Australia Team
(Search results - 63)CricketFeb 27, 2021, 10:30 PM IST
இங்கிலாந்தின் கையில் இந்தியா, ஆஸ்திரேலியாவின் குடுமிகள்..!
ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறுவது இங்கிலாந்தின் கையில் உள்ளது.
CricketFeb 21, 2021, 9:28 PM IST
#NZvsAUS முதல் டி20: ஆஸி., மற்றும் நியூசி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
CricketFeb 2, 2021, 8:05 PM IST
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை உறுதியாக இழந்துவிட்ட ஆஸ்திரேலியா..!
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ஆஸி., அணி உறுதியாக இழந்துவிட்டது.
CricketJan 27, 2021, 6:12 PM IST
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்..? 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்
ஆஸி.,யின் 3 விதமான கிரிக்கெட் அணிகளுக்கும் ஒரே கேப்டனை நியமிக்குமாறு அந்த அணியின், 2015 உலக கோப்பை வின்னிங் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJan 13, 2021, 11:10 PM IST
#AUSvsIND ஆஸி., தொடக்க வீரருக்கு காயம்.. கடைசி டெஸ்ட்டில் ஓபனிங் ஜோடி மாற்றம்
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸி., அணியின் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கி ஆடமாட்டார் என்று தெரிகிறது.
CricketJan 13, 2021, 4:12 PM IST
#AUSvsIND கேப்டன் பதவிக்கே லாயக்கு இல்லாத ஆளு.. அவரை முதல்ல கேப்டன்சியிலிருந்து தூக்கி எறிங்க! கவாஸ்கர் அதிரடி
ஆஸி., டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் கேப்டன் பதவிக்கே தகுதியில்லாதவர் என்றும், இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடருக்கு பின் அவரை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJan 11, 2021, 6:28 PM IST
சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..! 2ம் இடத்தில் இந்திய அணி
சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்டை பார்ப்போம்.
CricketJan 11, 2021, 1:58 PM IST
#AUSvsIND குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை.. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம்
குவாரண்டின் கெடுபிடி சர்ச்சை பூதாகரமாக இருந்த நிலையில், பிரிஸ்பேனில் நடக்கும் கடைசி டெஸ்ட்டில் ஆட இந்திய அணி சம்மதம் தெரிவித்துள்ளது.
CricketJan 10, 2021, 7:14 PM IST
என்ன உதவினாலும் கேளுங்க.. ஆனால் அவனுங்கள சும்மா மட்டும் விட்றக்கூடாது..! ஐசிசி அதிரடி
இனவெறி விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு ஐசிசி உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளது.
CricketJan 10, 2021, 7:06 PM IST
#AUSvsIND இந்திய அணியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா..!
ஆஸி., ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக மட்டம்தட்டி பேசியதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுள்ளது.
CricketJan 9, 2021, 1:57 PM IST
#AUSvsIND சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! வலுவான நிலையில் ஆஸி.,
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 94 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் ஆஸி., அணி வலுவான நிலையில் உள்ளது.
CricketJan 5, 2021, 10:56 PM IST
#AUSvsIND இந்திய அணியின் மிகப்பெரிய பலமே இதுதான்..! ஆஸி., ஹெட் கோச் ஜஸ்டின் லாங்கர் ஓபன் டாக்
இந்திய அணியின் மிகப்பெரிய பலம் என்னவென்று ஆஸி., அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
CricketJan 5, 2021, 6:07 PM IST
#AUSvsIND 3வது டெஸ்ட்: இவங்கதான் ஓபனர்ஸ்.. தொடக்க ஜோடியை உறுதி செய்த ஆஸி., ஹெட் கோச்..!
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் ஆஸி., அணியின் தொடக்க ஜோடி எதுவென்று தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
CricketJan 4, 2021, 5:20 PM IST
#AUSvsIND ஆஸி.,யின் கொட்டத்தை அடக்கும் இந்தியா..! கடைசி டெஸ்ட்டில் ஆட மறுக்கும் பிசிசிஐ?
ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆடுவது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்கிறது. பிரிஸ்பேனில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
CricketJan 2, 2021, 11:09 PM IST
#AUSvsIND எங்கள் அணியின் தொடக்க வீரர்கள் இவர்கள் தான்..! வீடியோ வெளியிட்டு க்ளூ கொடுத்த ஆஸி.,
3வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என்பது குறித்து அந்த அணி க்ளூ கொடுத்துள்ளது.