Allu Arjun Movie
(Search results - 2)cinemaApr 10, 2020, 7:03 PM IST
தெலுங்கு நடிகரின் படத்திற்கு சிம்புவுடன் போட்டி போடும் முன்னணி தமிழ் ஹீரோ! யார் தெரியுமா?
சமீப காலமாக பிறமொழிகளில் ஹிட் ஆன படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யவும், இது போன்ற வெற்றி படங்களில் நடிக்கவும், முன்னணி ஹீரோக்கள் பலரும் போட்டி போட்டு வருகிறார்கள்.
cinemaJan 18, 2020, 11:58 AM IST
ஹீரோவை விட வில்லனாக நடிக்க கோடிகளில் சம்பளம்! விஜய் சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்துவிட்ட போதிலும், ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கி வருகிறார். அதிலும், 'பேட்ட' படத்திற்கு பின், வில்லன் வாய்ப்புகள் அதிகமாகவே வருகிறது.