Asianet News TamilAsianet News Tamil
17 results for "

Amithap

"
amithap bachan in hospitalamithap bachan in hospital

அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக் குறைவு !! ஐசியூவில் அனுமதி !!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

cinema Oct 18, 2019, 8:11 AM IST

chiranjeevi praises mega star amithap bachanchiranjeevi praises mega star amithap bachan

’இந்தியாவின் ஒரே மெகா ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் மட்டுதான்’...சிரஞ்சீவி நெகிழ்ச்சி...


’என்னையெல்லாம் இனி மெகா ஸ்டார் என்று அழைக்காதீர்கள். இந்திய சினிமாவின் என்றென்றைக்குமான ஒரே மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மட்டுமே. அவருக்குப் பக்கத்தில் ஒருவரும் நெருங்க முடியாது’என்று அவரை வானளாவப் புகழ்ந்திருக்கிறார் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.
 

cinema Aug 22, 2019, 10:47 AM IST

amithap bachan about his health conditionamithap bachan about his health condition

’தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால் என்னுடைய 75 சதவீத கல்லீரல் சேதாரமாகிவிட்டது’...அமிதாப் பச்சன் அதிர்ச்சி தகவல்...

ஒரு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தவறான குரூப் ரத்தம் செலுத்தப்பட்டதால் தன்னுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை செத்துப் பிழைத்ததாக இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

cinema Aug 21, 2019, 11:04 AM IST

dhanush to act with hrithik roshan in a hindhi filmdhanush to act with hrithik roshan in a hindhi film

பிறந்த நாளும் அதுவுமாய் தனுஷுக்கு அடித்த மூன்றாவது இந்திப்பட ஜாக்பாட்...

தனது 36 வது பிறந்தநாளை ஒட்டி பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்துவரும் தனுஷ் மிக விரைவில் பிரபல இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து தனது மூன்றாவது இந்திப்படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

cinema Jul 28, 2019, 12:38 PM IST

amithap performs 14mnts scene in a single takeamithap performs 14mnts scene in a single take

ஒரே டேக்கில் 14 நிமிடக்காட்சி...படப்பிடிப்புக் குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்...

நடிப்பில் ஏற்கனவே பல இமாலய சாதனைகளைப் புரிந்துள்ள உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன் நேற்று ஒரே டேக்கில் 14 நிமிடக் காட்சி ஒன்றில் நடித்து மேலும் ஒரு அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

cinema Jun 17, 2019, 4:55 PM IST

amithap walka out from tamil filmamithap walka out from tamil film

’எஸ்.ஜே.சூர்யாவின் ‘உயர்ந்த மனிதன்’ படத்தைவிட்டு வெளியேறிய அமிதாப் பச்சன்...

முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யாவின் ’உயர்ந்த மனிதன்’ படத்திலிருந்து இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்
கோபித்துக்கொண்டு வெளியேறிய செய்தியை இயக்குநர் சூர்யாவே உறுதிப்படுத்தியுள்ளார்.

cinema May 16, 2019, 12:47 PM IST

taapsee recalls her embarrassing drunk momenttaapsee recalls her embarrassing drunk moment

ஓவராய்க் குடித்துவிட்டு நட்சத்திர ஹோட்டலின் புல்வெளியில் இரவை நகர்த்த விரும்பிய தமிழ் டாப் நாயகி...

அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு ஹோட்டலின் புல்வெளியிலேயே படுத்துத் தூங்கவிரும்புவதாக சக நடிகருடன் அடம்பிடித்த சம்பவத்தைக் கொஞ்சமும் சங்கடப்படாமல் வெளியிட்டிருக்கிறார் ஜெயம் ரவியின் 25 வது பட நடிகை டாப்ஸி.

cinema May 8, 2019, 9:33 AM IST

lyca not to to produce manirathnam's ponniyin selvanlyca not to to produce manirathnam's ponniyin selvan

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’பட்ஜெட் பார்த்து பின்னங்கால் பிடறியில் பட ஓடிய தயாரிப்பாளர்....

