Asianet News TamilAsianet News Tamil
5 results for "

Anna Library

"
The dmk past leader Kalaiger library in Madurai should be a surprise to many. minister Velu order to officials.The dmk past leader Kalaiger library in Madurai should be a surprise to many. minister Velu order to officials.

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் பலரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்.. அமைச்சர் ஏ.வ. வேலு உத்தரவு.

அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.  

politics Jun 17, 2021, 10:41 AM IST

Udayanidhi Stalin joins memberUdayanidhi Stalin joins member

தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்... உறுப்பினராக சேர்ந்த உதயநிதி ஸ்டாலின்..!

உறுப்பினர் சேர்க்கையை தொடங்க தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். 

politics Nov 4, 2019, 5:26 PM IST

anna library hall available for rent worth 3 lakhsanna library hall available for rent worth 3 lakhs

புதிய அறிவிப்பு...! அண்ணா நூற்றாண்டு அரங்கு வாடகைக்கு...! ஒரு நாள் கட்டணம் ரூ 2.31 லட்சம்..!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் முதன்மையானதாக உள்ளது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டு உள்ளது.

tamilnadu Dec 5, 2018, 7:10 PM IST

TN govt plans to introduce next year school students can become a member of the library without chargeTN govt plans to introduce next year school students can become a member of the library without charge

அரசு பள்ளி மாணவர்கள் கட்டணமில்லாமல் நூலகத்தில் உறுப்பினராகலாம்... அடுத்த ஆண்டு அறிமுகம்!

பொது நூலகங்களில் கட்டணமில்லாமல் உறுப்பினராகி, புத்தகங்கள் எடுத்தும் படிக்கும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உள்ளது.

Oct 17, 2017, 5:34 PM IST

high court-warns-tn-govt-on-anna-libary-issuehigh court-warns-tn-govt-on-anna-libary-issue

அண்ணா நூற்றாண்டு நூலகம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை..!!!

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை டிசம்பர் 14க்குள் பாராமரிக்கவில்லை என்றால், நீதிமன்றமே குழு அமைத்து பாராமரிக்கும் நிலை ஏற்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Nov 5, 2016, 4:16 AM IST