Asianet News TamilAsianet News Tamil
194 results for "

Baba

"
Baba Vanga predicts that a new virus will hit the world in 2022Baba Vanga predicts that a new virus will hit the world in 2022

Baba Vanga : 2022 இல் புதிய வைரஸ்.. இப்படித்தான் இருக்கும் 2022.. எச்சரிக்கும் பாபா வாங்கா !

2022 இல் உலகத்தை புதிய வைரஸ் தாக்கும் என்று கணித்து இருக்கிறார் பாபா வாங்கா. இவர் இதற்கு முன்பு சொன்ன கணிப்புகள் நடந்துள்ளது என்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

world Dec 28, 2021, 12:55 PM IST

shaheen afridi rated mohammad rizwan higher than babar azam as captainshaheen afridi rated mohammad rizwan higher than babar azam as captain

பாபர் அசாமை விட முகமது ரிஸ்வான் தான் பெஸ்ட் கேப்டன்..! அஃப்ரிடி மருமகனின் உள்ளடி வேலை

பாபர் அசாமை விட முகமது ரிஸ்வான் தான் சிறந்த கேப்டன் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி கூறியிருக்கிறார்.
 

Cricket Dec 22, 2021, 5:10 PM IST

ravichandran ashwin names his 3 favourite current pakistan cricketersravichandran ashwin names his 3 favourite current pakistan cricketers

Ravichandran Ashwin: எனக்கு ரொம்ப பிடித்த பாகிஸ்தான் வீரர்கள் இந்த 3 பேரும் தான்..! அஷ்வின் ஓபன் டாக்

சமகால கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த 3 பாகிஸ்தான் வீரர்கள் யார் யார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.
 

Cricket Dec 20, 2021, 5:55 PM IST

babar azam mohammad rizwan pair breaks rohit sharma kl rahul pairs t20 recordbabar azam mohammad rizwan pair breaks rohit sharma kl rahul pairs t20 record

Babar-Rizwan: டி20 கிரிக்கெட்டில் ரோஹித் - ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்தெறிந்த பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்துள்ளது பாகிஸ்தானின் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி.
 

Cricket Dec 17, 2021, 5:46 PM IST

Babri Masjid Demolition Day today and police and military dept security around india and tamilnaduBabri Masjid Demolition Day today and police and military dept security around india and tamilnadu

“நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு..உஷார் நிலையில் காவல்துறை.. பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று ! ”

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

india Dec 6, 2021, 7:44 AM IST

secret room and offices of Sivashankar Baba, the CPCID police inspectedsecret room and offices of Sivashankar Baba, the CPCID police inspected

Sivashankar Baba : சிவசங்கர் பாபாவின் ‘இரகசிய அறை’.. என்ன இருக்கிறது…? சி.பி.சி.ஐ.டி சோதனை.. சிக்குவாரா..?

பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை மற்றும் அலுவலகங்களில், சி.பி.சி.ஐ.டி  போலீசார் ஆய்வு செய்தனர். 

crime Dec 1, 2021, 10:55 AM IST

babar azam speaks about his form ahead of first test against bangladeshbabar azam speaks about his form ahead of first test against bangladesh

நான் எல்லா மேட்ச்லயும் பெரிய ஸ்கோர் அடிக்கணும்னு எழுதியிருக்கா என்ன..? Babar Azam அதிரடி

தான் அனைத்து போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என்று தனது ஃபார்ம் குறித்து பேசியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.
 

Cricket Nov 25, 2021, 4:53 PM IST

babar azam new record in t20 cricket despite being dismissed for one run in the t20 match against bangladeshbabar azam new record in t20 cricket despite being dismissed for one run in the t20 match against bangladesh

அடிச்சதே ஒரு ரன்.. ஆனால் அதுலயும் ஒரு ரெக்கார்டு..! பாபர் அசாம் வேற லெவல்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெறும் ஒரு ரன்னே அடித்த பாபர் அசாம், அதிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.
 

