Andhra Cm
(Search results - 12)politicsSep 28, 2020, 8:13 PM IST
எஸ்.பி.பி-க்கு பாரத ரத்னா விருது வழங்கணும்.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு அதிரடி கடிதம்!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
politicsJul 14, 2020, 9:29 PM IST
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி சடங்குக்கு ரூ. 15 ஆயிரம்... அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர்..!
மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை செய்ய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக முடிவு செய்தார். இந்த முடிவை எல்லா உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
politicsMar 31, 2020, 2:26 PM IST
தனியார் மருத்துவமனைகளை அரசின் கீழ் கொண்டு வந்து அறிவிப்பு.!! கொரோனா களத்தில் அதிரடி காட்டிய முதலமைச்சர் ஜெகன்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இனி அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளில் கீழ் செயல்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார் .
politicsDec 16, 2019, 11:46 AM IST
ஜெகன் மோகனை பின்பற்றும் கேரளா..!! தென்னிந்தியாவிற்கு வழிகாட்டும் ரெட்டிகாரூ..!!
ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ள திஷா சட்டத்தைப்போல கேரளாவிலும் கொண்டுவர அச்சட்டம் ஆய்வு செய்யப்படும் என கேரளா அமைச்சர் கே .கே சைலஜா உறுதியளித்துள்ளார் .
politicsOct 24, 2019, 3:39 PM IST
ஜெகன் மோகனையே கதிகலங்க வைத்த இயக்குநர்...!! ஆந்திரத்தில் புயலைக் கிளப்பும் சம்பவம்..!!!
ஆந்திராவின் பாகுபலியாக வலம் வரும் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையாக வைத்து, சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ள ”கம்மா ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு” படத்தில் நடிகர் அஜ்மல் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிந்த பின் நடைபெற்ற 2வது தேர்தலிலேயே, பிரம்மாண்ட வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அரியணையில் அமர்ந்தார்.
indiaSep 22, 2019, 11:48 AM IST
ஒரு வாரத்திற்குள் முன்னாள் முதல்வர் கெஸ்ட்ஹவுஸை இடித்து தள்ளுங்க... நாயுடுகாருக்கு ரெட்டிகாரு எச்சரிக்கை..!
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இடித்து தள்ளப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பபியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
politicsSep 20, 2019, 12:00 PM IST
சற்று முன். அரசு மருத்துவர்களுக்கு ஆப்பு...!! தனியாக கிளினிக் நடத்தக் கூடாது என முதலமைச்சர் அறிவிப்பு..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு டாக்டர்கள் யாரும் இனி தனியாக கிளினிக் வைத்து நடத்தக்கூடாது என அம்மாநில முதலலைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார், அவரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
politicsSep 19, 2019, 8:52 PM IST
மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி..!! அள்ளிக்கொடுத்தார் முதல்வர் ஜெகன் மோகன்...!!
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் மீண்டும் சேகர் ரெட்டிக்கு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப்பின்னர் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
indiaAug 3, 2019, 2:53 PM IST
முதல்வராக பதவியேற்று முதல் சர்ச்சையில் சிக்கிய ஜெகன்மோகன் ரெட்டி..!
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த பயணங்களுக்கு அரசு நிதியை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வராக பதவியேற்று 62-வது நாளில் முதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Apr 21, 2018, 12:55 PM IST
முதல்வருக்கு கோயில் கட்டும் திருநங்கைகள்!! நெகிழ்ச்சி சம்பவம்
இந்த கோயிலில் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி உருவச் சிலையை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது.Apr 20, 2018, 11:42 AM IST
சிறப்பு அந்தஸ்திற்காக அன்னத்தில் கைவைக்காத ஆந்திர முதல்வர்!! பிறந்தநாளில் நாயுடு உண்ணாவிரதம்
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, சந்திரபாபு நாயுடு அமராவதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.Nov 16, 2017, 10:29 AM IST