ஒரு குத்துமதிப்பான நடிகர் பட்டாளத்தோடு அடுத்து இயக்கவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் கொடுத்த பட்ஜெட்டைப் பார்த்து லைகா நிறுவனத் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அலறி அடித்து ஓடிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

cinema May 3, 2019, 2:34 PM IST

kanchana shoot starts at mumbai tomarrowkanchana shoot starts at mumbai tomarrow

இந்தியில் நாளை ஷூட்டிங் துவங்கும் ‘காஞ்சனா’...சரத் நடித்த திருநங்கை வேடத்துல நடிக்கிறது யார் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக்கின் படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது. இப்படத்தின் மூலம் பிரபுதேவாவை அடுத்து ராகவா லாரன்ஸும் இந்தித்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.
 

cinema Apr 21, 2019, 12:39 PM IST

amithap started his tamil filmamithap started his tamil film

தொடங்கியது ’உயர்ந்த மனிதனின்’ முதல் தமிழ்ப்பட ஷூட்டிங்... அட்டகாசமான கெட் அப்பில் அமிதாப்...

சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ‘உயர்ந்த மனிதன்’தமிழ்ப் படப்பிடிப்பில் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு நடிக்கத்துவங்கினார். அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

cinema Apr 1, 2019, 10:07 AM IST

amithap Bachchan will be donating Rs 5 lakh to cfpfamithap Bachchan will be donating Rs 5 lakh to cfpf

ராணுவ வீரர்களுக்கு மற்ற நடிகர்களெல்லாம் இரங்கல் செய்தி அனுப்பிக்கொண்டிருக்க என்ன செய்திருக்கிறார் பாருங்க அமிதாப்...


தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்த 49 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவிருப்பதாக அறிவித்து இந்தியாவின் தலை சிறந்த நட்சத்திரம் தான்தான் என்பதை நிரூபித்திருக்கிறார் அமிதாப் பச்சன்.

cinema Feb 16, 2019, 4:47 PM IST

pink remake shooting spotpink remake shooting spot

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே எட்டிப்பார்க்காத அஜீத்...மே 1ல் படம் ரிலீஸாகுமா?...

அஜீத்தின் அடுத்த படமான ‘பிங்க்’ ரீமேக் ஷூட்டிங் ஸ்பாட் பக்கமே அவர் எட்டிக்கூட பார்க்காத நிலையில், அவரது பிறந்தநாளான மே 1ம் தேதியன்று அறிவித்தபடி படம் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

cinema Feb 14, 2019, 9:02 AM IST

Bollywood villain Mahesh Anand found dead in Mumbai homeBollywood villain Mahesh Anand found dead in Mumbai home

உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த ரஜினி,விஜயகாந்த் பட வில்லன்...

மும்பை அந்தேரியில் உள்ள தனது ஃப்ளாட்டில் உடல் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் குறித்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவருக்கு வயது 57.

cinema Feb 10, 2019, 12:46 PM IST

ajith's next movie pink remake storyajith's next movie pink remake story

மே 1 வரைக்கும் ஏன் காத்திருக்கணும்...’தல 59’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம் இதுதான்...

சந்தர்ப்ப சூழலில் மூன்று பெண்களுக்கும் – அரசியல்வாதி மருமகன் மற்றும் அவனது நண்பர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்தி ஓட்டல் ஒன்று சென்று இளைஞர்களும் இளம் பெண்களும் மது அருந்துவர்.

cinema Dec 17, 2018, 12:23 PM IST

Super Star Amithap Bachan Help FormersSuper Star Amithap Bachan Help Formers

விவசாயிகளின் மொத்த கடனையும் அடைக்கும் சூப்பர்ஸ்டார்... குவியும் வாழ்த்துக்கள்

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளின் கடனை அடைக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

india Nov 20, 2018, 8:54 PM IST