Asianet News TamilAsianet News Tamil
50 results for "

Aniruth

"
Sony Music acquires Vikram music rightsSony Music acquires Vikram music rights

அனிருத்தால் அதிக விலை போன கமல் பட இசை ....சோனி மியூசிக் கனவு நிறைவேறுமா?

கமல் நடித்து வரும் விக்ரம் பட இசை வெளியீட்டு உரிமையை பிரபல சோனி ம்யூசிக் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.

cinema Nov 6, 2021, 5:14 PM IST

aniruth and keeravani combination friendship day special song releasedaniruth and keeravani combination friendship day special song released

ஃபிரென்ட் ஷிப் தினத்தை முன்னிட்டு... நட்பை போற்றும் அனிருத் பாடிய RRR பட பாடல் வெளியானது!

ராஜமௌலி இயக்கும் 'RRR ' திரைப்படம் கிட்ட தட்ட, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், இந்த படத்தின் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்கிற தேதியை அதிகார பூர்வமாக படக்குழு வெளியிட்ட நிலையில் நட்பை போற்றும் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

cinema Aug 1, 2021, 11:52 AM IST

Is there such a background for BSPB school ..?Is there such a background for BSPB school ..?

கைய வச்சுப் பாரு... நாங்க யாருனு தெரியுமா..? பிஎஸ்பிபி பள்ளிக்கு இப்படியொரு பின்புலமா..?

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி - சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார். 

politics May 26, 2021, 12:26 PM IST

anirudh again enter in love life?anirudh again enter in love life?

மீண்டும் காதல் வலையில் சிக்கினாரா அனிருத்! இந்த இளம் பாடகியை தான் காதலிக்கிறாரா?

3 படத்தின் மூலம் இளம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அனிருத். இந்த படத்தில் இடம் பெற்றகொலவெறி பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். 
 

cinema Sep 12, 2020, 8:09 PM IST

aniruth dancing vathi coming song after recording video goes viralaniruth dancing vathi coming song after recording video goes viral

'வாத்தி கம்மிங்' பாடலை முதல் முறையாக கேட்ட போது... வெறித்தனமாக ஆட்டம் போட்ட அனிரூத்! வைரல் வீடியோ!

'மாஸ்டர்' படத்தில் இயக்குனர் அனிருத் இசையமைத்துள்ள வாத்தி கம்மிங் பாடலை முதல் முறையாக கம்போஸ் செய்து முடித்ததும், குழுவினருடன் உற்சாக நடனமாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 

cinema Jun 10, 2020, 2:51 PM IST

love affair and break up tamil cinema celebrities listlove affair and break up tamil cinema celebrities list

காதல் கசமுசாவில் சிக்கி... பின் பிரேக்-அப் செய்த தமிழ் பிரபலங்கள் பட்டியல்!

காதல் என்கிற உணர்வு மிகவும் அரிதான ஒன்று... இது போன்ற காதலில் பிரபலங்கள் சிக்கி... சில வருடங்களிலேயே பிரிந்து சென்றவர்கள் பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ...
 

cinema Jun 8, 2020, 4:51 PM IST

anirudh share the yuvanshankar raja photo get more likesanirudh share the yuvanshankar raja photo get more likes

அன்பான 'மூத்த சகோதரர்' அனிரூத் வெளியிட்ட புகைப்படத்திற்கு அள்ளும் லைக்ஸ்!

பொதுவாக ஒரே துறையை சேர்ந்த இருவருக்குள் போட்டிகள் நிறைய இருக்கும் என்றும், அவர்கள் முன்னணி இடத்தை பிடித்த பின் சேர்ந்து பணியாற்றுவதும் சந்தேகமே.
 

cinema Mar 24, 2020, 2:10 PM IST

kutty story videokutty story video
Video Icon

தாய்லாந்தில் குட்டி ஸ்டோரி..வாழ்த்திய சிம்பு..!

