Asianet News TamilAsianet News Tamil
8 results for "

Arjun Sarja

"
Arjun shares the hardships of life survivor today  promoArjun shares the hardships of life survivor today  promo

கையில் பணம் இல்லை... வீட்டை விற்று பணம் அனுப்பிய என் அம்மா! வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துகொண்ட அர்ஜுன்!

நடிகர் அர்ஜுன் (Arjun) தொகுப்பாளராக உள்ள, 'சர்வைவர்' (Survivor) நிகழ்ச்சியில் அவர் ஒரு காலகட்டத்தில் பட்ட கஷ்டத்தை போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.

 

cinema Sep 29, 2021, 5:42 PM IST

dhuruva sarja lost 40 kilo in semma thimuru moviedhuruva sarja lost 40 kilo in semma thimuru movie

'செம திமிரு' படத்திற்காக 40 கிலோ எடையை குறைத்த ஆக்ஷன் கிங் அர்ஜுன் மருமகன் துருவா!

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடன் பிறந்த சகோதரரும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகனுமான துருவா சர்ஜா, தற்போது நடித்து முடித்துள்ள 'செம்ம திமிரு' படத்திற்காக சுமார் 40 கிலோ வரை எடையை குறைந்துள்ள தகவலை, நடிகர் அர்ஜுன் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
 

cinema Feb 18, 2021, 11:58 AM IST

action king arjun marvelous houseaction king arjun marvelous house

வாவ்... இது தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீடா...! வேற லெவல் இன்டீரியர் ஒர்க்...! அசந்துடுவீங்க வாங்க பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன், வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...

cinema Jul 27, 2020, 8:39 PM IST

Actor King Arjun Sarja Daughter Aishwarya Arjun tested Positive For COVID 19Actor King Arjun Sarja Daughter Aishwarya Arjun tested Positive For COVID 19

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே குடும்பத்தில் தொடரும் அதிர்ச்சி...!

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சியான சம்பவங்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

cinema Jul 20, 2020, 6:55 PM IST

action king arjun house warming ceremony stillsaction king arjun house warming ceremony stills

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டு கிரஹப்பிரவேசம்... புகைப்பட தொகுப்பு..!

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டு கிரஹப்பிரவேசம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. அதன் புகைப்பட தொகுப்பு இதோ...

cinema Jul 11, 2020, 5:21 PM IST

Arjun Sarja defamation case... against Sruthi HariharanArjun Sarja defamation case... against Sruthi Hariharan

அர்ஜூனை மிரட்டி பணம் பறிக்க முயற்சி! நடிகை ஸ்ருதி மீது போலீசார் வழக்கு!

நடிகர் அர்ஜூனை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாக அவர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

cinema Oct 26, 2018, 11:43 AM IST

4 Famous actresses complaint... Arjun Sarja4 Famous actresses complaint... Arjun Sarja

மேலும் 4 பிரபல நடிகைகள் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார்!

நடிகர் அர்ஜூன் மீது மேலும் 4 நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புதிய குண்டை போட்டுள்ளார். நிபுணன் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக ஸ்ருதி கூறியிருந்தார்.

cinema Oct 23, 2018, 4:37 PM IST

MeToo... Aishwarya stands up for dad Arjun SarjaMeToo... Aishwarya stands up for dad Arjun Sarja

பப்ளிசிட்டிக்காக ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்! அர்ஜூனுக்கு மகள் ஐஸ்வர்யா ஆதரவு!

அர்ஜூன் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரது மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ஐஸ்வர்யா கூறியிருப்பதாவது, சினிமா துறையில் நான் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவில்லை.  வலுக்கட்டாயமாகவும், ஒருவரின் விருப்பத்திற்கு மாறாகவும் பலவந்தப்படுத்துவதை தான் மீ டூவில் வெளிப்படுத்த வேண்டும்.

cinema Oct 23, 2018, 3:33 PM IST