American Sat Light
(Search results - 1)indiaDec 11, 2019, 11:47 AM IST
அமெரிக்காவின் செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் பிஎஸ்எல்வி..!! அசுர வளர்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி..!!
ஒன்பது செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 48 ரக ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது . இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இது என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளதாக இஸ்ரோ சிவன் பெருமிதம் தெரிவித்துள்ளார் . நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது .