Asianet News TamilAsianet News Tamil
37 results for "

Allience

"
no allience Dravidian parties...Kamal Hassan Announcementno allience Dravidian parties...Kamal Hassan Announcement

ஸ்டாலினின் கனவு கோட்டையை அடித்து துவம்சம் செய்த கமல்... ம.நீ.ம-வின் அதிரடி அறிவிப்பால் சோகத்தில் திமுக...!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கழகங்களுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 3வது அணிக்கான தகுதி தங்களுக்கு வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

politics Nov 3, 2020, 3:53 PM IST

Ramadoss Allience With DMKRamadoss Allience With DMK

தி.மு.க.வை வெல்ல ஆளே இல்லை: எடப்பாடியார் கூட்டாளி டாக்டர் ராமதாஸின் திடீர் அதிரடி!

அகில இந்தியாவில் மட்டுமல்ல, ஈரேழு லோகத்திலும் வாடகை கட்டடத்தில் இருந்தபடி உரிமையாளர் சார்பில், அவதூறு வழக்கு தொடர்ந்த ஒரே நிறுவனம், தி.மு.க. கட்சியின் பத்திரிக்கையான முரசொலி மட்டும்தான். வெறும் கையால் முழம் போடுவதில் தி.மு.க.வினரை வெல்ல ஆளே இல்லை போல. 

politics Feb 3, 2020, 7:12 PM IST

Congress DMK Allience IssueCongress DMK Allience Issue

காங்கிரஸை ஸ்டாலின் காவு கேட்பது அமித்ஷாவுக்காக! பா.ஜ.க. ஆதரவு திசையில் கியர் போடும் தி.மு.க.: உளவுதுறை கொட்டும் பகீர் தகவல்!

அதில் ‘கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக தி.மு.க. செயல்பட்டது’ எனும் வரியானது ஸ்டாலினை கடும் டென்ஷாக்கியுள்ளது.
 

politics Jan 16, 2020, 3:47 PM IST

Anti CAA protest DMK allience pary rally...Case against MK Stalin and KanimozhiAnti CAA protest DMK allience pary rally...Case against MK Stalin and Kanimozhi

மு.க.ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போடும் எடப்பாடி... அடுத்தடுத்து வழக்குகளால் திமுக அதிர்ச்சி..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர் கலந்து கொண்டனர். இந்த பேரணியை கண்டு ஆளும் அதிமுக அரசு வியந்து போகும் அளவுக்கு சென்னை நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

politics Dec 24, 2019, 1:52 PM IST

DMK allience AMMK...ttv dinakaran actionDMK allience AMMK...ttv dinakaran action

எடப்பாடிக்கு சைலன்டாக குடைச்சல் கொடுக்கப் போகும் தினகரன்... திமுகவுடன் கூட்டு சேரும் அமமுக..?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையம் என்பது ஒரு சுதந்திரமான ஆணையம் என்று பேசி வருகிறார். அவர் ஒருவரை தூக்கி வைத்து பேசினாலே, அவர் பொய் சொல்கிறார் என்பதுதான் அர்த்தம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் தேதி என்பதை ஜாதகம் பார்த்து, ஜோசியம் பார்த்து முடிவு செய்துள்ளார்கள். 

politics Dec 8, 2019, 4:05 PM IST

local body election... DMK BJP Allience?local body election... DMK BJP Allience?

அதிமுக கழற்றிவிட தயாராகும் பாஜக..? திமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டம்..?

அ.தி.மு.க. அரசு மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் தனித்து களம் இறங்கினால், மக்கள் ஆதரவை பெற முடியும் என்ற குரல், பா.ஜ.க.வில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அல்லது திமுக கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆகையால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற ஐயம் இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.

politics Oct 6, 2019, 1:45 PM IST

Naveen Patnaik allience PM ModiNaveen Patnaik allience PM Modi

மோடிக்கு தூதுவிட்ட 3 முக்கிய கட்சிகள்..! அதிர்ச்சியில் காங்கிரஸ்... துள்ளிகுதிக்கும் பாஜக..!

