Asuran Release Date  

(Search results - 1)
  • ధనుష్: పలు సినిమాలకు రైటర్ గానే కాకుండా డైరెక్షన్ లోను బెస్ట్ అనిపించుకున్నాడు. విఐపి 2 సినిమాకు కూడా ధనుష్ సొంతంగా కథ రాసుకున్నాడు.

    cinema6, Sep 2019, 6:43 PM

    தனுஷ் கொடுத்த எதிர்பாராத சர்பிரைஸ்... உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி, நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இன்று ரிலீசாக இருந்த இந்த திரைப்படம் எதிர்பாராத சில காரணங்களால் திடீர் என மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. அடுத்த வாரம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்