Atho Antha Paravai Pola  

(Search results - 3)
  • amala paul

    cinema23, Nov 2019, 2:52 PM

    மூட்டை முடிச்சுகளுடன் கேரளாவுக்குக் கிளம்பத் தயாராகும் அமலா பால்...

    கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மொழிகளில் வெளிவந்த அத்தனை படங்களையும் அலசி ஆராய்ந்த ஒரு தனியார் இணையதளம் 100 நடசத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்படியலில் ‘மரியான்’தனுஷ் 19 வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் அமலா பால் 89 வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமலா பால், இப்பட்டியலில் ஒரு இடம் பிடித்திருப்பது த்ரில்லிங்காக இருக்கிறது’என்று பதிவிட்டிருக்கிறார்.
     

  • Amala paul car

    cinema7, Nov 2019, 2:49 PM

    பட வாய்ப்புக்காக தனது டாப்லெஸ் குளியல் படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்...

    ‘ஆடை’படத்துக்குப் பின்னர் புதிய படங்கள் எதுவும் கிடைக்காமல் சோடை போன அமலா பாலின் கைவசம் தற்போது ஏற்கனவே எடுத்து முடித்து சென்சார் ஆகியுள்ள ‘அதோ அந்தப் பறவை போல’என்கிற ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. இடையில் புதிய வாய்ப்புகள் இல்லாமல் தத்தளித்து வந்த அவர் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’என்ற தெலுங்கு வெப் சீரிஸில் மட்டும் நடித்து முடித்துவிட்டுத் திரும்பினார். இந்தியில் வெளியானபோது பெரும் சர்ச்சைகளைச் சந்தித்த வெப் சீரீஸ் அது.

  • Amala paul car

    cinema21, Sep 2019, 5:07 PM

    ’ரெஸ்ட் எடுத்து முடிச்சாச்சு’...வெட்கத்தை விட்டு வாய்ப்புக் கேட்கும் நடிகை அமலா பால்...

    முன்னர் சுமார் 30,40 லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் ‘ஆடை’ரிலீஸுக்காகக் காத்திருந்தார். ஆடை ஹிட்டடித்தால் தனக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் கிடைக்கும் என்பது அமலா பாலின் ஆசை. ஆனால் அப்பட ட்ரெயிலர் வந்த ஓரிரு நாட்களிலேயே ஏற்கனவே கமிட் ஆன விஜய் படம் பறிபோனது.