Assam
(Search results - 51)CricketJan 12, 2021, 10:09 PM IST
அசாமை கதற கதற அடித்த தமிழ்நாடு; 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..! ஜெகதீசன் செம பேட்டிங்
சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
indiaNov 23, 2020, 7:07 PM IST
அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
அசாம் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான தருண் கோகோய் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
politicsNov 23, 2020, 7:00 PM IST
30 ஆண்டுகள் எம்.பி, 3 முறை முதல்வராக இருந்த தருண் கோகாய் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் தொண்டர்கள்..!
அசாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 25, 2020, 10:55 AM IST
மருத்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்று கடைக்குள் சிக்கிய ஆசாமிகள்: நள்ளிரவில் களேபரம்
மருத்தகத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை திருட சென்ற திருடர்கள் உள்ளேயே சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
indiaJun 26, 2020, 9:53 AM IST
இடி-மின்னல் தாக்கி 107 பேர் பலி... பீகார், அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பு..!
பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், அம்மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
indiaJun 9, 2020, 12:25 PM IST
கொரோனாவை விரட்ட பூஜை நடத்திய இந்திய பெண்மணிகள்..! வீடியோ
கொரோனாவை விரட்ட பூஜை நடத்திய இந்திய பெண்மணிகள்..! வீடியோ
crimeMay 21, 2020, 3:29 PM IST
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான பீகார் இளைஞர்..! திருப்பூரில் அதிர்ச்சி..!
முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியிருக்கின்றனர். இதையடுத்து அனுப்பர்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியுடன் ரஞ்சித் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் தரித்தார். அதன்பிறகு ரஞ்சித் மண்டன் சிறுமியை தனியே தவிக்க விட்டு விட்டு தலைமறைவாகி இருக்கிறார்.
politicsMay 15, 2020, 5:11 PM IST
ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்... அசாம் முதல்வர் வேண்டுகோள்..!
ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அசாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
indiaApr 21, 2020, 5:08 PM IST
அசாமில் எஸ்பி அலுவலகத்தில் மன அழுத்தத்திற்கிடையே போலீஸ் அதிகாரிகள் பிஹு நடனம் ஆடிய வீடியோ..!
அசாமில் எஸ்பி அலுவலகத்தில் மன அழுத்தத்திற்கிடையே போலீஸ் அதிகாரிகள் பிஹு நடனம் ஆடிய வீடியோ..!
crimeApr 14, 2020, 2:56 PM IST
சென்னையில் பயங்கரம்..! முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் தாக்கி கொன்ற அசாம் வாலிபர்..!
அசாம் மாநிலத்தை சேர்ந்த அந்த இளைஞர் வீட்டில் இருந்து சென்னைக்கு ஓடி வந்துள்ளார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகளில் வேலை தேடி அலைந்தும் வேலை கிடைக்காததால் சாலையோரத்தில் தங்கியிருந்தபோது அவருக்கும் மன நலம் பாதிப்படைந்த கிருஷ்ணமூர்த்தி முதியவருக்கும் தகராறு நிகழ்ந்திருக்கிறதுindiaApr 13, 2020, 12:31 PM IST
குடிமகன்களுக்கு கொண்டாட்டம்..! கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறந்த மாநில அரசுகள்..!
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
indiaFeb 3, 2020, 2:01 PM IST
குட்டியை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்.. ஓட ஓட மக்களை விரட்டிய தாய் யானை..! வீடியோ
குட்டியை காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்.. ஓட ஓட மக்களை விரட்டிய தாய் யானை..! வீடியோ
indiaFeb 3, 2020, 1:04 PM IST
அசாமில் 3 நாட்களாக பற்றி எரியும் நதி.. பதறவைக்கும் வீடியோ..!
அசாமில் 3 நாட்களாக பற்றி எரியும் நதி.. பதறவைக்கும் வீடியோ..!
crimeJan 26, 2020, 4:45 PM IST
குடியரசு தினத்தில் பயங்கரம்..! அசாமில் குண்டு வெடிப்பு..!
இன்று காலையில் அசாம் மாநிலத்தில் வெடிகுண்டு வெடித்தது. அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கடை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது.
politicsJan 8, 2020, 12:20 PM IST
CAA இந்திய முஸ்லிம்களுக்கு நல்லது.. BJP-தான் மக்களுக்காக உழைக்கும் கட்சி..! வீடியோ
CAA இந்திய முஸ்லிம்களுக்கு நல்லது.. BJP-தான் மக்களுக்காக உழைக்கும் கட்சி..! வீடியோ