Auditor Gurumoorthy
(Search results - 12)politicsJan 18, 2021, 2:14 PM IST
வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி.. நடவடிக்கை எடுக்க நீதிபதிகளிடம் வழக்கறிஞர் முறையீடு..
நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யபட்டுள்ளது.
politicsJan 16, 2021, 2:02 PM IST
இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டீர்களே குரு மூர்த்தி.. டிடிவி தினகரன் சவுக்கடி பதில்..
கங்கை நீர் எது.? சாக்கடை நீர் எது.? என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தானே தவிர ஆடிட்டர் குருமூர்த்தி அல்ல என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
politicsDec 14, 2020, 10:52 AM IST
ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஆடிட்டர் குருமூர்த்தி.. ஓபிஎஸ்... உளவுத்துறை ரிப்போர்ட்..!
புதிதாக கட்சி துவங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடியது தொடர்பான உளவுத்துறை ரிப்போர்ட் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி, ஓபிஎஸ் போன்றோரின் நடவடிக்கைகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsNov 22, 2020, 11:19 AM IST
இரவில் 3 மணி நேரம் நீடித்த அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு... தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வியூகம்!
தமிழக தேர்தல் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவுடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
politicsFeb 22, 2020, 10:37 AM IST
குருமூர்த்தி வீட்டில் தாக்குதல்..! பெரியார் ஆதரவாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!
குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
politicsJan 15, 2020, 4:13 PM IST
ஊழலில் அதிமுக திமுகவுக்கு வேறுபாடு இல்லை...!! ரஜினிக்காக தனி ரூட்டுபோட்டு கொடுத்த அடிட்டர் குருமூர்த்தி..!!
ஊழல் செய்வதில் அதிமுக திமுகவுக்கு எந்த வேறுபாடும் இல்லை என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர்ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார் . துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது .
politicsDec 10, 2019, 2:54 PM IST
குருமூர்த்தி ஒரு ஆளே இல்ல... அவரு அரசியலில் கத்துக்குட்டி... அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு விமர்சனம்..!
குருமூர்த்தியை எங்கள் அளவுக்கு யாராலும் விமர்சித்திருக்க முடியாது. அவர் என்ன வார்த்தை சொன்னாரோ, அதைவிட 100 வார்த்தைகளை சொல்லி அவர் மீது விமர்சனம் செய்திருக்கிறோம். அவரை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. குருமூர்த்தி அரசியலில் கத்துக்குட்டி. அவருக்கு ஒண்ணும் தெரியாது.
politicsNov 25, 2019, 11:17 AM IST
அதிமுக ஆட்சியை தயவு செய்து கலைத்துவிடுங்கள்..!! ரஜினியின் ஆலோசகர் முக்கியப் புள்ளிக்கு கொடுத்த அட்வைஸ்..!!
அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தால் தமிழகத்தில் தானாக பாஜக வளர்ந்துவிடும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் துக்ளக் வார இதழின் பொன்விழா கூட்டம் நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் எதிர் வரும் தேர்தலில் அதிமுக, திமுகவும் பணத்தை கொடுக்காவிட்டால் ஜனநாயகத்தை நம்பியிருக்கும் ஒரு கட்சி எளிதாக வெல்லும் என்றார்.
May 9, 2018, 11:14 PM IST
ரஜினியும், மோடியும் ஒண்ணு சேர்ந்துட்டாங்கன்னா, தமிழ்நாட்டுல பட்டை கிளப்பலாம்….யார் சொன்னது தெரியுமா?
ரஜினியும், மோடியும் ஒண்ணு சேர்ந்துட்டாங்கன்னா, தமிழ்நாட்டுல பட்டை கிளப்பலாம்….யார் சொன்னது தெரியுமா?May 9, 2018, 5:11 PM IST
"அப்படி இல்லை... இருந்தா பெருமைதான்...!" ரஜினி பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி...!
ரஜினிக்கு ஆலோசகராக தான் இல்லை என்று அப்படி ரஜினிக்கு ஆலோசகராக இருக்கும் பட்சத்தில் நான் பெருமைப்படுவேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.Mar 21, 2018, 2:02 PM IST
மாறன் பிரதர்ஸின் விடுதலை சி.பி.ஐ.க்கு அவமானம்: கொதித்தெழும் ஆடிட்டர் குருமூர்த்தி!
மாறன் சகோதரர்கள் மார் தட்டி கொள்ளும் நிலையை சி.பி.ஐ. உருவாக்கிவிட்டது! இது மிகப்பெரிய அவமானம்!Dec 26, 2017, 3:57 PM IST
ஆடிட்டர் குருமூர்த்திக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! தடித்த வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும்!
ஆடிட்டர் குருமூர்த்தி புரிந்து பேச வேண்டும் என்றும் தடித்த மோசமான வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும்; இல்லையென்றால் அதற்கான பலனை அவர் அனுபவிக்க வேண்டும என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.