Asianet News TamilAsianet News Tamil
101 results for "

Alleged

"
Actor Siddharth has been summoned for allegedly slandering Saina Nehwal according to the Chennai Metropolitan PoliceActor Siddharth has been summoned for allegedly slandering Saina Nehwal according to the Chennai Metropolitan Police

விசாரணைக்கு அழைத்த காவல்துறை.. பம்மும் நடிகர் சித்தார்த்.. அடுத்து நடக்கப்போவது இதுதான் ?

சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

cinema Jan 21, 2022, 5:47 AM IST

MP man drunk calls Mumbai police, threatens to allegedly blow up Shah Rukh Khan's Mannat, gets arrestedMP man drunk calls Mumbai police, threatens to allegedly blow up Shah Rukh Khan's Mannat, gets arrested

குடிபோதையில் மும்பை போலீசாருக்கு வந்த போன்... ஷாருக்கான் வீட்டை வெடிக்கப்போவதாக மிரட்டியவர் கைது..!

ஜனவரி 6 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட ஜிதேஷ் தாக்கூர், மகாராஷ்டிரா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார்.

politics Jan 11, 2022, 3:06 PM IST

actress Bhavana Menon breaks silence 5 years after alleged assault caseactress Bhavana Menon breaks silence 5 years after alleged assault case

Actress Bhavana : 5 ஆண்டுகளுக்கு பின் மவுனம் கலைத்த பாவனா.. பாலியல் சீண்டல் விவகாரம் குறித்து பரபரப்பு அறிக்கை

எந்த குற்றமும் செய்யாத போதும், தன்னை அவமானப்படுத்தவும், ஒடுக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

cinema Jan 11, 2022, 11:00 AM IST

It has been alleged that about 3,000 acres of land was swindled during the last AIADMK regime dmk govt ready the caseIt has been alleged that about 3,000 acres of land was swindled during the last AIADMK regime dmk govt ready the case

3 ஆயிரம் ஏக்கர் மோசடி... சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தூசிதட்டும் திமுக..

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுமார் 3  ஆயிரம் ஏக்கர் நில மோசடி நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

politics Dec 24, 2021, 1:14 PM IST

pakistan cricketer yasir shah accused of allegedly aiding in harassment of minor girlpakistan cricketer yasir shah accused of allegedly aiding in harassment of minor girl

Yasir Shah: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது வழக்குப்பதிவு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

Cricket Dec 20, 2021, 9:14 PM IST

Woman Suicide Allegedly After Fight With Husband Over BlouseWoman Suicide Allegedly After Fight With Husband Over Blouse

கணவன் தைத்துக் கொடுத்த ப்ளவுஸ் பிடிக்கவில்லை... மனைவி தற்கொலை..!

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

crime Dec 6, 2021, 5:43 PM IST

Salem police have arrested the kidnappers of a government employee who allegedly swindled money to buy a government jobSalem police have arrested the kidnappers of a government employee who allegedly swindled money to buy a government job

“அரசு வேலை வாங்கி தரவில்லை, அதனால் தான் கடத்தினோம்” : மோசடி செய்த அரசு ஊழியர் - ‘சேலம்’ அருகே பரபரப்பு !


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த அரசு ஊழியரை கடத்தியவர்களை கைது செய்த காவல் துறையினர். சேலம் அருகே பரபரப்பு சம்பவம்.

tamilnadu Nov 23, 2021, 9:43 AM IST

Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 ArrestedMinor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested

6 மாதங்களில் 400 பேரால் பாலியல் வல்லுறவு... போலீஸ் ஸ்டேசன் சென்ற 16 வயது சிறுமியை காவலர்களும் கபளீகரம்..!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

crime Nov 15, 2021, 6:29 PM IST

samantha is allegedly in a relationship with a designer that is reason for the divorce?samantha is allegedly in a relationship with a designer that is reason for the divorce?

இவருடன் சமந்தா காட்டிய நெருக்கம் தான் விவாகரத்துக்கு காரணமா? யார் அவர்? வைரலாகும் புகைப்படம்..!

தென்னிந்திய இளம் நட்சத்திர ஜோடிகளான, சமந்தா (Samantha Ruth Prabhu) மற்றும் நாகசைதன்யா (Naga chaitanya) விவாகரத்து (Divorce) குறித்த தகவல் ஏற்கனவே கசிந்த நிலையில், அதனை அவர்கள் இருவருமே அக்டோபர் 2 ஆம் தேதி உறுதி செய்தனர். தற்போது இவர்களின் விவாகரத்து பின்னணி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

cinema Oct 5, 2021, 4:03 PM IST

College student allegedly gang raped...police investigationCollege student allegedly gang raped...police investigation

காதலன் கண்ணெதிரே பயங்கரம்.. கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்.!

 மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவியின் காதலனை பிடித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரை கட்டிப்போட்டு விட்டு கல்லூரி மாணவியை புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்து உள்ளதாக தெரிகிறது. 

crime Aug 26, 2021, 5:12 PM IST

Kangana Ranaut personal bodyguard reportedly booked in alleged rape and cheating caseKangana Ranaut personal bodyguard reportedly booked in alleged rape and cheating case

சர்ச்சை நடிகையின் பாதுகாவலர் மீது பாய்ந்தது பலாத்கார வழக்கு... பாலிவுட்டில் பரபரப்பு...!

கங்கனா ரணாவத்தின் பாதுகாவலர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

cinema May 24, 2021, 12:44 PM IST

alleged rape of minor girl...TikTok star Bhargav arrestedalleged rape of minor girl...TikTok star Bhargav arrested

சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய டிக்டாக் காமக்கொடூரன் பார்கவ்... வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

ஆபாச வீடியோ உள்ளதாக கூறி மிரட்டி 14 வயது சிறமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிக்டாக் புகழ் பார்கவ் கைது செய்யப்பட்டுள்ளார். 

crime Apr 22, 2021, 5:54 PM IST

minister mr vijayabaskar alleged dmk senthil balaji provoking gundas against admk in karurminister mr vijayabaskar alleged dmk senthil balaji provoking gundas against admk in karur

தோல்வி பயத்தில் குண்டர்களை ஏவி தேர்தலை தடுத்து நிறுத்த சதி செய்யும் திமுக செந்தில் பாலாஜி.! தாக்குதல் வீடியோ

தோல்வி பயத்தில் திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி அராஜகத்தை கட்டவிழ்த்துவிடுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

politics Mar 21, 2021, 9:21 PM IST

Police have arrested a DMK official who allegedly collected money from motorists under the guise of 'RTO'Police have arrested a DMK official who allegedly collected money from motorists under the guise of 'RTO'

மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்துக்கு கிடைத்த வெற்றி... ஆர்.டி.ஓ எனக் கூறி ஆட்டையைப்போட்ட திமுக பிரமுகர்

திருச்சி திமுக மாநாட்டிற்கு வந்த திமுக இளைஞரணி உறுப்பினர் ஒருவர் பெரம்பலூர் அருகே ஆர்.டி.ஓ அலுவலர் எனக் கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
 

politics Mar 8, 2021, 3:38 PM IST

Anikha surendran Explain Alleged Morphed video going viralAnikha surendran Explain Alleged Morphed video going viral

கேவலமான ஆடையில் ஆடியது நானா?... வைரல் வீடியோவால் அதிர்ச்சியான அனிகாவின் அதிரடி விளக்கம்...!

இப்படியெல்லாம் நான் செய்யவே மாட்டேன். அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பதால் அதனை அனைவரும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 
 

cinema Jan 21, 2021, 4:38 PM IST