Andhra Pradesh Child Rape
(Search results - 1)crimeDec 16, 2019, 11:01 AM IST
திஷா சட்டத்தின் கீழ் முதல் கைது... தாய் வெங்காயம் வாங்கும் கேப்பில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்...!
நாட்டையே உலுக்கிய தெலங்கானா பெண் கால்நடை மருத்துவர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் எதிரொலியாக, பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் திஷா சட்டம், ஆந்திர மாநில சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேறியது. இந்த சட்டம் நிறைவேறிய பின், நடந்துள்ள முதல் கைது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.