Asianet News TamilAsianet News Tamil
113 results for "

Amitsha

"
Tamilnadu congress president ks alagiri about bjp govtTamilnadu congress president ks alagiri about bjp govt

BJP Vs Congress : 2024 ல் பாஜக வெற்றிபெற்றால்.. இந்தியா சுடுகாடு.. பாஜகவை கடுமையாக விமர்சித்த கே.எஸ்.அழகிரி..

2024 பாஜக வெற்றிபெற்றால் இந்தியா சுடுகாடு ஆகிவிடும் என்றும், பிணங்கள் மீது தான் ஆட்சி நடத்தும் என்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

 

politics Dec 3, 2021, 12:39 PM IST

stalin stood and handshaked with amitsha sonstalin stood and handshaked with amitsha son

அமித்ஷா மகனுடன் என்ன பேசினார் ஸ்டாலின்… அதிரும் அரசியல் களம்!!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாராட்டு விழாவில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று கைகொடுத்த நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

politics Nov 20, 2021, 6:45 PM IST

tamilnadu seeks 2629 crore flood relief from central govttamilnadu seeks 2629 crore flood relief from central govt

கனமழை பாதிப்பு… மத்திய அரசிடம் ரூ. 2,079 கோடி நிவாரண நிதி கேட்டது தமிழக அரசு!!

மழை வெள்ள நிவாரணமாக ரூ.2,079 கோடி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

politics Nov 17, 2021, 4:20 PM IST

If Yogi rule returns to UP, Modi will be the Prime Minister again in 2024 .. Amit Shah will scream at the Opposition!If Yogi rule returns to UP, Modi will be the Prime Minister again in 2024 .. Amit Shah will scream at the Opposition!

உ.பி.யில் யோகி ஆட்சி திரும்பவும் வந்தால் 2024ல் மோடிதான் மீண்டும் பிரதமர்.. எதிர்க்கட்சிகளை அலறவிடும் அமித்ஷா!

சொந்த குடும்பங்களின் வளத்திற்காக இயங்கும் கட்சி அல்ல பாஜக. ஏழை, எ ளிய மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பாஜக நாட்டில் நிரூபித்துள்ளது.
 

politics Oct 30, 2021, 8:10 AM IST

Ram Temple, How is it possible to get rid of Section 370 in Kashmir ..? The only information that Amitsha said.!Ram Temple, How is it possible to get rid of Section 370 in Kashmir ..? The only information that Amitsha said.!

ராமர் கோயில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் எப்படி சாத்தியமானது..? அமித்ஷா சொன்ன ஒற்றை தகவல்.!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து போன்றவை சாத்தியம் ஆகியிருக்குமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
 

india Oct 15, 2021, 8:02 AM IST

Cancel the citizenship of Islamists and Christians and declare India as a Hindu country ... Dead to ModiCancel the citizenship of Islamists and Christians and declare India as a Hindu country ... Dead to Modi

இஸ்லாமியர்- கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவை இந்துநாடாக அறிவியுங்கள்... மோடிக்கு கெடு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார். 

politics Sep 29, 2021, 2:25 PM IST

BJP calls on TTV Dhinakaran ... Amit Shah signals for SasikalaBJP calls on TTV Dhinakaran ... Amit Shah signals for Sasikala

இங்கே வாங்க... டி.டி.வி.தினகரனுக்கு பாஜக அழைப்பு... சசிகலாவுக்கு சமிக்ஞை காட்டும் அமித் ஷா..!?

 அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸும் கடும் அப்செட் ஆகி விட்டனர். 

politics Aug 2, 2021, 10:46 AM IST

Do you want to spy on us instead of terrorists ..? Rahul Gandhi urges Amit Shah to resignDo you want to spy on us instead of terrorists ..? Rahul Gandhi urges Amit Shah to resign

Breakingnews: பயங்கரவாதிகளுக்கு பதிலாக எங்களை ஒட்டுக்கேட்பதா..? அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்!

பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமாகவே பெகாசஸ் மென்பொருளை இஸ்ரேல் வகைப்படுத்தியுள்ளது. 

politics Jul 23, 2021, 11:23 AM IST

Amit Shah, Modi will be eaten by dogs and worms ... We begged for DMK ... Complaint against a racist priest ..!Amit Shah, Modi will be eaten by dogs and worms ... We begged for DMK ... Complaint against a racist priest ..!

அமித் ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும்... திமுகவுக்கு நாங்கள் போட்ட பிச்சை... பாதிரியார் மீது புகார்!

பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிட கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு? பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். 

politics Jul 22, 2021, 11:43 AM IST

Amit Shah who refused to meet ... Tamil Nadu BJP MLAs returning with disappointment ... What is the background ..?Amit Shah who refused to meet ... Tamil Nadu BJP MLAs returning with disappointment ... What is the background ..?

சந்திக்க மறுத்த அமித்ஷா... ஏமாற்றத்துடன் திரும்பும் தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்கள்... பின்னணி என்ன..?

கடந்த 3ம் தேதி தொடங்கி 4 நாட்கள் இந்த சந்திப்புகள் அடுத்தடுத்து நடந்தன. ஆனால் மத்திய உளதுறை அமைச்சரான அமைத்ஷாவை சந்திக்க 4 நாட்களாக தமிழக பாஜக எம்.எல்.ஏ.,க்கள் கடுமையாக முயற்சி செய்துள்ளனர். 

politics Jul 7, 2021, 11:45 AM IST

Is OP Raveendranath also a Union Minister? Modi's serious advice ... announcement the next dayIs OP Raveendranath also a Union Minister? Modi's serious advice ... announcement the next day

ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் மத்திய அமைச்சர் பதவியா..? மோடி தீவிர ஆலோசனை... நாளை மறுநாள் அறிவிப்பு..!

யார்-யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது. 

politics Jul 6, 2021, 3:36 PM IST

The long awaited post ... Excitement at the OPS house ... Opportunity for Modi-Amitsha ..!The long awaited post ... Excitement at the OPS house ... Opportunity for Modi-Amitsha ..!

ஏக்கத்தோடு காத்திருந்த பதவி... ஓ.பி.எஸ் வீட்டில் உற்சாகம்... மோடி-அமித்ஷா மூலம் செம வாய்ப்பு..!

இது தொடர்பாக பேச்சு நடத்த, பா.ஜ.க., மேலிட பிரமுகர் ஒருவர், விரைவில் சென்னைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. 

politics May 31, 2021, 10:59 AM IST

Is he the first BJP member after the election result? Trembling with old historiesIs he the first BJP member after the election result? Trembling with old histories

தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு பாஜகவை சேர்ந்தவர் முதல்வரா..? பழைய வரலாறுகளால் நடுக்கம்..!

பாஜகவை வீழ்த்த ரங்கசாமிக்கு முதல்வர் பதவியை கொடுக்க கூட காங்கிரசும் தயாராக இருப்பதாகவே கூறப்படுகிறது.

politics Apr 14, 2021, 6:32 PM IST

Amitsha who came so far for me .. Melted Thousand Lights constituency candidate Khushbu.Amitsha who came so far for me .. Melted Thousand Lights constituency candidate Khushbu.

எனக்காக இவ்வளவு தூரம் வந்த அமித்ஷா.. உருகிய ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு.

ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருந்தார்கள, அதுபோல மோடியின் ஆட்சியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனக்காக இவ்வளவு தூரம் வந்து பிரச்சாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எனவும், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு  நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

politics Apr 3, 2021, 2:58 PM IST

Are you writing the assets of Amit Shah's son in my name ... I have given my property ... Udayanidhi ChallengeAre you writing the assets of Amit Shah's son in my name ... I have given my property ... Udayanidhi Challenge

அமித் ஷா மகனின் சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்கிறீங்களா... நான் என் சொத்தை தர்றேன்... உதயநிதி சவால்..!

குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது போலி என்கவுண்டர் வழக்கில் கம்பி எண்ணியவர்தான் இந்த அமித்ஷா.

politics Apr 3, 2021, 10:52 AM IST