Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Arun Raja Kamaraj

"
Arun Raja Kamaraj shared the wedding photo of his wife who died with Corona with tearsArun Raja Kamaraj shared the wedding photo of his wife who died with Corona with tears

கொரோனாவால் இறந்த மனைவியின் கல்யாண புகைப்படத்தை கண்ணீரோடு பகிர்ந்த அருண் ராஜா காமராஜ்! வைரலாகும் போட்டோ..!

தமிழ் திரையுலகில், நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு வகையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கான தனி இடத்தை பிடித்த அருண் ராஜா காமராஜின் (Arun Raja Kamaraj) மனைவி சிந்துஜா (Sindhuja) கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் உயிரிழந்த நிலையில், தன்னுடைய திருமண நாளில் கல்யாண படத்தை பகிர்ந்து, கண்ணீருடன் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

cinema Dec 6, 2021, 10:46 AM IST

udhayanidhi stalin starring movie title announcedudhayanidhi stalin starring movie title announced

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது!

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi stalin) தற்போது நடித்து வரும் படத்தின் மோஷன் போஸ்டர் (Motion Poster) மற்றும் டைட்டில் 'நெஞ்சுக்கு நீதி' (Nenjukku neethi) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

cinema Oct 16, 2021, 1:13 PM IST

Director Arun raja kamaraj Emotional about his wifeDirector Arun raja kamaraj Emotional about his wife

கொரோனாவால் மரணமடைந்த மனைவி குறித்து பிரபல இயக்குநர் உருக்கம்... முதன் முறையாக பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு...!

சமீபத்தில் கொரோனா தொற்றால் பிரபல இயக்குநர் அருண் ராஜா காமராஜும் அவருடைய மனைவி சிந்துஜாவும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மே 16ம் தேதி இரவு சிந்துஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

cinema May 24, 2021, 6:25 PM IST

Actor sivakarthikeyan and udhayanidhi stalin pay his tribute to Director Arun raja kamaraj Wife demiseActor sivakarthikeyan and udhayanidhi stalin pay his tribute to Director Arun raja kamaraj Wife demise

துணைவியை இழந்த துக்கத்தில் பிரபல இயக்குநர்... தோள் கொடுத்து ஆறுதல் கூறிய சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின்!

கொரோனா தொற்றால் நமக்கு நெருக்கமானவர்களை இழப்பது என்பது மீளா முடியாத வலியை தரக்கூடியது. 

cinema May 17, 2021, 3:38 PM IST

arun rajakamaraj brother also affected coronaarun rajakamaraj brother also affected corona

மனைவியை பறிகொடுத்த சோகத்தில் அருண் ராஜா காமராஜ்... குடும்பத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா... அடுத்த அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில், நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு வகையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கான தனி இடத்தை பிடித்த அருண் ராஜாகாமராஜின் மனைவி மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ள நிலையில், அவரது குடும்பத்தில் மற்றொருவருக்கு கொரோனா உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

cinema May 17, 2021, 3:01 PM IST

shocking arunraja kamaraj wife death in coronashocking arunraja kamaraj wife death in corona

நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி..! இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்!

தமிழ் சினிமாவில், மிகவும் போராடி தனக்கான இடத்தை பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். இயக்குனராகும் ஆசையில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து, நடிகர்-இயக்குனர்-பாடலாசிரியர் என பல்வேறு பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இவர் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

cinema May 17, 2021, 10:40 AM IST

arun raja kamaraj next movie directed for actor karthiarun raja kamaraj next movie directed for actor karthi

முன்னணி நடிகரின் படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ்!

'கனா' படத்தை இயக்கி முதல் படத்திலேயே தன்னை ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதிலும், தமிழ் சினிமாவிலும் பதிவு செய்து கொண்டவர், பிரபல நடிகரும், பாடகரும், பாடலாசிரியருமான அருண் ராஜா காமராஜ்.
 

cinema Feb 16, 2020, 6:40 PM IST

arun raja kamaraj directing movie arun raja kamaraj directing movie

கனவை நினைவாக்கிய அருண் ராஜாகாமராஜ்... இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்... 

சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார்

Aug 30, 2017, 5:58 PM IST