Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Arunraja Kamaraj

"
Udayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthdayUdayanithi Stalin gives biryani to the film crew for actor Myilsamy birthday

நடிகர் மயில்சாமி பிறந்த நாளுக்கு படக்குழுவினருக்கு பிரியாணி கொடுத்து ஜமாய்த்த உதயநிதி ஸ்டாலின்!!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி (MayilSamy) நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது பிறந்தநாளுக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி கொடுத்து, ஜமாய்த்துள்ளார்.

cinema Oct 3, 2021, 10:29 AM IST

Actor sivakarthikeyan and udhayanidhi stalin pay his tribute to Director Arun raja kamaraj Wife demiseActor sivakarthikeyan and udhayanidhi stalin pay his tribute to Director Arun raja kamaraj Wife demise

துணைவியை இழந்த துக்கத்தில் பிரபல இயக்குநர்... தோள் கொடுத்து ஆறுதல் கூறிய சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா தொற்றால் நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது என்பது மீளா முடியாத வலியை தரக்கூடியது. 

cinema May 17, 2021, 3:38 PM IST

shocking arunraja kamaraj wife death in coronashocking arunraja kamaraj wife death in corona

நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி..! இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்!

தமிழ் சினிமாவில், மிகவும் போராடி தனக்கான இடத்தை பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். இயக்குனராகும் ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து, நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இவர் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema May 17, 2021, 10:40 AM IST

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likessivakarthikeyan daughter aaradhana song get 1 million likes

சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா..! குவியும் ரசிகர்களின் வாழ்த்து..!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். 

cinema Jul 9, 2020, 5:56 PM IST

May Be Udayanithi Stalin Starring in Arunraja kamaraj article 15 Tamil RemakeMay Be Udayanithi Stalin Starring in Arunraja kamaraj article 15 Tamil Remake

இந்தியில் சூப்பர் ஹிட்டடித்த “ஆர்ட்டிகல் 15”... தமிழ் ரீமேக்கில் யார் நடிக்கிறாங்க தெரியுமா?

தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளாராம். 

cinema May 23, 2020, 6:07 PM IST

kana movie reviewkana movie review

விமர்சனம் ‘கனா’... மேன் ஆஃப் த மேட்ச் யார் தெரியுமா?...

குளித்தலையைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ். ஒரு கிரிக்கெட் பிரியர். அவரது குட்டி மகள் ஐஸ்வர்யா. பாகிஸ்தானிடம் இந்தியா தோற்கும் ஒரு மேட்ச் சமயத்தில் அப்பா தேம்பி அழுவதைக் காணும் குட்டிப்பெண்ணின் அடி மனதில், எதிர்காலத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் ப்ளேயராகி அப்பாவை மகிழவைக்கவேண்டும் என்ற லட்சியம் துளிர் விடுகிறது.

cinema Dec 19, 2018, 12:23 PM IST

sivakarthikeyan produced cricket based movie sivakarthikeyan produced cricket based movie

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்... பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய முதல் திரைப்படம்...!

சமீப காலமாக விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது.

Mar 30, 2018, 4:43 PM IST

Arunraja karamarj give the chance for young criket players Arunraja karamarj give the chance for young criket players

அடிக்கவும் தெரியணும்... நடிக்கவும் தெரியணும்... அருண்ராஜா காமராஜ் படத்தில் நடிக்க அருமையான வாய்ப்பு

அருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Sep 6, 2017, 7:41 PM IST