Asianet News TamilAsianet News Tamil
24 results for "

Arranged

"
NEET Exam.. Government school students are arranged to apply at their schoolNEET Exam.. Government school students are arranged to apply at their school

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறீர்களா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்...!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

Chennai Jul 18, 2021, 1:12 PM IST

Minister KN Nehru arranged employment camp for thrichy youthMinister KN Nehru arranged employment camp for thrichy youth

மாதந்தோறும் 500 பேருக்கு வேலை வாய்ப்பு... அமைச்சர் கே.என்.நேருவின் அதிரடி ஏற்பாடு...!

ஆண்டு முழுவதும் ‘திசை காட்டும் திருச்சி’ என்ற பெயரில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இதன் மூலம் மாதந்தோறும் 500 பேருக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு அறிவித்துள்ளார்.

politics Jul 11, 2021, 2:20 PM IST

Arranged to bring revenue to temples through reclaimed lands .. Minister Sekar Babu Next Sixer.Arranged to bring revenue to temples through reclaimed lands .. Minister Sekar Babu Next Sixer.

மீட்கப்பட்ட நிலங்கள் மூலம் கோவில்களுக்கு வருமானம் வரும் வகையில் ஏற்பாடு.. அமைச்சர் சேகர் பாபு அடுத்த சிக்சர்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு அவர்கள் தலைமையில் துறைசார்ந்த அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

politics Jul 9, 2021, 4:07 PM IST

coimbatore youth using drug injection shocking video police special team arrangedcoimbatore youth using drug injection shocking video police special team arranged

இணையத்தில் தீயாய் பரவிய இளைஞர்களின் செயல்... வைரல் வீடியோ ஆசாமிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைப்பு...!

கோவையில் இளைஞர்கள் சிலர் கூட்டாக அமர்ந்து போதை ஊசி போட்டுக்கொள்ளும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. 

crime Jul 9, 2021, 10:45 AM IST

TN transport minister raja kannappan said 9636 special buses arranged for 2 daysTN transport minister raja kannappan said 9636 special buses arranged for 2 days

இன்றும், நாளையும் சிறப்பு ஏற்பாடு... 9636 பேருந்துகள் இயக்கம்... போக்குவரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு...!

கோயம்பேட்டில் பயணிகளின் கூட்ட நெரிசலை கையாள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தனியார் பேருந்துகளின் வசூலிக்கப்பட்டும் கட்டணங்கள் குறித்தும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

politics May 8, 2021, 7:45 PM IST

Tamil Nadu Election Officer consultation with party representatives in politics .. Arranged at the Secretariat.Tamil Nadu Election Officer consultation with party representatives in politics .. Arranged at the Secretariat.

அரசியில் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை.. தலைமை செயலகத்தில் ஏற்பாடு.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்

.  

politics Mar 1, 2021, 10:41 AM IST

Clubs - Hotels - Selling liquor in restaurants ... Until curfew can be arrangedClubs - Hotels - Selling liquor in restaurants ... Until curfew can be arranged

கிளப்-ஓட்டல்கள்- உணவகங்களில் மது விற்பனை... ஊரடங்கு முடியும் வரை மாற்று ஏற்பாடு..!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கிளப், ஓட்டல்கள், பார்கள் மற்றும் உணவகங்களில் மே 17 ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

politics May 9, 2020, 1:50 PM IST

Facilities arranged for doctor to stay in kamc hospital chennaiFacilities arranged for doctor to stay in kamc hospital chennai

சென்னை KMC ! "மக்களுக்காக" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்!


சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது
 

life-style Apr 10, 2020, 5:45 PM IST

kiran bedi arranged special show for draupadi movie special showkiran bedi arranged special show for draupadi movie special show

மகளிர் தினத்தை முன்னிட்டு 'திரௌபதி' சிறப்பு காட்சி! கவர்னர் கிரண் பேடியின் செயலுக்கு குவியும் பாராட்டு!

புதுச்சேரி ஆளுநர், கிரண் பேடி மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண்கள் அனைவரையும், 'திரௌபதி' பட சிறப்பு காட்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
 

cinema Mar 6, 2020, 4:42 PM IST

coming 10th 500 metric  ton onion will come to tamilnadu arranged by central government  - minister sellur raju sayscoming 10th 500 metric  ton onion will come to tamilnadu arranged by central government  - minister sellur raju says

அடிதுள்... தீர்ந்தது வெங்காயப் பிரச்சனை..!! தமிழகத்திற்கு வருகிறது 500 மெட்ரிக் டன் வெங்காயம், அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி..!!

வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் வெங்காய விலை கட்டுப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார் . வெங்காய விலை அதிகரித்து உள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார். 
 

Chennai Dec 7, 2019, 4:33 PM IST

temporary jails arranged in Uttar Pradesh regarding Ayodhyatemporary jails arranged in Uttar Pradesh regarding Ayodhya

8 இடங்களில் தற்காலிக சிறைகள் ரெடி..! அயோத்தி தீர்ப்பு நாள் எதிரொலி..!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநில நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

india Nov 7, 2019, 7:18 PM IST

Why Dinakaran is in broken feeling?Why Dinakaran is in broken feeling?

ஒண்ணு கூடுறாங்கய்யா! ஒண்ணு கூடுறாய்ங்க!: திடுதிப்புன்னு புலம்பித் தவிக்கும் தினகரன், தம்பியை உள்ளே வரச்சொல்லும் சசிகலா.

குருபெயர்ச்சியால் சிலருக்கு குண்டக்க மண்டக்க என்று கால நேரம் பாடாய் படுத்தி எடுக்க துவங்கியிருப்பது இப்போதுதான். ஆனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனுக்கோ கடந்த சில மாதங்களாகவே ஏழரை சனி எம்பி எம்பி ஆட்டம் போடுகிறது. பாவம், மனுஷன் எங்குட்டு போனாலும் கட்டையை போடுறது, காலை வாருவதுமாகவே அவரின் ஜாதகம் அமைந்துவிட்டது. அந்த வகையில் கட்டக் கடைசியாக அவர் நம்பியிருந்த சசிகலாவும் அவரை கழட்டி விடுவதற்கான காரியங்களை கம்பிக்குள் இருந்தே துவங்கிவிட்டதுதான் ஹைலைட்டே. 

politics Nov 2, 2019, 6:30 PM IST

special show arranged for kolamaavu kokila moviespecial show arranged for kolamaavu kokila movie

முன்னணி நடிகர்களை தொடர்ந்து நயன்தாராவிற்கு மட்டுமே? நிரூபித்த லேடி சூப்பர் ஸ்டார்..!

அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் 'கோலமாவு கோகிலா'. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

cinema Aug 16, 2018, 5:44 PM IST

Air India's special arrangement for women's dayAir India's special arrangement for women's day

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியாவின் சிறப்பு ஏற்பாடு...! 

மகளிர் தினத்தை முன்னிட்டு ஏர் இந்தியாவின் சிறப்பு ஏற்பாடு...! 

Mar 5, 2018, 2:29 PM IST