Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Andrapradesh

"
Doctor Roja: Roja who suddenly treated the people with a stethoscope in her constituency .. viral video.Doctor Roja: Roja who suddenly treated the people with a stethoscope in her constituency .. viral video.

Doctor Roja: திடீரென ஸ்டெதாஸ்கோப்வுடன் தொகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்த ரோஜா. வைரஸ் வீடியோ.

ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ, நடிகை ரோஜா கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்வுடன் தொகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

politics Dec 21, 2021, 6:34 PM IST

MLA roja reacts chandrababu naiduMLA roja reacts chandrababu naidu

ஆபாச சிடி… மறந்துட்டீங்களா…? முன்னாள் முதல்வரை டர்ராக்கிய பிரபல நடிகை… வைரல் வீடியோ

சட்டசபையில் சிடி ஒன்றை காட்டி இது ரோஜா நடித்த ப்ளூ பிலிம் சிடி என்று கூறினீர்களே? நினைவிருக்கிறதா என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கி இருக்கிறார் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா.

politics Nov 20, 2021, 8:09 AM IST

Illegal contact between father-in-law and daughter in law husband murderedIllegal contact between father-in-law and daughter in law husband murdered

தனிமையில் வாடிய மாமனார்.. இளமையில் துடித்த மருமகள்.. அடிக்கடி தனிமையில் உல்லாசம்.. தடையாக இருந்த கணவன் கொலை.

மாமனாருடன் ஏற்பட்ட கள்ள உறவுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி அடித்து கொலை செய்யதுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாரும் மருகளும் இணைந்து இந்த கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.  

crime Aug 4, 2021, 4:28 PM IST

People Alert .. Stir by fake chicken eggs .. Be Carefull and buy.People Alert .. Stir by fake chicken eggs .. Be Carefull and buy.

மக்களே உஷார்.. போலீ கோழி முட்டைகளால் பரபரப்பு.. பார்த்து வாங்குங்க.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொது மக்கள் போலி கோழி முட்டைகளை வாங்கி ஏமார்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

 

politics Jul 21, 2021, 3:30 PM IST

Ayurvedic medicine against corona .. Young man healed within 15 minutes of eating .. Miracle in Andhra.Ayurvedic medicine against corona .. Young man healed within 15 minutes of eating .. Miracle in Andhra.

கொரோனாவுக்கு எதிராக லேகியம்.. சாப்பிட்ட 15 நிமிடத்தில் குணமடைந்த இளைஞர்.. ஆந்திராவில் அதிசயம்.

கொரோனா வைரஸ்க்கு லேகியம் மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே வைரஸ் தொற்றிலிருந்து இளைஞர் மீண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்த பள்ளியை சேர்ந்தவர் மல்லா ரெட்டி,

politics May 27, 2021, 5:43 PM IST

Political storm in Andhra Pradesh! Secret meeting of Elections Commissioner and political parties! Exposing CCTVPolitical storm in Andhra Pradesh! Secret meeting of Elections Commissioner and political parties! Exposing CCTV

ஆந்திராவில் அரசியல் புயல்.! தேர்தல் ஆணையரும், அரசியல் கட்சியினரும் ரகசிய சந்திப்பு.! அம்பலபடுத்தும் சிசிடிவி..

ஆந்திர மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை உருவாகி வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் இரண்டு மூத்த அரசியல்வாதிகளை சந்தித்ததாகக் கூறப்படும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

politics Jun 24, 2020, 8:08 AM IST

Announces Super Plan for Auto Taxi Drivers in Andhra Pradesh.Announces Super Plan for Auto Taxi Drivers in Andhra Pradesh.

ஆந்திராவில் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களுக்காக சூப்பர் திட்டத்தை அறிவித்தார்.. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.!!

ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று சூப்பர் திட்டத்தை அறிவித்திருக்கிறார் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

politics Jun 5, 2020, 10:07 PM IST

andrapradesh cm jagan took a great decision that all the private hospitals will run under govt sectorandrapradesh cm jagan took a great decision that all the private hospitals will run under govt sector

முதல்வர் எடுத்த அதிரடி முடிவால் அசந்து போன "மற்ற மாநிலங்கள்"! தேவைப்பட்டால் "அவர்களையும்" பயன்படுத்துவோம்!

நோய் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து விதங்களிலும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

life-style Mar 31, 2020, 2:56 PM IST

a person died at Andhrapradesh when he waiting at long row for buy oniona person died at Andhrapradesh when he waiting at long row for buy onion

வெங்காயத்தால் நேர்ந்த மரணம்..!! வரிசையில் காத்திருந்தவர் சுருண்டு விழுந்த சோகம்..!!

வெங்காயம் வாங்க  வரிசையில்  காத்திருந்த நபர்  மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தங்கத்தையே மிஞ்சும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு  உயர்ந்து வருகிறது.  வெங்காயத்தை உரித்தால் கண்ணீர்தான் ,  வரும் ஆனால் தற்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டால் கண்ணிலிருந்து ரத்தமே  வரும் என்ற  நிலைக்கு  மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

crime Dec 9, 2019, 5:50 PM IST

sai paavi loves son of minister..?sai paavi loves son of minister..?

காதலில் விழுந்த சாய் பல்லவி ...! யார் அந்த நபர் தெரியுமா..?

காதலில் விழுந்த சாய் பல்லவி ...! யார் அந்த நபர் தெரியுமா..?

Mar 15, 2018, 12:18 PM IST

In andrapradesh officers gave back the bribe moneyIn andrapradesh officers gave back the bribe money

இது என்ன ஆச்சரியம் !! வாங்கிய லஞ்சப்பணத்தை வீட்டுக்கு வந்தே திருப்பிக் கொடுக்கும் அதிகாரிகள் !!

இது என்ன ஆச்சரியம் !! வாங்கிய லஞ்சப்பணத்தை வீட்டுக்கு வந்தே திருப்பிக் கொடுக்கும் அதிகாரிகள் !!

Dec 28, 2017, 6:53 AM IST

If you do not memorize students The teacher who scoredIf you do not memorize students The teacher who scored

மனப்பாடம் செய்யாத மாணவர்களை “செருப்பால் அடித்து துவைத்த” ஆசிரியர்...

பாடத்தை மனப்பாடம் செய்துவாராத மாணவர்களை ஆசிரியர் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பால், அடித்து, உதைத்த சம்பவம் நடந்துள்ளது.

Dec 4, 2017, 6:54 PM IST

2 tamilnadu-people-arrested-by-andrapradesh-police2 tamilnadu-people-arrested-by-andrapradesh-police

திருப்பதி அருகே செம்மரம் கடத்தல் – தமிழர்கள் 2 பேர் கைது

கைது செய்யப்பட்ட வெடியப்பன், தீர்த்தகிரி ஆகியோரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு

Apr 25, 2017, 6:15 PM IST

bjp mega-target-on-south-indiabjp mega-target-on-south-india

ரெய்டு - கைது - கட்சி உடைப்பு - அமைச்சர் பதவி ஆயுதங்களுடன்: தென் மாநிலங்களை வளைக்க திட்டமிடும் பாஜக!

உத்திர பிரதேசத்தில் கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து தென் மாநிலங்களை வளைக்க வலுவான வியூகம் வகுத்து செயல்படுத்த தொடங்கியுள்ளது பாஜக

Apr 9, 2017, 2:34 PM IST

mutalvarna be-like-building-a-dam-in-the-record-of-173mutalvarna be-like-building-a-dam-in-the-record-of-173

முதல்வர்னா இப்படி இருக்கனும் - 173 நாட்களில் அணை கட்டி சாதனை செய்த சந்திரபாபு நாயுடு

அதைத் தொடர்ந்து போலாவரம் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர்,

Mar 26, 2017, 9:35 PM IST