Asianet News TamilAsianet News Tamil
19 results for "

Anil Ambani

"
china banks are grill ed anilambani for loanschina banks are grill ed anilambani for loans

அனில் அம்பானிக்கு மீண்டும் சிக்கல்: இப்போது சீனாவில் இருந்து பிரச்சினை ஆரம்பம்....

சீன வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனில் அம்பானிக்கு மீண்டும் கடன் பிரச்னை சுழற்றி அடிக்க தொடங்கியுள்ளது.
 

politics Dec 18, 2019, 12:24 PM IST

world 9th riceman Mugesh Ambaniworld 9th riceman Mugesh Ambani

கோடிக்கு மேல் கோடி.........உலக அளவில் 9-வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி....

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில்  9வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.4.23 லட்சம் கோடியாம்.

india Nov 29, 2019, 11:32 AM IST

anil ambani in financial critical possisionanil ambani in financial critical possision

அவ்வளவு சீக்கிரம் போய்ருவிங்களா…அனில் அம்பானி உங்களை விடமாட்டோம்: கடன்நிறுவனங்கள் கிடுக்கிப்பிடி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) நிறுவனத்தின் இயக்குனர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்ததை ஏற்று கொள்ள மறுத்து விட்டது அந்நிறுவனத்துக்கு கடன் கொடுத்த கடன்தாரர்கள் கமிட்டி.
 

india Nov 25, 2019, 10:15 AM IST

reliance direcor  Anil Ambani   resignreliance direcor  Anil Ambani   resign

59 பைசாவாக குறைந்த ரிலையன்ஸ் பங்கு விலை: ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பதவியில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. அனில் அம்பானி நடத்தி வந்த ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் 2-வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 142 கோடி ஒட்டுமொத்த இழப்பைச் சந்தித்தது. 
 

india Nov 17, 2019, 7:49 AM IST

jio phone price reducejio phone price reduce

பாதிக்குபாதி கொடுத்தாபோதும் !! ரிலையன்ஸ் ஜியோ தீபாவளித் தள்ளுபடி !! இந்த அளவுக்கு 4ஜி ஸ்மார்ட்போன் விலைகுறைவா !!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன் விலையை 53 சதவீதம் குறைத்து ரூ.699 என்று அதிரடி விலைக்கு விற்பனை செய்து வருகிறது.
நாட்டில் உள்ள 35 கோடி 2ஜி போன் பயனாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் ரூ.700 பெறுமான இலவச டேட்டாக்களையும் வழங்க முடிவு செய்துள்ளது.

life-style Oct 1, 2019, 9:45 PM IST

8th year big kodeesaran8th year big kodeesaran

8-வது ஆண்டாக நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக ஐ.ஐ.எஃப்.எல். பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக திகழ்கிறார்.
முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடி என்று ஐஐஎஃப்எல் வெல்த்-ஹரூன் இந்தியா தெரிவிக்கிறது
 

india Sep 26, 2019, 7:37 AM IST

Ambani aimed at Kashmir ... is this a master plan?Ambani aimed at Kashmir ... is this a master plan?

காஷ்மீரை குறி வைத்த அம்பானி... அதற்குள் இப்படியொரு மாஸ்டர் ப்ளானா..?

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது பார்வையை காஷ்மீரின் பக்கம் திருப்பி இருக்கிறது. 

india Aug 13, 2019, 3:47 PM IST

anil ambani office will be saleanil ambani office will be sale

அனில் அம்பானிக்கு கடும் நெருக்கடி ! கடனுக்காக மும்பை அலுவலத்தை 3000 கோடிக்கு விற்க பேரம் !!

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம்  கடன் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதையடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ, அனில் அம்பானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

india Jul 2, 2019, 10:04 PM IST

Anil Ambani may be out of billionaireAnil Ambani may be out of billionaire

பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி... உலக பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறுகிறார்..?

100 கோடி டாலருக்கும் அதிக சொத்துக்களை கொண்டுள்ள பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து அனில் அம்பானி விரைவில் வெளியேறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

india Jun 21, 2019, 6:34 PM IST

Chinese banks seek Rs 14,775 crore... Anil AmbaniChinese banks seek Rs 14,775 crore... Anil Ambani

மீண்டும் சிக்கலில் அனில் அம்பானி... நெருக்கடியை துவங்கிய வங்கிகள்..!

இந்தியாவில் கொடி கட்டி பறந்த ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது நஷ்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி, அம்பானிக்கு கடன் கொடுத்த சீன வாங்கிகள், நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.

india Jun 19, 2019, 12:29 PM IST

Modi's next rule of mirageModi's next rule of mirage

கானல் நீராகும் மோடியின் அடுத்த ஆட்சி கனவு... பா.ஜ.க.,வைக கதறவிடும் ’தரமான சம்பவங்கள்’..!

எக்ஸிட் போல் வெளியான பிறகு நடக்கும் சில சம்பவங்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளது. இந்த சம்பவங்கள் தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்புகள் தவறானவை என்பதை உணர்த்துகின்றன. 

politics May 22, 2019, 1:07 PM IST

tax free to anil ambani by france govttax free to anil ambani by france govt

அனில் அம்பானியின் 1100 கோடி ரூபாய் வரி பாக்கி தள்ளுபடி… மீண்டும் புயலைக் கிளப்பும் ரஃபேல் விவகாரம் !!

பிரான்சில் இயங்கிவரும் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.1,100 கோடி வரி பாக்கியை அந்நாட்டு அரசு தள்ளுபடி செய்து விட்டதாக பிரபல பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

politics Apr 14, 2019, 8:21 AM IST

Ericsson case... Anil Ambani thanks elder brother Mukesh AmbaniEricsson case... Anil Ambani thanks elder brother Mukesh Ambani

சிறைதண்டனையில் இருந்து தப்பித்த அனில் அம்பானி... 2-வது முறையாக உதவிய அண்ணன்...!

எரிக்சன் நிறுவனத்துக்கு பாக்கி வழங்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில் ரூ. 458,77 கோடி பாக்கியை முகேஷ் அம்பானி உதவியுடன் அனில் அம்பானி செலுத்தியுள்ளார். 

india Mar 19, 2019, 10:22 AM IST

anil ambani vs raful gandhianil ambani vs raful gandhi

அனில் அம்பானியால் ஒரு பேப்பர் ஃபிளைட் கூட தயாரிக்க முடியாது !! கிழித்து தொங்கவிட்ட ராகுல் காந்தி !!

தொழிலதிபர் அனில் அம்பானியால் ரஃபேல் போர் விமானம் அல்ல, ஒரு பேப்பர் விமானத்தைக் கூட தயாரிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

politics Mar 12, 2019, 11:29 PM IST

Ericsson case... Anil Ambani held guiltyEricsson case... Anil Ambani held guilty

அனில் அம்பானிக்கு சிறை... உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் ரூ.453 கோடியை வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

india Feb 20, 2019, 12:16 PM IST