Amir Khan Daughter
(Search results - 2)cinemaDec 18, 2019, 4:32 PM IST
"இப்படிக்கூட பண்ணலாமா?"... அமீர்கான் மகளின் அடுத்த அதிரடி... தீயாய் பரவும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ...!
சமீபத்தில் முழு தொடையும் தெரியும் படியாக ஐரா கான் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மட்டுமல்லாது, பாலிவுட் மீடியாக்களிலும் வைரலானது. அந்த வகையில் சமீபத்தில் ஜிம்மில் வித்தியாசமான முறையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
cinemaDec 16, 2019, 6:39 PM IST
மீடியா வெளிச்சம் படாமல் பொத்தி, பொத்தி வளர்த்த நடிகர்.... தொடை முழுவதும் தெரியும் படி ஹாட் போட்டோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய மகள்...!
சமீபத்தில் ஐரா கான், தனது தொடை முழுவதும் தெரியும் படியாக படுகவர்ச்சி போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். ஓவர் கிளாமரில் அமீர்கான் மகள் போட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.