Asianet News TamilAsianet News Tamil
6 results for "

Allahabad

"
Postpone assembly election.. Allahabad High Court to PM ModiPostpone assembly election.. Allahabad High Court to PM Modi

பரப்புரையை ரத்து செய்து தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? பிரதமருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஐகோர்ட்..!

இந்தியாவில் அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன.

india Dec 24, 2021, 10:06 AM IST

Oral sex with child is not serious crime says Allahabad High CourtOral sex with child is not serious crime says Allahabad High Court

சிறார்களுடன் ஓரல் செக்ஸ் பெரிய குற்றமல்ல... போச்சோ வழக்கில் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு.!

உத்திர பிரேசத்தில் 10 வயதுக்கு உட்பட்டட சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து வாய்வழி செக்சில் ஈடுபட்ட சோனு குஷ்வாஹா என்பவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் நிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சோனு குஷ்வாஹா தரப்பு அலகாபாத் உயர்நீதிமன்றம்  மேல்முறையீடு செய்தது.

india Nov 23, 2021, 11:23 AM IST

allahabad high court condemns uttar pradesh state governmentallahabad high court condemns uttar pradesh state government

உங்களுக்கு அந்த அதிகாரத்தை அளித்தது யார்..? உத்தர பிரதேச அரசை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பொதுச்சொத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறி அவர்களின் புகைப்படங்களையும் செலுத்த வேண்டிய தொகையையும் வெளியிட்ட உ.பி. அரசை உயர் நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த புகைப்படங்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது
 

india Mar 10, 2020, 1:34 PM IST

Talwars Acquitted Of Daughter Aarushis Murder By Allahabad High CourtTalwars Acquitted Of Daughter Aarushis Murder By Allahabad High Court

ஆதாரம் இல்லை: நாட்டையே உலுக்கிய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோரின் ஆயுள் தண்டனை ரத்து!

நாட்டையே உலுக்கிய உத்தரப் பிரதேச சிறுமி ஆருஷி கொலை வழக்கில் பெற்றோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை அலகாபாத்  நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Oct 13, 2017, 7:58 AM IST

yogi adityanath-govt-denies-permission-to-allahabad-higyogi adityanath-govt-denies-permission-to-allahabad-hig

இறைச்சி கடைகளுக்கு புதிய உரிமம் வழங்குங்க... ஆதித்யநாத் அரசுக்கு ‘குட்டு’ வைத்த உயர் நீதிமன்றம்...

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, இறைச்சி விற்பனையாளர்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே நீடித்து வந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது

May 12, 2017, 8:07 PM IST

chief minister-aditya-nath-was-not-allowed-to-file-a-cachief minister-aditya-nath-was-not-allowed-to-file-a-ca

முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி இல்லை - உ.பி. அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

கோரக்பூர் கலவரம் தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் மீது விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது.

May 11, 2017, 9:56 PM IST