Asianet News TamilAsianet News Tamil
12 results for "

Baby Shower

"
jennifer baby shower photosjennifer baby shower photos

SerialActressJenniferr | பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வந்த நடிகை ஜெனிஃபர் வளைகாப்பு புகைப்படங்கள் 

cinema Nov 17, 2021, 4:55 PM IST

vijay tv pandian store hema rajkumar bangles ceremony functionvijay tv pandian store hema rajkumar bangles ceremony function

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் மீனாவிற்கு நடந்து முடிந்தது வளையக்காப்பு..! புகைப்படங்கள் இதோ..

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

cinema Aug 26, 2020, 11:20 AM IST

maina nandhini baby shower photo goes viralmaina nandhini baby shower photo goes viral

மைனா நந்தினிக்கு சூப்பராக நடந்து முடிந்த வளையக்காப்பு..! வைரலாகும் வீடியோ...

நடிகை நந்தினி தற்போது, கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவருடைய வளையக்காப்பு நிகழ்வு எளிமையாக நடந்து முடித்துள்ளது. இதனை ரசிகர்களுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார், நடிகை நந்தினி.
 

cinema Aug 25, 2020, 12:13 PM IST

Actor Nakkhul Wife Sruti Baby Shower Photos Going Viral in social mediaActor Nakkhul Wife Sruti Baby Shower Photos Going Viral in social media

நடிகர் நகுல் மனைவிக்கு எளிமையாக நடந்த வளைகாப்பு... வைரலாகும் புகைப்படங்கள்...!

“பாய்ஸ்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபல நடிகை தேவயானியின்  தம்பியான நகுல். அந்த படத்தில் ஓவராக எடை போட்டு செம்ம குண்டாக இருந்தவர், அதன் பின்னர் தீவிர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் லுக்கிற்கு மாறினார். அதன் பின்னர் இவர் நடித்த  “காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.  “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,  “மாசிலாமணி”,  “நான் ராஜவாகப் போகிறேன்”,   “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார். 

 

தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நகுல் வீட்டில் சமீபத்தில் நடந்த விசேசம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

cinema Jun 25, 2020, 3:30 PM IST

raja rani famous alyamanasa's baby showerraja rani famous alyamanasa's baby shower
Video Icon

சின்னத்திரை நட்சத்திரங்களின் வாழ்த்து மழை.. ராஜா ராணி புகழ் ஆல்யாவின் வளைகாப்பு விழா..! வீடியோ

சின்னத்திரை நட்சத்திரங்களின் வாழ்த்து மழை.. ராஜா ராணி புகழ் ஆல்யாவின் வளைகாப்பு விழா..! வீடியோ 

Entertainment Jan 7, 2020, 11:45 AM IST

Raja Rani Serial Actress Alya Manasa Baby Shower Photo Going ViralRaja Rani Serial Actress Alya Manasa Baby Shower Photo Going Viral

"ராஜா ராணி" புகழ் செண்பாவுக்கு வளைகாப்பு நடந்தாச்சு... சோசியல் மீடியாவில் வைரலாகும் ஆலியா மானசாவின் புகைப்படங்கள்...!

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர். 

cinema Jan 6, 2020, 11:46 AM IST

Super Star Rajinikanth Hosts Baby Shower For His Fan WifeSuper Star Rajinikanth Hosts Baby Shower For His Fan Wife

அப்பா ஸ்தானத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்திய சூப்பர் ஸ்டார்... ரசிகரை நெகிழவைத்த ரஜினி...!

எனவே நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்த அந்த ரசிகர், மனைவியின் ஆசை குறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக ஒரு தந்தையாக இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு வளையல் அணிவித்து மகிழ்வித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரசிகருக்காக ரஜினி செய்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

cinema Dec 16, 2019, 12:55 PM IST

Actress Sneha Baby Shower Function Photos Video..Actress Sneha Baby Shower Function Photos Video..
Video Icon

அடுத்த குழந்தைக்கு தயாராகும் சிரிப்பழகி சினேகா..! வீடியோ

அடுத்த குழந்தைக்கு தயாராகும் சிரிப்பழகி சினேகா..! வீடியோ

cinema Oct 2, 2019, 6:04 PM IST

suja varuni baby shower photosuja varuni baby shower photo

வளையக்காப்பு புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி! குவியும் வாழ்த்து!

நடிகை சுஜா வருணி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன்னுடைய வளையகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 
 

cinema Jun 16, 2019, 6:02 PM IST

police station Baby Showerpolice station Baby Shower

தடபுடலாக பெண் போலீசுக்கு சக காவலர்கள் இணைந்து நடத்திய வளைகாப்பு..! பொதுமக்கள் நெகிழ்ச்சி..!

காஞ்சிபுரம் அருகே பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 

Chennai Apr 30, 2019, 10:25 AM IST

actress kaviya mathavan pragnentactress kaviya mathavan pragnent

பலாத்கார வழக்கில் கைதான நடிகரின் மனைவி கர்ப்பம்! வெளியானது புகைப்படம்!

பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனின் வளைகாப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

cinema Sep 21, 2018, 11:37 AM IST

naan seitha kurumbu movie team celebrate pre delivery functionnaan seitha kurumbu movie team celebrate pre delivery function

பட பூஜையில் வளைக்காப்பு...! வித்தியாசமாக துவங்கிய "நான் செய்த குறும்பு"...!

ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில்  சந்திரன் நடிக்கும் படம் 'நான் செய்த குறும்பு '. 

cinema Aug 6, 2018, 11:23 AM IST