Cricket Nov 21, 2021, 3:50 PM IST

PMKs Cinema Politics from Baba to Jai BhimPMKs Cinema Politics from Baba to Jai Bhim

Jai Bhim: பாபா முதல் ஜெய் பீம் வரை.... சினிமாவில் பாமக ஏற்படுத்திய சலசலப்புகள் என்னென்ன? - முழு விவரம்

ஜெய் பீம் விவகாரத்தை ஊதி ஊதி பெரிதாக்கிய பாமக, சினிமா படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ரஜினி நடித்த பாபா, விஜய் நடித்த சர்கார், போன்ற படங்களுக்கும் பாமக எதிர்ப்பு தெரிவித்தது. 
 

politics Nov 20, 2021, 2:47 PM IST

wasim akram explains why david warner became man of the tournament and why not babar azamwasim akram explains why david warner became man of the tournament and why not babar azam

அக்தர் நீ சொல்றது தப்பு.. தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டது தான் சரி! நியாயமா பேசிய வாசிம் அக்ரம்

டி20 உலக கோப்பையில் டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது தவறான முடிவு என்று ஷோயப் அக்தர் விமர்சித்திருந்த நிலையில், அது சரியான முடிவுதான் என்று காரணத்துடன் விளக்கியுள்ளார் வாசிம் அக்ரம்.
 

Cricket Nov 16, 2021, 5:51 PM IST

Fear your intimidation, this is not Baba's time, it's Surya's time. vck openion.Fear your intimidation, this is not Baba's time, it's Surya's time. vck openion.

உங்கள் மிரட்டலுக்கு அஞ்ச இது பாபா காலம் அல்ல சூர்யா காலம்.. பாமகவை வெறுப்பேற்றும் விசிக.

நீங்கள் அவ்வளவு எளிதில் மிரட்டுவதற்கு இவர் ரஜினி அல்ல சூர்யா என்றும், அவரும் இந்த மண்ணின் மைந்தர்தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன் பாமகவை எச்சரித்துள்ளார்.

politics Nov 16, 2021, 1:27 PM IST

icc picks team of the tournament of t20 world cup 2021 and no indians are thereicc picks team of the tournament of t20 world cup 2021 and no indians are there

ஐசிசி தேர்வு செய்த டி20 உலக கோப்பை 2021ன் சிறந்த ஆடும் லெவன்! ஒரு இந்திய வீரர் கூட இல்லை.. கேப்டன் பாபர் அசாம்

டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய 11 வீரர்களை கொண்ட இந்த தொடரின் சிறந்த ஆடும் லெவனை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசிசியின் இந்த ஆடும் லெவனில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
 

Cricket Nov 15, 2021, 8:57 PM IST

shoaib akhtar feels babar azam is more deserved player for man of the tournament award in t20 world cupshoaib akhtar feels babar azam is more deserved player for man of the tournament award in t20 world cup

தொடர் நாயகன் விருது அவருக்கு அல்லவா கொடுத்துருக்கணும்..! வார்னருக்கு ஏன் கொடுத்தீங்க..? அக்தர் வயிற்றெரிச்சல்

டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கு கொடுத்ததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் ஷோயப் அக்தர்.
 

Cricket Nov 15, 2021, 2:43 PM IST

shoaib malik 18  balls fifty help pakistan to set tough target to scotland in t20 world cupshoaib malik 18  balls fifty help pakistan to set tough target to scotland in t20 world cup

ஷோயப் மாலிக் 18 பந்தில் அரைசதம்; 40 வயதிலும் காட்டடி பேட்டிங்! ஸ்காட்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்த பாக்.,

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாமின் பொறுப்பான அரைசதம் மற்றும் ஷோயப் மாலிக்கின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 190 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை ஸ்காட்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

Cricket Nov 7, 2021, 9:26 PM IST

babar azam mentions pakistan teams issue and alert the players to overcome that in this t20 world cupbabar azam mentions pakistan teams issue and alert the players to overcome that in this t20 world cup

நமது அணியின் பெரிய பிரச்னையே இதுதான்.. அதை சரிசெய்யணும்! பாகிஸ்தான் வீரர்களிடம் கேப்டன் பாபர் அசாம் ஆற்றிய உரை

டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட வேண்டாம் என்றும், கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணியின் நிலையற்ற தன்மை தான் பிரச்னையாக இருந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார் கேப்டன் பாபர் அசாம்.
 

Cricket Oct 25, 2021, 3:58 PM IST