தாய்லாந்தில் குட்டி ஸ்டோரி..வாழ்த்திய சிம்பு..!

cinema Feb 18, 2020, 3:59 PM IST

anirudh tweeted a video darbar thalaivaa theme making video along with  music director devaanirudh tweeted a video darbar thalaivaa theme making video along with  music director deva

"மாப்பிள்ளை அவர் தான்".. ஆனால் அவர் போட்டிருக்கும் "டிரஸ் என்னோடது" ..! தலைவா தீம் மியூஸிக் மேக்கிங் வீடியோவில் தேவா..!

இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிக்காக தேனிசை தென்றல் தேவா அமைத்த தீம் மியூசிக்கை அனிருத் அவருடைய இசையுடன் சேர்த்து இந்த வீடியோவை உருவாக்கி உள்ளனர். 

life-style Jan 13, 2020, 1:14 PM IST

5 Reason to watch Darbar Movie Video5 Reason to watch Darbar Movie Video
Video Icon

'தர்பார்' படம் எதற்காக பார்க்கணும்..? முக்கியமான 5 காரணங்கள்..! வீடியோ

'தர்பார்' படம் எதற்காக பார்க்கணும்..? முக்கியமான 5 காரணங்கள்..! வீடியோ

cinema Jan 9, 2020, 12:33 PM IST

aniruth not give the music change withaniruth not give the music change with

'தர்பார்' படத்தால் அனிருத்துக்கு வந்த சிக்கல்! வாக்குறுதியை மீறி விட்டதாக இசை கலைஞர் சங்க தலைவர் தீனா பரபரப்பு புகார்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், வரும் 9 ஆம் தேதி பொங்கல் திருவிழா ஸ்பெஷலாக  ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம், 'தர்பார்'. 
 

cinema Jan 5, 2020, 12:09 PM IST

ar murugadoss release the video for background score workar murugadoss release the video for background score work

ஆக்ஷனில் இறங்கிய ராக்ஸ்டார்! லைக்குகளை அள்ளிகுவிக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
 

cinema Dec 24, 2019, 1:28 PM IST

all star mashup in summa kizhi song aniruth reactionall star mashup in summa kizhi song aniruth reaction

'சும்மா கிழி' பாடலுக்கு அஜித் - விஜய் - சூர்யா என பல நடிகர்களை ஆடவைத்து தெறிக்க விடும் 'ஆள் ஸ்டார் மேஷ்அப்..! அனிருத்தின் ரியாக்ஷன் இதோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான, 'சும்மா கிழி' பாடல், கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகி ரஜினி ரசிகர்களை கவர்ந்தது.
 

cinema Dec 4, 2019, 12:28 PM IST

super singer mookuthi murugan about his successsuper singer mookuthi murugan about his success

சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மூக்குத்தி முருகனின் வாழ்க்கையை திருப்பி போட்ட தளபதி விஜய்..! உண்மையை கேட்டு வியந்து போன ரசிகர்கள்!

சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை பலருக்குள் ஒளிந்திருக்கும் இசை ஆர்வத்தையும், பாடும் திறமையையும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வருடமும் வெளிக்கொண்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.
 

cinema Nov 12, 2019, 11:47 AM IST

music director of rajini 168music director of rajini 168

’தலைவர் 168’ரஜினி படத்தில் டி.இமான் இருக்காரு...ஆனா இல்லை?...

தற்போது இமயமலை சென்றிருக்கும் ரஜினி அடுத்து பத்து நாட்கள் அங்கு ஆன்மிக ஓய்வு எடுத்துவிட்டு சென்னை திரும்புகிறார். அவர் திரும்பி வருவதற்குள் படத்தின் சக நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களை தேர்வு செய்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இயக்குநர் சிவா. இதில் ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உட்பட 90 சதவிகிதம் டெக்னீஷியன்கள் ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் இயக்குநர் சிவாவுடன் வேலை பார்த்தவர்களுக்கு ரஜினி தரப்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஓ.கே சொல்லியுள்ளது.
 

cinema Oct 14, 2019, 6:08 PM IST