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்புவதாக ஒடிசாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தளம் கட்சி பாஜகவிற்கு தூது அனுப்பியுள்ளது.

politics May 22, 2019, 10:29 AM IST

Congress AAP AllienceCongress AAP Allience

வெறுப்பாக ஒதுக்கி திடீர் விருப்பம் காட்டும் காங்கிரஸ்... பாஜக அதிர்ச்சி..!

மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று காங்கிரஸ் கட்சி  அதிரடியாக அறிவித்துள்ளது. 
 

politics Apr 12, 2019, 5:06 PM IST

tmk gv vasan party latest newstmk gv vasan party latest news

இவர்களை வெச்சு நாம என்ன சாதிக்கப்போறோம்?: வாசனை வெறுப்பேற்றி வெளிரவைத்த ஆளுங்கட்சி அலப்பறை!

’அம்புட்டுதான்’ என்று கூட்டணி கதவை இழுத்து விட்டு அறிவாலயத்தினுள் உட்கார்ந்து, யார் யாருக்கு என்னென்ன தொகுதி? எங்கே யாரை நிறுத்துவது? என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது தி.மு.க. தே.மு.தி.க.வே தேடி வந்தபோதும் கூட ‘எல்லாம் முடிஞ்சுடுச்சு. போங்க போங்க.’ என்று வெறும்கையோடு திருப்பி அனுப்பிவிட்டனர்.
 

politics Mar 13, 2019, 6:46 PM IST

AIADMK DMDK Allience.... Discontent District SecretariesAIADMK DMDK Allience.... Discontent District Secretaries

அதிருப்தியில் மா.செக்கள்... நேராக அழைத்து சமாதானம் செய்யும் பிரேமலதா...! தப்பிக்குமா தேமுதிக..!

அதிமுகவிடம் 4 தொகுதிகளை வாங்கிக் கொண்டு பிரேமலதா அமைத்து கூட்டணி அந்த கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

politics Mar 13, 2019, 10:06 AM IST

GK Vasan with AIADMK allienceGK Vasan with AIADMK allience

அதிமுக கூட்டணியில் இணையும் மற்றொரு கட்சி... செம குஷியில் எடப்பாடி..!

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து கூட்டணி தொடர்பாக நாளை அதிகாரப்பூர்வமாக அறிக்கப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

politics Mar 12, 2019, 3:32 PM IST

Agreement after long tug...AIADMK-DMDK AllienceAgreement after long tug...AIADMK-DMDK Allience

எதுவும் பேசக்கூடாது... செய்தியாளர் சந்திப்பில் கேப்டனுக்கு பிரேமலதா போட்ட உத்தரவு..!

செய்தியாளர்கள் சந்திப்பின் போது எதுவும் பேசக்கூடாது என்று கூறியே விஜயகாந்தை பிரேமலதா அழைத்து வந்துள்ளார்.

politics Mar 11, 2019, 9:23 AM IST

AIADMK DMDK AllienceAIADMK DMDK Allience

மீண்டும் அதிமுக கதவை தட்டும் தேமுதிக...? நிர்வாகிகளுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை..!

மக்களவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

politics Mar 7, 2019, 1:21 PM IST

AIADMK-DMDK allience DeadlockedAIADMK-DMDK allience Deadlocked

கெத்து காட்டி மாட்டிக் கொண்ட தேமுதிக... தொடரும் இழுபறியால் அதிர்ச்சியில் விஜயகாந்த்...!

அதிமுக கூட்டணியில் குறைந்த சீட்டுகள் கொடுத்ததால், திமுகவுடன் ரகசிய பேச்சு நடத்தியதும், அந்த பேச்சு வெளியானதால், மீண்டும் சீட்டுக்காக அதிமுகவிடம் காத்திருக்கும் நிலைக்கு விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார்.

politics Mar 7, 2019, 10:22 AM IST

AIADMK Deadlocked...DMDK allience dinakaranAIADMK Deadlocked...DMDK allience dinakaran

அதிமுகவுடனும் இழுபறி... தேமுதிகவுக்கு வலை விரிக்கும் தினகரன்...!

5 தொகுதிகள் தான் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதால் அந்த கூட்டணியில் இணைய தயக்கம் காட்டு விஜயகாந்துக்கு தினகரன் வலை விரித்து வருகிறார்.

politics Mar 6, 2019, 9:28 AM IST