Asianet News TamilAsianet News Tamil
118 results for "

Asia Cup

"
asia cup 2021 postponed for 2 yearsasia cup 2021 postponed for 2 years

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

Cricket May 23, 2021, 8:32 PM IST

bcci plans to send second string indian team to sri lanka for asia cupbcci plans to send second string indian team to sri lanka for asia cup

ஆசிய கோப்பையில் ஆட இந்த டீம் போதும்.. செகண்ட் ஸ்ட்ரிங் அணியை இலங்கைக்கு அனுப்பும் பிசிசிஐ

ஆசிய கோப்பையில் ஆட பிசிசிஐ, இந்திய அணியின் முதன்மை வீரர்களை அனுப்ப முடியாத சூழலில் இருப்பதால், செகண்ட் ஸ்ட்ரிங் அணியை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
 

Cricket Mar 8, 2021, 10:54 PM IST

gautam gambhir picks best innings of virat kohli in international cricketgautam gambhir picks best innings of virat kohli in international cricket

பாகிஸ்தானை கதறவிட்ட அந்த இன்னிங்ஸ் தான் விராட் கோலியின் கெரியர் பெஸ்ட்..! கம்பீர் அதிரடி

விராட் கோலியின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் எதுவென்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

Cricket Aug 1, 2020, 6:11 PM IST

bcci president ganguly confirms that asia cup has been cancelledbcci president ganguly confirms that asia cup has been cancelled

அந்த கிரிக்கெட் தொடர் ரத்து.. கங்குலி அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 
 

Cricket Jul 8, 2020, 9:00 PM IST

virat kohli shares the incident of dhoni scold him and rohit in 2012 asia cup match against pakistanvirat kohli shares the incident of dhoni scold him and rohit in 2012 asia cup match against pakistan

என்னடா இப்படி பண்றீங்க..? ரோஹித் - கோலி மீது செம கடுப்பாகி திட்டிய தோனி

2012ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றில், தோனி தன் மீதும் ரோஹித் மீதும் கோபப்பட்ட சம்பவம் குறித்து விராட் கோலி பகிர்ந்துள்ளார். 
 

Cricket May 31, 2020, 7:48 PM IST

2000 Rupee Bank Note. !!2000 Rupee Bank Note. !!

வந்து விட்டது 2000 ருபாய் நோட்டுக்கு ஆப்பு.!!

2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய ஏழைகளை அதளபாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்  இனிமேல் வங்கி பரிவர்த்தனை செய்யப்படமாட்டாது என்று இந்தியன் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ஏடிஎம் மட்டும் தானா என்றால் இல்லை. வங்கி கணக்குகளிலும் ரூ2000 செலுத்த தடை விதித்திருப்பது பலருக்கும் ஷாக் அடித்திருக்கிறது.

politics Feb 21, 2020, 11:05 AM IST

pakistan cricket board is waiting for bcci decisionpakistan cricket board is waiting for bcci decision

இந்தியாவின் தலையசைவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான்

கடந்த சில ஆண்டுகளாக மற்ற அணிகளும் கூட பாகிஸ்தானிற்கு சென்று ஆடுவதில்லை. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரக மைதானங்களையே தங்களது சொந்த மைதானங்களாக பாவித்து ஆடிவந்தன. 
 

Cricket Sep 30, 2019, 3:35 PM IST

india won under 19 asia cupindia won under 19 asia cup

அண்டர் 19 ஆசிய கோப்பை: இறுதி போட்டியில் இந்திய அணிக்கு மரண பயத்தை காட்டிய வங்கதேசம்.. த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற இந்தியா

அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. 

Cricket Sep 15, 2019, 10:07 AM IST

It is the US that has paid the terrorists ... Pakistan is to blameIt is the US that has paid the terrorists ... Pakistan is to blame

பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்ததே அமெரிக்கா தான்... பகீர் பழிபோடும் பாகிஸ்தான்..!

முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்க அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம்சாட்டி உள்ளார். 
 

world Sep 13, 2019, 11:49 AM IST

asia cup foot bal india wonasia cup foot bal india won

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி …. கோல் மழை பொழிந்த இந்திய அணி… தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி !!

அபுதாபியில் நடைபெற்ற ஏஎஃப்சி ஆசிய கோப்பை 2019  தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி  4 – 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

Football Jan 7, 2019, 7:26 AM IST

chahal revealed how dhoni guided him from behind the stumpschahal revealed how dhoni guided him from behind the stumps

தோனி சொன்னாரு நான் செஞ்சேன்.. இமாம் உல் ஹக்கை இம்சை பண்ணது எப்படி..? சாஹல் சொல்லும் ரகசியம்

பவுலர்களின் மனநிலையை புரிந்துகொண்டு தோனி எவ்வாறெல்லாம் உதவுவார் என்று ஸ்பின் பவுலர் சாஹல் விளக்கியுள்ளார். 
 

Cricket Oct 12, 2018, 1:44 PM IST

khaleel ahmed revealed how dhoni advice help him to get wicketskhaleel ahmed revealed how dhoni advice help him to get wickets

விக்கெட்டே விழுகாம இருந்துச்சு.. தோனி என்கிட்ட வந்து ஒண்ணு சொன்னாரு!! அப்புறம் ஒரே விக்கெட் மழைதான்.. கலீல் சொல்லும் ரகசியம்

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தனது முதல் விக்கெட் வீழ்த்துவதற்கு தோனி காரணமாக இருந்தது குறித்து விளக்கியுள்ளார். 
 

Cricket Oct 9, 2018, 3:41 PM IST

pakistan die hard fan bashir supported india only for dhonipakistan die hard fan bashir supported india only for dhoni

தோனியின் அன்பால் இந்தியாவிற்கு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்!! தலயால் மட்டும்தான் இதெல்லாம் முடியும்

தோனி மீதான அன்பால் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகர் முகமது பஷீர் இந்திய அணிக்கு ஆதரவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Cricket Oct 9, 2018, 1:43 PM IST

khaleel ahmed revealed the fact that happened during asia cup winning ceremonykhaleel ahmed revealed the fact that happened during asia cup winning ceremony

கோப்பையை நீங்களே வச்சுருக்காம சின்ன பசங்ககிட்ட கொடுங்க ரோஹித்!! தோனியின் செயலால் நெகிழ்ந்த இளம் வீரர்

ஆசிய கோப்பையை வென்றதும் அந்த கோப்பையை அணியின் இளம் வீரரான தன்னிடம் கொடுக்குமாறு ரோஹித்திற்கு தோனி அறிவுறுத்தியதாக இளம் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார். 
 

Cricket Oct 9, 2018, 10:34 AM IST

india win under 19 asia cupindia win under 19 asia cup

அண்டர் 19 ஆசிய கோப்பையையும் தட்டி தூக்கிட்டாங்க நம்ம பசங்க!!

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 6வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. 
 

Cricket Oct 8, 2018, 9:43 AM IST