Asianet News TamilAsianet News Tamil
45 results for "

Anbuchezhiyan

"
Rajini to tie the knot to VijayRajini to tie the knot to Vijay

இனிஎவனாவது ஆபீஸ் பக்கம் வரணும்னு நினைப்பீங்க..? விஜய்க்கு ரூட்டுப்போட்டு அன்புசெழியனுக்கு ஆப்பு வைத்த ரஜினி..!

நடிகர் விஜய், மற்றும் தயாரிப்பாளர், நிதியாளர் வீடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற 35 மணிநேர விசாரணை முடிவுக்கு வந்ததது. ஆனாலும் விஜய் பெயரை நேரடியாகக் குறிப்பிட முடியாத சிக்கலில் வருமானவரித்துறை இருப்பதாகக் கூறப்படுகிறது.
 

politics Feb 8, 2020, 5:17 PM IST

Anbu cheziyan interested to contest in thiruparankundram bye electionAnbu cheziyan interested to contest in thiruparankundram bye election

விருப்ப மனு கொடுத்த கந்துவட்டி அன்புச்செழியன்!! திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்ற தீவிரம்...

பிரபல சினிமா தயாரிப்பாளரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் கந்துவட்டி அன்புசெழியன் திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்ற விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

Election 2019 Apr 22, 2019, 2:38 PM IST

thirupparangundram by electionthirupparangundram by election

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் இவர்தான் ! எடப்பாடியின் அதிரடி முடிவு !!

மே 19 ஆம் தேதி சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச் செழியன் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

politics Apr 22, 2019, 7:24 AM IST

Sasikumar to Forgiveness Financier AnbusezhiyanSasikumar to Forgiveness Financier Anbusezhiyan

ஃபைனான்ஸியர் அன்புவிடம் மன்னிப்பு சரண்டரானாரா சசிக்குமார்?: தூக்கில் தொங்கும் அசோக்குமாரின் ஆன்மா!?

இது சினிமா நியூஸ் இல்லை! சீரியஸான சமூகம் சார்ந்த செய்திதான்.  நிச்சயம் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும் அந்த தற்கொலை.

Apr 28, 2018, 5:04 PM IST

anbu ready to discourage interest  to be dismissed by the Sasikumar Drag the talkanbu ready to discourage interest  to be dismissed by the Sasikumar Drag the talk

வட்டி தள்ளுபடி செய்ய தயாரான அன்பு... அசலையே தள்ளுபடி செய்யணும் அடம்பிடிக்கும் சசிகுமார்! பேச்சு வார்த்தை இழுபறி...

வட்டி தள்ளுபடி செய்ய தயாரான அன்பு... அசலையே தள்ளுபடி செய்யணும் அடம்பிடிக்கும் சசிகுமார்! பேச்சு வார்த்தை இழுபறி...

Feb 23, 2018, 4:40 PM IST

Income Tax Department ready for raid anbuchezhiyan house High court allowedIncome Tax Department ready for raid anbuchezhiyan house High court allowed

அன்புசெழியன் வீட்டில் ரெய்டுக்கு ஆயத்தமாகும் வருமான வரித்துறை - அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்..!

அன்புசெழியன் வீட்டில் ரெய்டுக்கு ஆயத்தமாகும் வருமான வரித்துறை - அனுமதி அளித்த உயர்நீதிமன்றம்..!

Feb 8, 2018, 10:12 PM IST

sellur raju speak about anbuchezhiyan edappadisellur raju speak about anbuchezhiyan edappadi

ஆமா...! இவங்க ரெண்டு பேரும் பேசுவாங்க.. என்ன தப்பு...?  கோர்த்துவிட்டு அழகு பார்த்த செல்லூர் ..!

அன்புசெழியன் என்னோட விழாவில் கலந்து கொண்டா என்ன தப்பு

Jan 31, 2018, 11:53 AM IST

The chief minister spoke of the truth is denounced by DTV supporter Gold Thamilselvan.The chief minister spoke of the truth is denounced by DTV supporter Gold Thamilselvan.

சும்மாவே தாக்குவோம்...! இப்ப சொல்லவா வேணும்...! எடப்பாடியை ரவுண்டு கட்டும் டிடிவி தரப்பு..!

முதலமைச்சர் பேசியது உண்மை என்றால் கண்டிக்கத்தக்கது எனவும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

Jan 30, 2018, 12:49 PM IST

ops and eps discussion with anbuchezhiyanops and eps discussion with anbuchezhiyan

கந்துவட்டிக்காரனிடம் ஆலோசனை நடத்துறீங்க...! நெருக்கடிக்குள்ளாகும் இபிஎஸ் - ஒபிஎஸ்...!

கந்துவட்டி அன்புசெழியனுடம் ஆலோசனை நடத்திய எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்

Jan 30, 2018, 11:49 AM IST

Azhokkumars suicide case has been shifted to Central Crime Branch.Azhokkumars suicide case has been shifted to Central Crime Branch.

களமிறங்குகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் - சிக்குவாரா அன்புச்செழியன்..!

அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் அன்புசெழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Dec 16, 2017, 6:46 PM IST

anbuchezhiyan demand report for advance bail in high courtanbuchezhiyan demand report for advance bail in high court

தலைமறைவாக சுற்றித்திரியும் பைனான்சியர் அன்புச்செழியன் - மீண்டும் முன் ஜாமின் கோரி மனு...!

தலைமறைவாக சுற்றித்திரியும் பைனான்சியர் அன்புச்செழியன் - மீண்டும் முன் ஜாமின் கோரி மனு...!

Dec 6, 2017, 8:43 PM IST

I do not have the need to deceive the money of the loved oneI do not have the need to deceive the money of the loved one

அன்புச்செழியனை ஏமாத்தினா நைட்ல எனக்கு தூக்கம் வராது - விஷால் ஒபன் டாக்...! 

அன்புச்செழியனின் பணத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை

Dec 6, 2017, 3:08 PM IST

Anbusezhiyan in Cm poster at madhurai areaAnbusezhiyan in Cm poster at madhurai area

முதல்வர் போஸ்டரில்  ஜொலிக்கும் அன்பு: வயிறெறியும் சசிக்குமார் குடும்பம்... 

அதிர வைக்கிறது அந்த போஸ்டர்! எதற்கும் மிரளாத மதுரக்காரய்ங்களே அந்த போஸ்டரை பார்த்து ’சர்தாண்டியேய்’ என்று மீசையை நீவுகிறார்கள்.

Dec 4, 2017, 11:22 AM IST

h raja emphasis to arrest anbu chezhiyanh raja emphasis to arrest anbu chezhiyan

அன்புச்செழியனை கைது செய்ய காரணம் சொல்லும் எச்.ராஜா..!

அன்புச்செழியனை திரையுலகின் ஒருதரப்பினர் எதிர்க்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றனர்.

Dec 1, 2017, 2:32 PM IST

Action on Anbuchelian Madurai BJPAction on Anbuchelian Madurai BJP

அன்புச்செழியன் மீது நடவடிக்கை தேவை! வெகுண்டெழும் பாஜக! தெருத் தெருவாக போஸ்டர்!

பைனான்சியர் அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று மதுரையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Nov 30, 2017, 4:51 PM IST