Asianet News TamilAsianet News Tamil
118 results for "

All Party Meeting

"
NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.NEET All party meeting: The governor who is destroying the dignity of the assembly .. Stalin's government condemning RN Ravi.

NEET All party meeting: சட்டமன்ற மாண்பை சீரழிக்கும் ஆளுநர்.. ஆர்.என் ரவியை கண்டம் பண்ணும் ஸ்டாலின் அரசு.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாதது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், நீட் விலக்கு பெற சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

politics Jan 8, 2022, 12:32 PM IST

AIADMK stood shoulder to shoulder with Stalin .. Vijayabaskar who made the all party meeting flexible.AIADMK stood shoulder to shoulder with Stalin .. Vijayabaskar who made the all party meeting flexible.

ஸ்டாலினுக்கு தோளோடு தோள் நின்ற அதிமுக.. அனைத்து கட்சி கூட்டத்தை நெகிழவைத்த விஜயபாஸ்கர்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும், எனவே நீட்தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை  நிற்கும் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

politics Jan 8, 2022, 12:11 PM IST

BJP walk out of all party meeting .. Vanathi Srinivasan who slammed Stalin with questions.BJP walk out of all party meeting .. Vanathi Srinivasan who slammed Stalin with questions.

அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு.. கேள்விகளால் துளைத்த வானதி.. ஆடிப்போன ஸ்டாலின்.

தேர்வில் இருந்து விலக்கு கோரும் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வு விலக்கு கோரும் தீர்மானத்தில் பாஜகவுக்கு உடன்பாடு இல்லை என்றும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பின் வெளியடப்பு செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

politics Jan 8, 2022, 11:49 AM IST

Need meeting .. 5 party gossip meeting drama for the expulsion of Amit Shah.? Krishnasamy attackedNeed meeting .. 5 party gossip meeting drama for the expulsion of Amit Shah.? Krishnasamy attacked

நீட் கூட்டம்.. அமித்ஷா துரத்திவிட்டதற்க்கு 5 கட்சிகளின் குசுகுசு கூட்ட நாடகமா.? எகிறி அடிக்கும் கிருஷ்ணசாமி

 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் அனுப்பிய தீர்மானத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பிட உத்தரவிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை ஏழு நாட்களுக்கு மேலாகச்  சுற்றி வந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்து விட்டார். எனவே தமிழக மக்களை அவமதித்து விட்டார்; புறக்கணித்து விட்டார்; ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் தமிழகத்திற்கு வந்து கூச்சலிடுகிறார்கள்.
 

politics Jan 8, 2022, 9:21 AM IST

The Tamil Nadu government has sent a letter to party leaders to attend an all-party meeting to be held today to discuss the 'Need' exemptionThe Tamil Nadu government has sent a letter to party leaders to attend an all-party meeting to be held today to discuss the 'Need' exemption

நீட் தேர்வு... 'முதல்வர்' தலைமையில் இன்று கூடுகிறது.. அனைத்து கட்சிக்கூட்டம் !!

‘நீட்' தேர்வு விலக்கு குறித்து விவாதிக்க இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

politics Jan 8, 2022, 8:51 AM IST

Neet issue.. Ramadoss welcomes all party meetingNeet issue.. Ramadoss welcomes all party meeting

Ramadoss: எப்பாடு பட்டாவது அதை ஒழிக்கணும்.. முதல்வர் ஸ்டாலினுடன் கைகோர்த்து மாஸ் காட்டும் ராமதாஸ்.!

நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

politics Jan 6, 2022, 1:27 PM IST

Mullai periyar dam issue - admk coordinator ops said tn govt should arrange all party meetingMullai periyar dam issue - admk coordinator ops said tn govt should arrange all party meeting

Mullai Periyar Dam Issue | கேரள அரசை தட்டிக்கேளுங்கள்.. திமுக கூட்டணி கட்சிகளை விளாசும் ஓ.பி.எஸ்.!

கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக மாநில உரிமை பரிபோகின்ற விவகாரத்தில் அனைவரும் இணைந்து செயல்படாமல் இருக்கக் கூடாது. கூட்டணி தர்மத்திற்காக கட்சிகள் வாய் மூடி மவுனம் காப்பது வியப்பாக இருக்கிறது.

politics Nov 13, 2021, 12:44 PM IST

Call us next time for all party meeting .. GK Vasan in grief.Call us next time for all party meeting .. GK Vasan in grief.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அடுத்த முறையாவது எங்கள கூப்பிடுங்க.. வருத்தத்தில் ஜி.கே வாசன்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அனைத்து கட்சிகளையும் அழைக்க  வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் 
ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

politics Jul 15, 2021, 12:11 PM IST

Kongu Nadu: we can see later if the grows mustache to aunty . Former Minister Jayakumar smashed in totalKongu Nadu: we can see later if the grows mustache to aunty . Former Minister Jayakumar smashed in total

கொங்கு நாடு: அத்தைக்கு மீசை முளைத்தால் பிறகு பார்க்கலாம். டோட்டலாக அடித்து நொறுக்கிய மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

கொங்குநாடு விவகாரம் என்பது அத்தைக்கு மீசை முளைத்தால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

politics Jul 15, 2021, 11:52 AM IST

All party members tommorow plan to go delhi meeet PM ModiAll party members tommorow plan to go delhi meeet PM Modi

நாளைக்கே டெல்லி கிளம்புறோம்... கர்நாடகாவிற்கு எதிராக களம் இறங்கும் அனைத்து கட்சி பிரதிநிதிகள்...!

மூன்றாவது தீர்மானத்தின் படி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி குழு பிரதிநிதிகள் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். 

politics Jul 14, 2021, 5:33 PM IST

TN Chief minister MK Stalin speech at all party meeting about  megadatu damTN Chief minister MK Stalin speech at all party meeting about  megadatu dam

வழக்கமாகவே தண்ணீர் தரமாட்டீங்க... இதில் அணையை வேறு கட்டிவிட்டால்... முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்...!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், திமுக, அதிமுக, பாமக, பாஜக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

politics Jul 12, 2021, 4:17 PM IST

CM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issueCM MK Stalin pass 3 resolution on all party meeting for Karnataka dam issue

மேகதாது அணை விவகாரம்... அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்...!

மேகதாது பிரச்சனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

politics Jul 12, 2021, 3:11 PM IST

All party meeting today headed by Chief Minister Stalin .. Debate on the issue of construction of Mekedatu Dam ..All party meeting today headed by Chief Minister Stalin .. Debate on the issue of construction of Mekedatu Dam ..

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்து விவாதம்.

மேகதாது அணை கட்டும் பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற உள்ளது.

 

politics Jul 12, 2021, 8:55 AM IST

CM MK Stalin call all party meeting for Karnataka dam issueCM MK Stalin call all party meeting for Karnataka dam issue

#BREAKING அடங்காத கர்நாடகா... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

காவிரி ஆற்றின் குறுக்கே மேதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ள நிலையில் ஜூலை 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

politics Jul 9, 2021, 1:10 PM IST

Over all the problems in Jammu and Kashmir.? All party leaders, Group photos with Modi .Over all the problems in Jammu and Kashmir.? All party leaders, Group photos with Modi .

இதுக்கா அப்படி அடிச்சுக்கிட்டிங்க.. மோடியுடன் குரூப் போட்டோ எடுத்துக்கிட்ட ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்தில் உள்ள 14 கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது.

politics Jun 24, 2021, 5:25 PM IST