Asianet News TamilAsianet News Tamil
14 results for "

Australia Vs West Indies

"
australia beat west indies in a must win game and put one step in semi final of t20 world cupaustralia beat west indies in a must win game and put one step in semi final of t20 world cup

வார்னர் - மிட்செல் மார்ஷ் அதிரடி அரைசதம்..! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு அடி வைத்த ஆஸ்திரேலியா

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதியில் ஒரு அடியை எடுத்து வைத்துவிட்டது.
 

Cricket Nov 6, 2021, 7:04 PM IST

west indies set challenging target to australia in t20 world cupwest indies set challenging target to australia in t20 world cup

பொல்லார்டு, ரசல் அதிரடி பேட்டிங்.. வாழ்வா சாவா போட்டியில் ஆஸி.,க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு வாழ்வா சாவா போட்டியில் 20 ஓவரில் 157 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 158 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

Cricket Nov 6, 2021, 5:43 PM IST

australia win toss opt to field against west indies in t20 world cupaustralia win toss opt to field against west indies in t20 world cup

வாழ்வா சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா..! டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற, வெற்றி கட்டாயத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

Cricket Nov 6, 2021, 3:29 PM IST

icc warning australian wrist spinner adam zampa for using audible obscenityicc warning australian wrist spinner adam zampa for using audible obscenity

தம்பி இப்படிலாம் பண்ணா ஆப்படிச்சு விட்ருவோம் தெரியும்ல.. ஆஸ்திரேலிய வீரருக்கு ஐசிசி எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் களத்தில் தகாத வார்த்தைகளை பேசிய ஆஸ்திரேலிய வீரரை ஐசிசி எச்சரித்துள்ளது. 

Cricket Jun 8, 2019, 11:06 AM IST

mitchell starc speaks about no ball before gayle wicket taking ballmitchell starc speaks about no ball before gayle wicket taking ball
Video Icon

கிறிஸ் கெய்ல் விக்கெட் சர்ச்சை.. மௌனம் கலைத்த மிட்செல் ஸ்டார்க் வீடியோ

கிறிஸ் கெய்ல் விக்கெட் சர்ச்சை.. மௌனம் கலைத்த மிட்செல் ஸ்டார்க்

Video Jun 7, 2019, 4:53 PM IST

west indies captain holder revealed his discontent about umpires wrong decisionwest indies captain holder revealed his discontent about umpires wrong decision
Video Icon

அம்பயர்களின் தவறான முடிவுகள்.. தோல்விக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் அதிருப்தி.. வீடியோ

அம்பயர்களின் தவறான முடிவுகள்.. தோல்விக்கு பின் கேப்டன் ஹோல்டர் அதிருப்தி.. வீடியோ
 

Video Jun 7, 2019, 2:48 PM IST

west indies fast bowler cottrell amazing catch against australiawest indies fast bowler cottrell amazing catch against australia

ஸ்கொயர் லெக்கில் ஸ்மித் அடித்த ஃப்ளிக் ஷாட்.. அரங்கையே மிரளவிட்ட கோட்ரெலின் அபாரமான கேட்ச்.. செம டைமிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்மித்தின் அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்து மைதானத்தையே மிரளவிட்டார் கேட்ரெல்.
 

Cricket Jun 7, 2019, 1:17 PM IST

brathwaite revealed his frustration about umpires wrong decisionbrathwaite revealed his frustration about umpires wrong decision

எங்க கால்காப்புல பட்டா மட்டும் அம்பயர் உடனே கையை தூக்குறாரு.. அவங்க கால்காப்புல பட்டா பேசாம நிக்கிறாரு.. கோபத்தை கொட்டித்தீர்த்த பிராத்வெயிட்

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கள நடுவர்களின் தொடர்ச்சியான தவறான முடிவுகள் வெஸ்ட் இண்டீஸ் அணியை மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பையும் அதிருப்தியடைய செய்தது. 
 

Cricket Jun 7, 2019, 12:33 PM IST

west indies beat by umpires and here is the reason whywest indies beat by umpires and here is the reason why

வெஸ்ட் இண்டீஸை தோற்கடிச்சது ஆஸ்திரேலிய இல்ல அம்பயர்கள் தான்.. அம்பயர்களின் அல்டிமேட் அட்ராசிட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி என்பதைவிட அம்பயர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 
 

Cricket Jun 7, 2019, 11:35 AM IST

umpires careless cost gayles wicket in australia vs west indies matchumpires careless cost gayles wicket in australia vs west indies match

அம்பயரின் அலட்சியத்தால் அவுட்டான கெய்ல்.. கெய்லை செம கடுப்பாக்கிய கள நடுவர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை அம்பயர்கள் பாடாய் படுத்திவிட்டனர். 
 

Cricket Jun 7, 2019, 10:52 AM IST

australia beat west indies by 15 runsaustralia beat west indies by 15 runs

மிட்செல் ஸ்டார்க் மிரட்டல் பவுலிங்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

Cricket Jun 6, 2019, 11:37 PM IST

australia lost 4 wickets earlier against west indiesaustralia lost 4 wickets earlier against west indies

ஆரம்பத்துலயே ஆஸ்திரேலியாவை அலறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்.. 4 விக்கெட்டை அசால்ட்டா தட்டி தூக்கிய கரீபியன் பவுலர்கள்

ஆஸ்திரேலிய அணியின் நான்கு விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே புடுங்கி எறிந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. 
 

Cricket Jun 6, 2019, 4:09 PM IST

west indies won toss and opt to bowl against australiawest indies won toss and opt to bowl against australia

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓரமா உட்கார வைக்கப்பட்ட பிராவோ.. ஆஸ்திரேலியா பேட்டிங்.. இரு அணிகளின் ஆடும் லெவன்

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 
 

Cricket Jun 6, 2019, 3:04 PM IST

andre russell bouncer attacked australian operner usman khawajaandre russell bouncer attacked australian operner usman khawaja

ஆண்ட்ரே ரசலின் பவுன்ஸரில் அடிபட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்!! உலக கோப்பைக்கு முன் பரபரப்பு

230 ரன்கள் என்ற இலக்கை 39வது ஓவரிலேயே எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

Cricket May 24, 2019, 2:04 PM IST