Asianet News TamilAsianet News Tamil
50 results for "

Anushka Shetty

"
Actress anushka next tamil movie with director AL vijayActress anushka next tamil movie with director AL vijay

Anushka: பட வாய்ப்பின்றி தவித்த அனுஷ்காவுக்கு வாய்ப்பளித்த விஜய்... மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வந்தார்.

cinema Nov 30, 2021, 4:33 PM IST

Actress Anushka shetty next movie Announcement released on 40th birthdayActress Anushka shetty next movie Announcement released on 40th birthday

Anushka Shetty Birthday: அனுஷ்காவின் 40-ஆவது பிறந்தநாளில் வெளியான அடுத்த பட அறிவிப்பு!!

நடிகை அனுஷ்கா இன்று, தன்னுடைய 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்ததாக இவர் நடிக்க உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 7, 2021, 3:40 PM IST

Is this the only condition Anushka puts on her parents for future husbandIs this the only condition Anushka puts on her parents for future husband

Anushka: வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்... பெற்றோருக்கு அனுஷ்கா போடும் ஒரே கண்டிஷன் இது தான்?

நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு (Anushka Shetty) இப்போ திருமணம்... அப்போ திருமணம் என சுமார் 5 வருடத்திற்கு மேலாகவே அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வரும் நிலையில், அனுஷ்கா தன்னுடைய பெற்றோருக்கு போட்டுள்ள கண்டிஷன் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cinema Nov 6, 2021, 6:49 PM IST

Anushka Shetty to marry Famouse Telugu directorAnushka Shetty to marry Famouse Telugu director

நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை குறித்து தீயாக பரவும் தகவல்..!!

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா (Anushkashetty) விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது.

 

cinema Sep 26, 2021, 3:06 PM IST

Actress anuska shetty will marry telugu cinema directorActress anuska shetty will marry telugu cinema director

தெலுங்கு இயக்குனருடன் டும்.. டும்.. டும்… அனுஷ்கா-வின் திருமணம் குறித்து தீயாய் பரவும் தகவல்…….

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு திரைப்பட இயக்குனரை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

cinema Sep 25, 2021, 11:03 AM IST

actress anushka shetty again raise the weight latest photo goes viralactress anushka shetty again raise the weight latest photo goes viral

மீண்டும் உடல் எடை கூடி சும்மா அமுல் பேபியாக மாறிய அனுஷ்கா! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிய ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி. சமீபத்தில் சற்று உடல் எடை குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் சும்மா அமுல் பேபி போல் மாறிய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் ஷாக் ஆக்கி உள்ளது. 
 

cinema May 13, 2021, 4:02 PM IST

anushka silence nishabdham movi trailer outanushka silence nishabdham movi trailer out

நொடிக்கு, நொடி அதிரடி... வெளியானது அனுஷ்காவின் நிசப்தம் பட டிரெய்லர்...!

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இன்று டிரெய்லர் வெளிவந்திருக்கிறது. தற்போது நிசப்தம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

cinema Sep 21, 2020, 6:57 PM IST

irandam ulagam movie selvarahavan first choice is not anushka and aryairandam ulagam movie selvarahavan first choice is not anushka and arya

இரண்டாம் உலகம் படத்தில் முதலில் ஆர்யா - அனுஷ்காவுக்கு பதில் நடிக்க இருந்தது இவர்கள் தான்..!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இரண்டாம் உலகம்'.
 

cinema Sep 16, 2020, 12:36 PM IST

actress anushka shetty childhood rare photo storyactress anushka shetty childhood rare photo story

சகோதரர்களின் அன்பு பிடியில் குழந்தையாய் இருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க!

குட்டி குழந்தையாய், இரண்டு சகோதரர்கள் கையில் அழகாய் அமர்ந்திருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிந்தால், கண்டிப்பாக உங்களுக்கே ஆச்சர்யமாக தான் இருக்கும்.
 

cinema Apr 21, 2020, 4:54 PM IST

actress anushka crying speech in kodi ramakrishna video goes viralactress anushka crying speech in kodi ramakrishna video goes viral

இயக்குனருக்காக அனைவர் மத்தியிலும் தேம்பி... தேம்பி... அழுத நடிகை அனுஷ்கா! ஏன் தெரியுமா? வீடியோ

நடிகை அனுஷ்கா 'பாகமதி' படத்திற்கு பின், மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம், 'நிசப்தம்'. அடுத்த மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் இப்படம் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
 

cinema Mar 24, 2020, 12:59 PM IST

anushka shetty participate nisaptham movie press meet with new lookanushka shetty participate nisaptham movie press meet with new look

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அனுஷ்கா ஷெட்டி! மெலிந்த உடலுடன் இருப்பவரை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

நடிகை அனுஷ்கா ஷெட்டி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. 2018 ஆம் ஆண்டு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின், இவர் கதாநாயாகையாக நடிக்காமல் இருந்த நிலையில், கடந்த வருடம் சயீர நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார்.

 

cinema Mar 14, 2020, 12:44 PM IST

anushka shetty about her marriageanushka shetty about her marriage

இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியுடன் திருமணம்? முதல் முறையாக வாய் திறந்த அனுஷ்கா!

தென்னிந்திய திரையுலகில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, பஞ்சமுகி, அருந்ததி, போன்ற படங்கள் மிகவும் பிரபலம்.

cinema Mar 13, 2020, 4:53 PM IST

Anushka Shetty and Madhavan Silence Movie Tamil Trailer OutAnushka Shetty and Madhavan Silence Movie Tamil Trailer Out

ஹாலிவுட் தரத்தில் மிரட்டல்... பகீர் திகிலை கண்முன் காட்டும் "சைலன்ஸ்" டிரெய்லர்...!

1.24 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர், ஓப்பனிங் முதல் இறுதி வரை நம்மை திகிலடைய செய்யும் விதமாக உள்ளது. 

cinema Mar 6, 2020, 5:37 PM IST

Actress Anushka Shetty Open Talk About Her Marriage RumorActress Anushka Shetty Open Talk About Her Marriage Rumor

"எத்தனை பேர் கூட கல்யாணம் செய்து வைப்பீங்க"...திருமண வதந்தியால் கடுப்பான அனுஷ்காவின் காரசாரமான பதில்...!

 தனது திருமணம் குறித்து அடுத்தடுத்து வதந்தி பரவுவதால் கடுப்பான அனுஷ்கா, அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

cinema Feb 22, 2020, 7:08 PM IST

actress anushka shetty hot glamour saree photo galleryactress anushka shetty hot glamour saree photo gallery

இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? ஹாட் சேலையில்... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓரம்கட்டும் அனுஷ்கா!

இந்த இடுப்புக்கு ஈடு கொடுக்க முடியுமா? ஹாட் சேலையில்... ஒட்டு மொத்த நடிகைகளையும் ஓரம்கட்டும் அனுஷ்கா!  
 

cinema Jan 24, 2020, 1:24 PM IST