Asianet News TamilAsianet News Tamil
16 results for "

Avengers

"
avengers black widow scarlett johansson blessed with a baby boyavengers black widow scarlett johansson blessed with a baby boy

ஆண் குழந்தைக்கு தாயான ‘அவெஞ்சர்ஸ்’ பட நாயகி... குவியும் வாழ்த்துக்கள்...!

மார்வெல் சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன். 

cinema Aug 20, 2021, 12:02 PM IST

Avengers Movie Directors Wish Dhanush for his jagame thandhiramAvengers Movie Directors Wish Dhanush for his jagame thandhiram

‘சூப்பர் டா தம்பி’... தனுஷை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள்... எதற்காக தெரியுமா?

‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு தனுஷ் தற்போது நடித்து வரும் தி கிரே மேன் ஹாலிவுட் பட இயக்குநர்கள் வாழ்த்து கூறியுள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

cinema Jun 18, 2021, 12:01 PM IST

Actor Dhanush again starring in Hollywood with avengers DirectorsActor Dhanush again starring in Hollywood with avengers Directors

சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா?... ஹாலிவுட்டில் “அவெஞ்சர்ஸ்” இயக்குநருடன் கரம் கோர்க்கும் தனுஷ்...!

“தி கிரே மேன்” படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்க உள்ளனர். 

cinema Dec 18, 2020, 11:54 AM IST

black panther Chadwick Boseman pass  away for cancerblack panther Chadwick Boseman pass  away for cancer

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ புற்றுநோயால் மரணம்...! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

இந்த அவெஞ்சர்ஸ் குழுவில் மிக முக்கியமான சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணமடைந்துள்ளார்.

cinema Aug 29, 2020, 11:18 AM IST

World record in Avengers and Game collections!World record in Avengers and Game collections!

அவென்ஜர்ஸ் எண்டு கேம் வசூலில் படைத்த உலக சாதனை!

மார்வெல்  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஏப்போதுமே, பார்க்கும் ரசிகர்களை பிரமிக்க வைப்பதோடு, சூப்பர் ஹீரோசை நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் படங்களாக அமையும்.
 

cinema Jul 22, 2019, 1:29 PM IST

Chris Pratt to Marry into the arnold daughterChris Pratt to Marry into the arnold daughter

அர்னால்ட் மகளை கரம் பிடித்த அவெஞ்சர்ஸ் நடிகர்!

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட்.  இவர் ஜுராசிக் பார்க்,   அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்டு கேம், உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
 

cinema Jun 12, 2019, 8:15 PM IST

robert dowry get 540 core salary for avengersrobert dowry get 540 core salary for avengers

ஒரு படத்திற்காக ரூ. 540 கோடி சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்த நடிகர்?

சமீபத்தில் வெளியாகி தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூலித்து வரும் திரைப்படம் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்'. இந்த படத்தில் நடித்ததற்கு தான் நடிகர் ராபர்ட் டௌனி ரூ.540 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
 

cinema May 7, 2019, 7:27 PM IST

avengers movie fan go to death endavengers movie fan go to death end

அவெஞ்சர்ஸ் படத்தால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்... மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் தற்போது, உலகம் முழுவதும் வெளியாகி பல திரையரங்கங்களில் வசூல் சாதனை செய்து வருகிறது. 
 

cinema Apr 28, 2019, 1:33 PM IST

avengers worldwide collection newsavengers worldwide collection news

உலகின் அத்தனை சினிமா ரெகார்டுகளையும் அடித்து துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ்...

இதுவரை உள்ள பிராந்திய தேசிய, உலக ரெகார்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி வசூல் சாதனை புரிந்து வருகிறது நேற்று முன் தினம் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்தின் வசூல்.இப்படம் முதல்  ஒரே நாளில் ரூ.1403 கோடி வரை வசூல் கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.

cinema Apr 28, 2019, 11:10 AM IST

vishal fights with a theatre adminvishal fights with a theatre admin

’திடீர்னு அவசரத்துக்கு ஆவேசப்பட்டா இப்பிடித்தான் ஆகும்’...விஷாலை நோஸ்கட் பண்ணிய தியேட்டர் நிர்வாகி...

'வருஷத்துக்கு ஒரு வாட்டி ரிலீஸாகுற ஆங்கிலப் படங்கள் மேல காட்டுற அக்கறையைக் கொஞ்சம் வாராவாரம் ரிலீஸ் ஆகுற தமிழ்ப் படங்கள் மேலயும் காட்டுங்க பாஸ்’ என்று தியேட்டர் நிர்வாகி ஒருவருக்கு ட்விட்டரில் கமெண்ட் போட்டிருக்கிறார் நடிகர் விஷால்.

cinema Apr 27, 2019, 10:05 AM IST

Avengers End Game Review Video..Avengers End Game Review Video..
Video Icon

'அவெஞ்சர்ஸ் என்ட் கேம்' படத்தின் ரிவ்யூ வீடியோ..!

'அவெஞ்சர்ஸ் என்ட் கேம்' படத்தின் ரிவ்யூ வீடியோ..!

cinema Apr 26, 2019, 10:44 AM IST

avengers endgame leaked in tamilrockersavengers endgame leaked in tamilrockers

நாளை ரிலீஸாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்கு நேற்றே ஆப்பு வைத்த தமிழ்ராக்கர்ஸ்....

இந்தியா முழுவதும் நாளை ரிலீஸாக உள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை நேற்றே ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த ஹாலிவுட்டையும் அதிர வைத்துள்ளது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இதன் மூலம் ஒட்டுமொத்த உலகை ஆளப் போறான் தமிழன் பாடலுக்கு கொஞ்சம் உயிர் வந்துள்ளது.
 

cinema Apr 25, 2019, 9:34 AM IST

a.r.rahman composes a song for avengers moviea.r.rahman composes a song for avengers movie

ஹாலிவுட் படத்துக்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...

ஒரே நேரத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள  ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

cinema Mar 26, 2019, 11:29 AM IST

a.r.murugadoss writing dialogues to avengers endgamea.r.murugadoss writing dialogues to avengers endgame

ஹாலிவுட் படத்துக்கு வசனம் எழுதப்போகும் அவ்வளவாகப் படிக்காத தமிழ்ப்பட இயக்குநர்...

'அவரு அவ்வளவு பெரிய கில்லாடியா?..பி.ஏ.வுல கூட அரியர்ஸ் வச்சவராச்சே?’... என்று வலைதளங்களில் விவாதம் நடத்துவதற்கு ஒரு டாபிக் கிடைத்திருக்கிறது. யெஸ் ‘அவெஞ்சர்ஸ்’ ஆங்கிலப் படத்தின் தமிழ் டப்பிங்குக்கான வசனங்களை எழுதவிருக்கிறார் பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

cinema Feb 15, 2019, 12:16 PM IST

actor fight the 4 thiefs see like real hero actor fight the 4 thiefs see like real hero

வழிப்பறிக் கொள்ளையனிடம் சண்டை போட்டு தொழிலாளியை காப்பாற்றி, ரியல் ஹீரோவான பிரபல நடிகர்...!

ஹாலிவுட் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச், துணிச்சலுடன் லண்டன் தெருவில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

Jun 3, 2018, 2:04 PM IST