Avenjers  

(Search results - 2)
  • vijay sethupathi

    cinema14, Jul 2019, 11:12 AM

    விஜய் சேதுபதியிடம் வந்த மாற்றம்! மாற்றியது யார் குழப்பத்தில் கோடம்பாக்கம்?

    தமிழ் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி . மிக குறுகிய காலத்தில் இவர் தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்' படத்தில் ஐயன் மேன் கதாப்பாத்திரத்திற்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் அவர் தான்.

  • undefined

    cinema6, Apr 2019, 1:41 PM

    'அவெஞ்சர்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

    'அவெஞ்சர்ஸ்' சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் 'அவெஞ்சர்ஸ் என்ட் ஹோம்' என்கிற படம் இந்த மாத இறுதியில்  திரைக்கு வர உள்ளது.