Asking
(Search results - 296)politicsJan 13, 2021, 3:43 PM IST
திமுகவை மிஞ்சிய பாஜக.. சிக்கன் ரைஸுக்கு காசு கேட்டால் அமித் ஷா பி.ஏ.வுக்கு போன் போடுவதாக மிரட்டல்.. வீடியோ.!
சென்னையில் சிக்கன் பிரைட் ரைஸ் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் 1000 பேருடன் வந்து கலவரம் செய்வோம் என மிரட்டிய பாஜக நிர்வாகிகள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
politicsJan 12, 2021, 1:07 PM IST
மகனுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் வி.பி.துரைசாமி... பாஜகவில் இவரது பாச்சா பலிக்குமா?
சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்து, திமுக வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றும் துரைசாமி தனக்கு ராசிபுரம் தொகுதியையும் மகனுக்கு கெங்கவல்லி தொகுதிளையும் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
politicsJan 7, 2021, 3:50 PM IST
நிலுவையில் உள்ள கொலை வழக்குகள்.. அறிக்கை அளிக்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை என அறிக்கை அளிக்கும்படி, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
cinemaJan 5, 2021, 11:10 AM IST
ஒரு நைட்டுக்கு என்ன ரேட்டு?... தரக்குறைவாக கேள்வி கேட்டவருக்கு நீலிமா ராணியின் நெத்தியடி பதில்...!
எவ்வித கோபமோ? பதற்றமோ? இன்றி நீலிமா ராணி கொடுத்துள்ள நெத்தியடி பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
politicsDec 31, 2020, 2:38 PM IST
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் அதைக் கேட்க நீ யார்... பாஜகவினர் மீது பாயும் முன்னாள் முதல்வர்.
நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் அதைக் கேட்க நீ யார் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவினரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் கலந்து கொண்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார்.
politicsDec 26, 2020, 12:24 PM IST
தமிழக அமைச்சராகிறார் ஹெச்.ராஜா..? அமைச்சரவையில் பங்கு கேட்கும் பாஜக... அதிர்ச்சியில் அதிமுக..!
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் ஹெச்.ராஜாவை அமைச்சராக்குவோம் என்று பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை சூளுரைத்துள்ளார்.
cinemaDec 17, 2020, 12:24 PM IST
ஹார்ட் அட்டாக்... அறுவை சிகிச்சைக்கு காசு பணம் கேட்காமல்! இதை மட்டும் செய்ய கூறி நெஞ்சை உருக வைத்த பெஞ்சமின்!
'வெற்றிகொடிக்கட்டு' படத்தின் மூலம் காமெடி நடிகராக, வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் நாடக கலைஞர் பெஞ்சமின். இதை தொடர்ந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், தளபதி விஜய்க்கு நண்பராக நடித்த 'திருப்பாச்சி' திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
cinemaDec 4, 2020, 4:32 PM IST
அட பாவமே... ஒன்னு கூட தோன்றவில்லையா..? பிக்பாஸ் கேள்விக்கு திருதிருனு முழிக்கும் போட்டியாளர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 60 நாட்கள் முடிவடைந்து 61 ஆவது நாளில் தற்போது உள்ளது.
cinemaDec 1, 2020, 4:16 PM IST
எது உண்மை? ஆஜித் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் அர்ச்சனா..! பரபரப்பான புரோமோ..!
பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறும் நிலைக்கு வந்து, பின்னர் எவிக்ஷன் ஃபிரீ பாசை வைத்து எலிமினேஷனில் இருந்து தப்பித்தவறி ஆஜித். அமைதியாகவே விளையாடி வந்த இவர், சமீப காலமாக பேசவும் துவங்கியுள்ளார்.
cinemaNov 27, 2020, 1:55 PM IST
வெளியில் நடந்தது என்ன? பாலா மேல் உள்ளது அன்பா.. காதலா..! ஆரி கேள்வியால் விழி பிதுங்கி நிற்கும் ஷிவானி..!
பிக்பாஸ் சீசன் 4 காதலர்களாக பார்க்கப்படும், ஷிவானி - பாலாஜி இருவரும் காதலர்கள் போல் ஒன்றாகவே சுற்றி வந்தாலும் இதுவரை ஒரு நாள் கூட காதல் தங்களுக்குள் இருக்கிறது என்று வெளிப்படுத்தியதே இல்லை.
cinemaNov 26, 2020, 11:12 AM IST
எதிர்பாராத அன்பை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? தெளிவான கேள்வியால் தெறிக்கவிட்ட ரியோ..!
பிக்பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து வரும் கால்சென்டர் டாஸ்கில், இதுவரை பாலாஜி-அர்ச்சனா, சனம்-சம்யுக்தா, ரம்யா-ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி-சோம் ஆகியோர்களின் உரையாடல் நடந்துள்ளது. இதில் கேபி மட்டும் சோமுக்கு விட்டு கொடுத்து விளையாடியதையும் பார்க்கமுடிந்தது. இது பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் விவாதத்தையும் நேற்றைய தினம் ஏற்படுத்தியதை பார்த்தோம்.
politicsNov 24, 2020, 8:45 PM IST
பழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சியைக் கேட்கும் மாஜி ஐபிஎஸ் அண்ணாமலை... அதிமுகவில் சலசலப்பு..!
பழனி தொகுதியைத் தொடர்ந்து அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக போட்டியிடும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
cinemaNov 24, 2020, 12:02 PM IST
அவர்கள் யார்? அர்ச்சனா கேட்ட கேள்விக்கு பதிலை புட்டு புட்டு வைத்த பாலாஜி..! வீடியோ..!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் இன்று, பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ள கால் சென்டர் டாஸ்க் குறித்த புரோமோ தான் வெளியாகியுள்ளது.
politicsNov 24, 2020, 9:18 AM IST
பழனி தொகுதி பாஜகவுக்கு வேண்டும்... இப்போதே துண்டு போட்ட அண்ணாமலை..!
சட்டப்பேரவைத் தேர்தலில் பழனி தொகுதியை பாஜகவுக்கு தர வேண்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
politicsNov 22, 2020, 6:28 PM IST
ஒருமணி நேர சந்திப்பு... 40 தொகுதிகள்...வலியுறுத்திய பாஜக... வளைந்து கொடுக்காத எடப்பாடியார்..!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பாஜக தரப்பில் சுமார் 40 தொகுதிகள் வலியுறுத்தப்பட்ட நிலையில் எந்த உறுதிமொழியும் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமி நழுவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.