai nokki payum thotta releasing next monthenai nokki payum thotta releasing next month

கடைசியா ஒரு தடவை நம்பித்தான் பாருங்களேன்...அடுத்த மாசம் ரிலீஸாகுதாம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’

தனுஷின் பேரக்குழந்தைகள் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் காலத்தில்தான் ரிலீஸாக வாய்ப்புண்டு என்று மிக தீர்க்கமாக நம்பப்பட்ட ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்திற்கு கல்வித் தந்தையும், பாக்யராஜ் அணியின் பொதுச்செயலாளரும்  ‘பொருளாலருமான ஐசரி கணேஷால் ஒரு விடிவு காலம் வந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

cinema Jun 13, 2019, 5:54 PM IST