Asianet News TamilAsianet News Tamil
21 results for "

Baby Born

"
biggboss tamil seasson 1 title winner arav baby bornbiggboss tamil seasson 1 title winner arav baby born

Biggboss Arav: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவுக்கு குழந்தை பிறந்தாச்சு ! செம்ம உச்சாகத்தில் குடும்பத்தினர்..!

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவிற்கும் (Biggboss Title Winner) நடிகை ராஹி-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஆரவ் தெரிவிக்க அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

cinema Nov 24, 2021, 12:49 PM IST

Bakyalakshmi serial actress janifer baby born her insta photo goes viralBakyalakshmi serial actress janifer baby born her insta photo goes viral

வளைகாப்பு முடிந்த ஒரே வாரத்தில் குழந்தை பெற்ற 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியலில் (Bakyalakshmi Serial) ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிஃபருக்கு கடந்த வாரம் வளைக்காப்பு முடிந்த நிலையில் தற்போது அழகிய குழந்தை பிறந்துள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.

cinema Nov 23, 2021, 1:18 PM IST

baby was born to the girlfriend .. The boyfriend committed suicidebaby was born to the girlfriend .. The boyfriend committed suicide

சத்தியமா சொல்றேன் இந்த குழந்தைக்கு அப்பா நான் இல்லைங்க.. கதறிய காதலன்.. இறுதியில் நடந்தது என்ன?

பெண்ணின் குடும்பத்தினர், ராமராஜின் குடும்பத்தினருடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், ராமராஜ் குழந்தை பிறந்ததற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. திருமண ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கூறிவந்துள்ளார்.

Pudukkottai Oct 14, 2021, 6:48 PM IST

vijay tv serial actor baby born news fans wishesvijay tv serial actor baby born news fans wishes

விஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு..! கவிதையோடு வெளியிட்ட நடிகர்

'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். சமீபத்தில் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை போட்டோ ஷூட் வெளியிட்டு தெரியப்படுத்திய நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை கவிதையோடு தெரிவித்துள்ளார்.
 

cinema Sep 1, 2021, 8:30 PM IST

Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..Women police Died  after a day of delivery .. heart breaking tragedy ..

குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண் போலீஸ் உயிரிழப்பு.. நெஞ்சை பதறவைக்கும் சோகம்..

குழந்தையை பெற்றெடுத்த ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பெண் காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

politics Aug 5, 2021, 11:48 AM IST

sivakarthikeyan and him wife arthi blessed boy babysivakarthikeyan and him wife arthi blessed boy baby

கண்ணீர் துளிகளால் நன்றி... குழந்தை பிறந்த தகவலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
 

cinema Jul 12, 2021, 3:32 PM IST

yogi babu wish not come true viral information after baby bornyogi babu wish not come true viral information after baby born

அடக்கடவுளே யோகி பாபுவின் இந்த ஆசையும் நிறைவேறலையா..? குழந்தை பிறந்தபின் உலா வரும் தகவல்!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகி பாபுவிற்கு டிசம்பர் 28 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், யோகி பாபுவின் நிறைவேறாத ஆசை பற்றிய ஒரு தகவல் உலா வருகிறது.
 

cinema Dec 30, 2020, 6:11 PM IST

actor raju murugan got promotion for dad he got boy babyactor raju murugan got promotion for dad he got boy baby

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் இயக்குனர் ராஜு முருகன்!

எழுத்தாளர், பத்திரிக்கையாளர், என்பதைத் தாண்டி... 'குக்கூ' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தவர் ராஜூமுருகன்.
 

cinema Mar 27, 2020, 2:27 PM IST

actress amy jackson after baby born share hot photos in instagramactress amy jackson after baby born share hot photos in instagram

சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் போட்ட எமி! குழந்தை பெற்ற பின் கூச்சல் இல்லாமல் செய்த செயல்!

சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் போட்ட எமி! குழந்தை பெற்ற பின் கூச்சல் இல்லாமல் செய்த செயல்!

cinema Mar 18, 2020, 3:28 PM IST

sneha and prasanna second baby bornsneha and prasanna second baby born

'தை மகள் வந்தாள்'... குட்டி சினேகா பிறந்ததை குதூகலத்தோடு தெரிவித்த பிரசன்னா!

நடிகை சினேகா கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள விஷயத்தை, நடிகரும் சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
 

cinema Jan 24, 2020, 4:22 PM IST

Darbar baby sindhu born to couple who married during Petta in Woodlands TheatreDarbar baby sindhu born to couple who married during Petta in Woodlands Theatre
Video Icon

பேட்ட படத்தின்போது தியேட்டரில் திருமணம், அதே இடத்தில் தர்பாரில் குழந்தைக்கு பெயர்... வெறித்தனமான ரஜினி ரசிகர்..! வீடியோ

பேட்ட படத்தின்போது தியேட்டரில் திருமணம், அதே இடத்தில் தர்பாரில் குழந்தைக்கு பெயர்... வெறித்தனமான ரஜினி ரசிகர்..! வீடியோ

cinema Jan 10, 2020, 12:17 PM IST

vijay tv celebrity aranthangi nisha baby bornvijay tv celebrity aranthangi nisha baby born

விஜய் டிவி பிரபலத்திற்கு பிறந்த அழகிய குழந்தை! பெயரை வெளியிட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அறந்தாங்கி நிஷா!

விஜய் டிவி, தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு, நிகழ்ச்சியின் மூலம் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி, தற்போது தொகுப்பாளி, காமெடி நடிகை என, அவதாரம் எடுத்து பலரையும் சிரிக்க வைத்து கொண்டிருப்பவர் அறந்தாங்கி நிஷா.
 

cinema Dec 29, 2019, 1:32 PM IST

baby born in ambulancebaby born in ambulance

வலியில் துடித்த கர்ப்பிணி பெண்..! ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த அசத்திய ஆண் செவிலியர்..!

திருப்பூர் அருகே ஆம்புலன்ஸிலேயே இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

Thirupur Dec 20, 2019, 12:50 PM IST

baby born in 108 ambulancebaby born in 108 ambulance

108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான பெண்குழந்தை..! உச்சிமுகர்ந்த செவிலியர்..!

திருவண்ணாமலை அருகே 108 ஆம்புலன்ஸில் செல்லும் போதே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

Thiruvannamalai Nov 18, 2019, 3:01 PM IST

plus two girl have a childplus two girl have a child

பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ் 1 சிறுவன்… அழகான பெண் குழந்தை பிறந்தது !!

பல்லடம் அருகே பிளஸ் 1 படிக்கும் சிறுவனுடன் உறவு வைத்துக் கொண்டதால் பிளஸ் 2 மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

crime Sep 2, 2019, 8:35 AM IST